புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)
" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன் ஸ்கூலில் சேர்க்கவில்லை?
" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ் வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா..ஹா..ஹா....சூப்பர் ! ...T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்..நல்லா வேண்டும்...SK wrote:நாம ஒன்னு நினைச்சா...
தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!
கோவில் கூட்டத்தில் வரிசையில் சென்று கொண்டிருந்தேன்.
உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும்படி பெருமிதமாக.
ஆனால்.... அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டை. சரி. விடு. கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....????
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று வரிசை நகர... நகர, சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர் 2000 ரூபாய் நோட்டை. என்னிடம் கொடுத்தார்.
அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, 'சே....... எவ்வளவு பக்தி இவருக்கு' என்று வியந்தேன்.
பின் கூப்பிடு பிள்ளையாரை.... வணங்கி விட்டு , வெளியே வந்தால்,
அவரும் அருகே நடக்க அவரிடம், "சார் நீங்கள் உண்மையிலேயே.... கிரேட் என்றேன்.
அவர் புரியாமல், "எதுக்கு?" என்றார்.
"கடவுளின் உண்டியலில் ரூ 2 000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்.
*நானா..? இல்லங்க சார்.
சார் நீங்க *காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து.... அந்த 2 000 ரூபாய் நோட்டு விழுந்தது.. அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன். அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான். உன்னதமான கிரேட் மேன்" என்றார். டமார்னு ஒரு சத்தம். (வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் கடவுளின் விளையாட்டு. ????????????????
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த விளையாட்டை நினைத்து சிரிப்பதா பணத்தை இழந்தவரை நினைத்து வருத்தப்படுவதா?
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது !
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!
மனைவி : செம அடி அடிக்குது !
கணவன் : வாங்கு வாங்குன்னு வாங்குது !
படித்ததில் பிடித்தது

ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1281035ஞானமுருகன் wrote:மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது !
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!
மனைவி : செம அடி அடிக்குது !
கணவன் : வாங்கு வாங்குன்னு வாங்குது !
படித்ததில் பிடித்தது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1280760krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....சூப்பர் ! ...T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"
ரமணியன்
இந்த கதையில் ஒரு திருப்பம்.
-------------------------------------------------------------------
கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
மனைவியை பற்றி நன்கு அறிந்த கணவனின் பதில் sms
ஜெயந்தியா?----அவ தான் என்கூட இருக்காளே இப்போ.
மனைவி: அப்பிடியா .......இப்போ எங்கே இருக்கீங்க நீங்க ?
கணவன் : ஃபோறம் மாலில் தான் இருக்கிறோம்.
மனைவி : அப்பிடியா, இன்னும் 10 நிமிஷத்திலே அங்கே வரேன்.
15 நிமிடம் கழித்து மனைவியிடம் கால் .
எங்கே இருக்கீங்க?
கணவன்: நீ எங்கே இருக்கே ?
மனைவி : மால் வாசலில்தான் இருக்கேன்.
கணவன் : நான் ஆபீஸில்தான் இருக்கேன். ரொம்ப வேலைடா கண்ணு,
மால் பக்கம் வந்து இருக்கே. லிஸ்ட் பிரகாரம் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு போ. நான் வரச்சே உனக்கு அல்வா வாங்கி தரேன் .
--------------------------------------------------------------------------------------------
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1281136T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1280760krishnaamma wrote:ஹா..ஹா..ஹா....சூப்பர் ! ...T.N.Balasubramanian wrote:கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"
ரமணியன்
இந்த கதையில் ஒரு திருப்பம்.
-------------------------------------------------------------------
கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
மனைவியை பற்றி நன்கு அறிந்த கணவனின் பதில் sms
ஜெயந்தியா?----அவ தான் என்கூட இருக்காளே இப்போ.
மனைவி: அப்பிடியா .......இப்போ எங்கே இருக்கீங்க நீங்க ?
கணவன் : ஃபோறம் மாலில் தான் இருக்கிறோம்.
மனைவி : அப்பிடியா, இன்னும் 10 நிமிஷத்திலே அங்கே வரேன்.
15 நிமிடம் கழித்து மனைவியிடம் கால் .
எங்கே இருக்கீங்க?
கணவன்: நீ எங்கே இருக்கே ?
மனைவி : மால் வாசலில்தான் இருக்கேன்.
கணவன் : நான் ஆபீஸில்தான் இருக்கேன். ரொம்ப வேலைடா கண்ணு,
மால் பக்கம் வந்து இருக்கே. லிஸ்ட் பிரகாரம் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு
வீட்டுக்கு போ. நான் வரச்சே உனக்கு அல்வா வாங்கி தரேன் .
--------------------------------------------------------------------------------------------
ரமணியன்
ஆண்கள் என்ன சளைத்தவர்களா? அருமையான நகைச்சுவைப் பதிவு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4