புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
Page 1 of 1 •
லக்னோ
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அச்சுதானந்த் மிஸ்ரா,
2006-ஆம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த
பெண் ஒருவருடன் மிஸ்ராவுக்கு அறிமுகம் ஏற்பட்டது.
அந்தப் பெண், பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிருபர்
என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
அந்தப் பெண்ணுடன் மொபைல் வாயிலாகத் தொடர்ந்து
பேசி வந்த மிஸ்ரா, ராணுவத்தின் பயிற்சி மையங்கள்,
ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள், ராணுவ செயல்பாட்டு
முறைகள், எல்லைப் பாதுகாப்புப்படை முகாம்களின்
புகைப்படங்கள் ஆகியவற்றை அவருடன் பகிர்ந்துள்ளார்.
மேலும், காஷ்மீர் விவகாரங்கள் குறித்தும் அவர்கள் பேசி
வந்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் மொபைல் எண், பாகிஸ்தான் நாட்டில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் எண்ணை,
பாகிஸ்தான் நண்பர் என்று மிஸ்ரா தன்னுடைய மொபைலில்
பதிவு செய்து வைத்துள்ளார்
இதைத் தொடர்ந்து, மிஸ்ரா கைது செய்யப்பட்டு அவர் மீது
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட
விசாரணையில், அவர் பாகிஸ்தானுக்கு தகவல்களைக்
கசிய விட்டது உறுதியாகியுள்ளது.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளிகளுடன் அவருக்கு எப்படி
பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வரும்
பயங்கரவாதத் தடுப்புப் படையினர், பேஸ்புக் மூலமாக
இந்தியர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு தூண்டில்
போட்டு பிடிப்பதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கைது
செய்யப்பட்டிருக்கும் பிஎஸ்எஃப் வீரர் பேஸ்புக்கில் பதிவு
செய்த புகைப்படத்துக்கு லைக் செய்த அடையாளம்
தெரியாத பெண், அவருடன் பேஸ்புக்கில் நட்பு கொண்டு,
தான் ஒரு பாதுகாப்புத் துறை தொடர்பான நிருபர் என
அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து நட்பை வளர்த்து, ராணுவம் தொடர்பான
தகவல்கள், புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்து
கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி எண்ணில் அந்த பெண்ணுடன் பேசி வந்த
பிஎஸ்எஃப் வீரர், அந்த எண்ணை பாகிஸ்தான் தோழி என்று
செல்போனில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
தினத்தந்தி

Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
#1278614முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
#1278615- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278614சிவா wrote:முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....
அது ....அது ...அதுதான் உண்மை.!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
#1278616- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தலைப்பு செய்தி......சிறிது பழையது .
வெளி வந்து, அடங்கிவிட்ட செய்தி அய்யா.
இருப்பினும் ஜனங்கள் விழித்திருக்க, மறுபதிவுகள்
செய்வது நல்லதே.
ரமணியன்
வெளி வந்து, அடங்கிவிட்ட செய்தி அய்யா.
இருப்பினும் ஜனங்கள் விழித்திருக்க, மறுபதிவுகள்
செய்வது நல்லதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
#1278622- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278614சிவா wrote:முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....
என் முகநூலுக்கு மாதத்திற்கு ஒரு friend request வருவதே அபூர்வம் ஆனால் என் மனைவியின் முகநூலுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 3 request வருகிறது
Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
#1278629- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278622SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278614சிவா wrote:முகநூலில் பெண்கள் பெயரில் இருப்பதில் 50% ஆண்கள் தான், காரணம் பெண்கள் பெயரில் எதை எழுதினாலும் லைக்குகள் அதிகம் கிடைக்கிறது....
என் முகநூலுக்கு மாதத்திற்கு ஒரு friend request வருவதே அபூர்வம் ஆனால் என் மனைவியின் முகநூலுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 3 request வருகிறது
மாதத்திற்கு ஒரு ரிக்வேஸ்ட், அதுவும் ஒரே ஆளிடமிருந்தே வந்ததாக இருக்கப்போகிறது, SK .
ரமணியன்
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
#1278631- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278629T.N.Balasubramanian wrote:
மாதத்திற்கு ஒரு ரிக்வேஸ்ட், அதுவும் ஒரே ஆளிடமிருந்தே வந்ததாக இருக்கப்போகிறது, SK .
ரமணியன்
@SK
இதை கவனித்ததில்லை ஐயா
- Sponsored content
Similar topics
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» அமெரிக்காவின் உளவு பார்க்கும் இயந்திரமே பேஸ்புக் ..
» 'பேஸ்புக்' தவறை சுட்டிக்காட்டிய இந்தியர்களுக்கு ரூ.4.8 கோடி பரிசு
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» ஆள் இல்லாத உளவு விமானங்களை பாகிஸ்தான் தயாரித்து உள்ளது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|