ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

+5
சிவனாசான்
ayyasamy ram
T.N.Balasubramanian
சிவா
ஞானமுருகன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Fri Sep 21, 2018 4:13 pm

'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - Thamizvanan   
.
.
அன்பர்கள் எவரேனும் இந்த புத்தகத்தை படித்தது உண்டா. உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by சிவா Sat Sep 22, 2018 5:45 pm

இப்பொழுது தான் நான் இந்த புத்தகத்தின் பெயரைக் கேள்விப்படுகிறேன்.

நண்பர்களிடம் இந்த மின்னூல் இருந்தால் பகிரவும்.


கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by T.N.Balasubramanian Sat Sep 22, 2018 6:01 pm

கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்று கல்கண்டு தமிழ்வாணன் அந்த காலத்தில்
ஒரு ஆராய்ச்சி பதிவு தொடராக பதிவு பண்ணியது எந்தன் நினைவில் இருக்கிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 7:05 pm

கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - என்ற தலைப்பில்
ஒரு பதிவு ஈகரையில் ஏற்கனவே உள்ளது
-
தங்கள் கருத்துகளை பலரும் பதிவிட்டுள்ளனர்
-
https://eegarai.darkbb.com/t115034p15-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by சிவா Sat Sep 22, 2018 7:13 pm

ayyasamy ram wrote:கட்டபொம்மன் கொள்ளைக்காரன் - என்ற தலைப்பில்
ஒரு பதிவு ஈகரையில் ஏற்கனவே உள்ளது
-
தங்கள் கருத்துகளை பலரும் பதிவிட்டுள்ளனர்
-
https://eegarai.darkbb.com/t115034p15-topic
மேற்கோள் செய்த பதிவு: 1278720

அறியத் தந்தமைக்கு நன்றி, நான் இட்ட பதிவையே மறந்துவிட்டேன்...


கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ayyasamy ram Sat Sep 22, 2018 7:28 pm


கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? BWmaWJAlTwe7iyju8X8f+kattabomman-kollaikaran-60051
-
உடுமலை பதிப்பகத்தாரால் பிரசுரம்
விலை ரூ 100.
ஆனால் தற்போது அவர்களிடம் இருப்பு இல்லை
-
எனவே இந்த நூலை அரசு நூலகங்களித் தேடிப்
படிக்கலாம்
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by ஞானமுருகன் Mon Sep 24, 2018 3:56 pm

மின் நூல் சமீபத்தில் கிடைத்தது. ஆனால் புதிய உறுப்பினர் என்பதினால் இங்கு பகிர முடியவில்லை


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by சிவனாசான் Mon Sep 24, 2018 6:27 pm

ஞான முருகர் அன்பரே உமது சிந்தனைகளை பதிவு செய்யும் .ஏட்டில் உள்ள செய்திகளை கார்டூன்களை , நீண்ட நெடிய பதிவினை பதிந்து கதை என கூறி
படிக்க மனமில்லா செயலை செய்யாதீர்கள். பலர் மற்ற ஏட்டில் புத்தகத்தில்
உள்ளதையே மிகசாமர்த்தியமாக பதிவிறக்கம் செயலையே கொண்டுள்ளனர்.
என உன புதிய கருத்துக்களை கூறின் பாராட்டுவேன். வாழ்த்தி வரவேற்கிறேன்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by சிவனாசான் Mon Sep 24, 2018 6:34 pm

அன்பரே வியூ ப்ரோபைல் என்பது சேர்ந்த நாள் வசிக்குமிடம் பெயர்மட்டும் போதாது.
வயது , செல்பேசி எண், ஈ மெயில், கல்வி தகுதி, பணியாற்றும் தொழில், உங்கள் மனம் விரும்பும் செயல்பாடுகளை அளித்தலே சரி . பூத்தாக இருக்கூடாது. அது புரோபைல் அல்ல சிலர் இப்படித்தான் திருடனாக உலாவருகின்றனர் ,அது சிறப்பல்ல.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by T.N.Balasubramanian Mon Sep 24, 2018 6:46 pm

சிவானாசான் wrote:சிலர் இப்படித்தான் திருடனாக உலாவருகின்றனர் ,அது சிறப்பல்ல.

என்ன கூறவருகிறீர்கள்.?
இடும் மறுமொழிகளில் கவனம் தேவை.
மரியாதையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும்.
ஏதாவது கூறவிரும்பினால் அதற்கென தனிமடலை உபயோகப்படுத்தவும்.
உங்களுக்கு அனுப்பியுள்ள தனிமடல் பார்க்கவும்.
ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா? Empty Re: கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' - என்கிற புத்தகம் உள்ளதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum