ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

Top posting users this week
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
Guna.D
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

+12
பாலாஜி
விமந்தனி
ChitraGanesan
T.N.Balasubramanian
GunasekarenS
சிவனாசான்
ayyasamy ram
krishnaamma
raghuramanp
M.Jagadeesan
ராஜா
கார்த்திக் செயராம்
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

Post by கார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 12:45 pm

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!*

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகை ப்பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவாகப்பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?

இது ஒரு வாட்ஸ்ஆப் பதிவு.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by ராஜா Mon Jun 27, 2016 12:49 pm

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 இப்ப தான் அங்க படிச்சேன் அதுக்குள்ள இங்கேயும் update ஆகியிருக்கு புன்னகை

இந்த பெருசுகள் சொல்லுறத விவரமா சொல்லுலாம்ல , இப்படி அரைகுறையா சொல்லி மக்கள் முருங்கை மரத்தையே இப்ப வீட்டில் வளர்க்க மாட்டேங்கிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by M.Jagadeesan Mon Jun 27, 2016 12:52 pm

வீட்டில் ஆலமரத்தைத் தவிர எல்லா மரங்களையும் வளர்க்கலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by raghuramanp Mon Jun 27, 2016 2:10 pm

முருங்கை மரம் வைத்தால் கம்பளி பூச்சி வருது அதனாலேயே வீட்டில் வளர்க்க பயப்படுகின்றார்கள் அந்த பூச்சியை ஒழிக்க வழி இருந்தால் சொல்லவும்.
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by கார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 2:32 pm

ராஜா wrote:முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 இப்ப தான் அங்க படிச்சேன் அதுக்குள்ள இங்கேயும் update ஆகியிருக்கு புன்னகை

இந்த பெருசுகள் சொல்லுறத விவரமா சொல்லுலாம்ல , இப்படி அரைகுறையா சொல்லி மக்கள் முருங்கை மரத்தையே இப்ப வீட்டில் வளர்க்க மாட்டேங்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1212801

நம்ம படிச்சதை நாலு பேர் தெரிஞ்சுக வேண்டாமா? அதான் பதிவிட்டேன் அண்ணா.. முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 1571444738

Last edited by கார்த்திக் செயராம் on Mon Jun 27, 2016 2:37 pm; edited 1 time in total

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by கார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 2:34 pm

raghuramanp wrote:முருங்கை மரம் வைத்தால் கம்பளி பூச்சி வருது அதனாலேயே வீட்டில் வளர்க்க பயப்படுகின்றார்கள் அந்த பூச்சியை ஒழிக்க வழி இருந்தால் சொல்லவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1212817

கம்பளி பூச்சி யை ஒழிக்க கம்பளி ஆட்டை வளங்கப்பா...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by கார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 2:39 pm

M.Jagadeesan wrote:வீட்டில் ஆலமரத்தைத் தவிர எல்லா மரங்களையும் வளர்க்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1212802

தயவு செய்து செம்மரத்தை வளத்து புடாதீங்க அப்புறம் ஆந்திரா போலீஸ் சுட்டுடும்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by krishnaamma Tue Jun 28, 2016 12:21 am

ராஜா wrote:முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் 3838410834 இப்ப தான் அங்க படிச்சேன் அதுக்குள்ள இங்கேயும் update ஆகியிருக்கு புன்னகை

இந்த பெருசுகள் சொல்லுறத விவரமா சொல்லுலாம்ல , இப்படி அரைகுறையா சொல்லி மக்கள் முருங்கை மரத்தையே இப்ப வீட்டில் வளர்க்க மாட்டேங்கிறார்கள்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by krishnaamma Tue Jun 28, 2016 12:22 am

கார்த்திக் செயராம் wrote:
M.Jagadeesan wrote:வீட்டில் ஆலமரத்தைத் தவிர எல்லா மரங்களையும் வளர்க்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1212802

தயவு செய்து செம்மரத்தை வளத்து புடாதீங்க அப்புறம் ஆந்திரா போலீஸ் சுட்டுடும்
மேற்கோள் செய்த பதிவு: 1212824

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by ayyasamy ram Tue Jun 28, 2016 2:54 am

முருங்கை மரத்தை சுற்றி கட்டிப் பெருங்காயத்தை கரைத்து ஊற்றினால்
அல்லது ஒரு பாலிதீன் பேகில் பெருங்காயத்தை கரைத்து முருங்கை
மரத்தின் வேர்ப்பகுதியில் கட்டி விட்டால் கம்பளிப்பூச்சி வராதுன்னு
சொல்லுவாங்க.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84686
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum