ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

4 posters

Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 10:17 am

லக்னோ

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அச்சுதானந்த் மிஸ்ரா,
2006-ஆம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த
பெண் ஒருவருடன் மிஸ்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டது.
அந்தப் பெண், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிருபர்
என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

அந்தப் பெண்ணுடன் மொபைல் வாயிலாகத் தொடர்ந்து
பேசி வந்த மிஸ்ரா, ராணுவத்தின் பயிற்சி மையங்கள்,
ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள், ராணுவ செயல்பாட்டு
முறைகள், எல்லைப் பாதுகாப்புப்படை முகாம்களின்
புகைப்படங்கள் ஆகியவற்றை அவருடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், காஷ்மீர் விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பேசி
வந்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் மொபைல் எண், பாகிஸ்தான் நாட்டில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் எண்ணை,
பாகிஸ்தான் நண்பர் என்று மிஸ்ரா தன்னுடைய மொபைலில்
பதிவு செய்து வைத்துள்ளார்

இதைத் தொடர்ந்து, மிஸ்ரா கைது செய்யப்பட்டு அவர் மீது
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட
விசாரணையில், அவர் பாகிஸ்தானுக்கு தகவல்களைக்
கசிய விட்டது உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகளுடன் அவருக்கு எப்படி
பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வரும்
பயங்கரவாதத் தடுப்புப் படையினர், பேஸ்புக் மூலமாக
இந்தியர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு தூண்டில்
போட்டு பிடிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதாவது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது
செய்யப்பட்டிருக்கும் பிஎஸ்எஃப் வீரர் பேஸ்புக்கில் பதிவு
செய்த புகைப்படத்துக்கு லைக் செய்த அடையாளம்
தெரியாத பெண், அவருடன் பேஸ்புக்கில் நட்பு கொண்டு,
தான் ஒரு பாதுகாப்புத் துறை தொடர்பான நிருபர் என
அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து நட்பை வளர்த்து, ராணுவம் தொடர்பான
தகவல்கள், புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்து
கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி எண்ணில் அந்த பெண்ணுடன் பேசி வந்த
பிஎஸ்எஃப் வீரர், அந்த எண்ணை பாகிஸ்தான் தோழி என்று
செல்போனில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by சிவா Sat Sep 22, 2018 10:55 am

முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....



பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by T.N.Balasubramanian Sat Sep 22, 2018 11:01 am

சிவா wrote:முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....

மேற்கோள் செய்த பதிவு: 1278614

அது ....அது ...அதுதான் உண்மை.!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by T.N.Balasubramanian Sat Sep 22, 2018 11:04 am

தலைப்பு செய்தி......சிறிது பழையது .
வெளி வந்து, அடங்கிவிட்ட செய்தி அய்யா.
இருப்பினும் ஜனங்கள் விழித்திருக்க, மறுபதிவுகள்
செய்வது நல்லதே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by SK Sat Sep 22, 2018 12:19 pm

சிவா wrote:முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....

மேற்கோள் செய்த பதிவு: 1278614

என் முகநூலுக்கு மாதத்திற்கு ஒரு  friend request வருவதே அபூர்வம் ஆனால் என் மனைவியின் முகநூலுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 3 request வருகிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by T.N.Balasubramanian Sat Sep 22, 2018 12:52 pm

SK wrote:
சிவா wrote:முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....

மேற்கோள் செய்த பதிவு: 1278614

என் முகநூலுக்கு மாதத்திற்கு ஒரு  friend request வருவதே அபூர்வம் ஆனால் என் மனைவியின் முகநூலுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 3 request வருகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1278622

மாதத்திற்கு ஒரு ரிக்வேஸ்ட், அதுவும் ஒரே ஆளிடமிருந்தே வந்ததாக இருக்கப்போகிறது, SK .

ரமணியன்
@SK


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by SK Sat Sep 22, 2018 12:56 pm

T.N.Balasubramanian wrote:

மாதத்திற்கு ஒரு ரிக்வேஸ்ட்,  அதுவும் ஒரே ஆளிடமிருந்தே வந்ததாக இருக்கப்போகிறது, SK .

ரமணியன்
@SK
 
மேற்கோள் செய்த பதிவு: 1278629

இதை கவனித்ததில்லை ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு Empty Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» ஆள் இல்லாத உளவு விமானங்களை பாகிஸ்தான் தயாரித்து உள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum