புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_lcapதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_voting_barதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_rcap 
6 Posts - 75%
Guna.D

1 Post - 13%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_lcapதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_voting_barதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_rcap 
171 Posts - 76%
heezulia
திருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_lcapதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_voting_barதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_rcap 
27 Posts - 12%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_lcapதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_voting_barதிருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2009 8:45 am

திருவாரூர் அருகே அரிய பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு Tbltop10

தஞ்சாவூர்: ""திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா கூந்தலூரில் அரிய பல்லவர் கால சிற்பங்கள் உள்ளதாக,'' தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது:

கூந்தலூரில் உள்ள பழமையான ஜம்புகாரண்யேஸ்வரர் கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறை, ஊர் மக்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆயத்தப்பணிகள் நடக்கிறது. இக்கோவிலின் வரலாற்று சிறப்புகள் குறித்து ஆய்வு செய்தபோது, நந்தவனப்பகுதியில் அரிய பல்லவர் கால சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்த கோவிலாகும்.

திருநாவுக்கரசர் என்ற அப்பரடிகள் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம் என்று, தேவாரத்தில் தான் வழிபட்ட கோவில்கள் வரிசையில் கூந்தலூர் சிவாலயத்தை குறிப்பிட்டுள்ளார். அப்பர் காலத்துக்கு முற்பட்ட மூன்று சிவாலயகளும், இரண்டு ரிஷபங்களும் கோவில் பகுதியிலேயே கிடைத்துள்ளன. நடுதறி என்ற வகைப்பாடுடைய சிவலிங்கம் ஒன்றும், 16 பட்டைகள் உள்ள தாராலிங்கம் ஒன்றும், அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும். இதுபோன்று பல்லவர்கால ஞானஸ்கந்தர் சிற்பமும், மூன்றாம் குலோத்துங்கன் சிற்பமும் அங்குள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக