ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப் பற்றி ஞான முருகன்

+2
krishnaamma
ஞானமுருகன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ஞானமுருகன் Thu Sep 20, 2018 9:19 pm

First topic message reminder :

பெயர்:ஞான முருகன்
வாழும் ஊர் : ஸ்காட்லாந்து
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுள்...
பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது
தொழில்: Structural Design Engineer
மேலும் என்னைப் பற்றி:
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down


என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by T.N.Balasubramanian Fri Sep 21, 2018 2:39 pm

ஒவ்வொரு தினமும் புதிதாக பிறக்கையில்,
பிந்திய தினத்தை கழித்ததே சாதனைதான்.
எழுத ஆரம்பியுங்கள்.
தினம் தினம் ஒரு எண்ணிக்கையை மனதில் கொண்டு,
அந்த எண்ணிக்கையை, ஆர்வம் தூண்டுகின்ற பதிவாக மாற்றுங்கள்.
ஆரம்பகால தடுமாற்றங்கள், போகப்போக சரியாகிவிடும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by T.N.Balasubramanian Fri Sep 21, 2018 2:45 pm

நுழைவு பெயர் ஞானமுருகன் என விருப்பப்படி மாற்றப்பட்டுள்ளது .
கடவுச்சொல் மாற்றவில்லை.

ரமணியன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by சிவா Fri Sep 21, 2018 3:02 pm

அன்பு வரவேற்புக்கள் ஞானமுருகன்.

எங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ஞானமுருகன் Fri Sep 21, 2018 3:39 pm

மக்களின் தோழமை - பழகுவதற்கு அன்பான, அருமையான மக்கள். நான்கு நாடுகளின் கூட்டணியே United Kingdom . இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, Whales  மற்றும் Northern  Ireland. என் நண்பர்கள் நினைப்பது போல ஆங்கிலேயர்கள் கொடுமையானவர்கள் அல்ல என்பது என் கருத்து. சுய மரியாதையை அனைவரிடமும் உண்டு. மற்றவர்களுக்கும் அதிக மரியாதையை கொடுத்து பேசுவார்கள். எதிரில் பேசுபவர் முடிக்கும் வரை பொறுமை காத்து பேசுவார்கள். எதையும் இலவசமாக எதிர் பார்க்க மாட்டார்கள். ஆனால் நமக்கு உதவவில்லை என்றால் இல்லாதவர்க்கு கண்டிப்பாக கொடுத்து உதவுவார்கள். ஆங்கில மொழியில் நவரசம் இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் இவர்களுக்கு பிரமிப்பு. ஆங்கிலம் polite language.  இங்கு அனைத்து  ஐரோப்பியன் நாட்டவரும் உள்ளார். சுருக்கமாக தமிழ்நாட்டுக்கு ஒரு சென்னை போல ஸ்காட்லாண்டுக்கு ஒரு எடின்பர்க் ( Edinburgh,Capital City of ஸ்காட்லாந்து)
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by T.N.Balasubramanian Fri Sep 21, 2018 4:41 pm

whales என்பது சரியா Wales என்பது சரியா? முதலில் நான் குறிப்பிட்டுள்ள வேல்ஸ் என்றால் திமிங்கலம்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ஞானமுருகன் Fri Sep 21, 2018 4:46 pm

T.N.Balasubramanian wrote:whales என்பது சரியா Wales என்பது சரியா? முதலில் நான் குறிப்பிட்டுள்ள வேல்ஸ் என்றால் திமிங்கலம்.

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

மன்னிக்கவும் கவன குறைவு . நீங்கள் சரியாக கூறினீர்கள். Wales என்பதே சரி


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் - Page 2 Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum