ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப் பற்றி ஞான முருகன்

+2
krishnaamma
ஞானமுருகன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ஞானமுருகன் Thu Sep 20, 2018 9:19 pm

பெயர்:ஞான முருகன்
வாழும் ஊர் : ஸ்காட்லாந்து
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுள்...
பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது
தொழில்: Structural Design Engineer
மேலும் என்னைப் பற்றி:
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by krishnaamma Thu Sep 20, 2018 9:34 pm

வாருங்கள் ஞான முருகன் !............முருகன் என்றாலே ஞானம் தானே புன்னகை ..................... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by T.N.Balasubramanian Thu Sep 20, 2018 9:39 pm

வருக வருக ஞானமுருகன் அவர்களே.
நல்ல அறிமுகம் .
ஈகரை என்றால் என்ன என்று முந்தைய பதிவில் கேட்டு இருந்தீர்.
ஈகரை என்பது ஒரு தமிழரால் தமிழ் மேன்மைக்காக லாபநோக்கமின்றி
பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க ஆரம்பிக்கப்பட்ட தளம்.
இணைந்திருந்து, பதிவுகள் பல பதிவிட்டு ஈகரையை மேன்மைப்படுத்துங்கள்.


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 21, 2018 10:17 am; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ayyasamy ram Thu Sep 20, 2018 11:45 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ஞானமுருகன் Fri Sep 21, 2018 1:41 am

அனைவருக்கும் நன்றி. நிறைய நண்பா்கள். மிக்க மகிழ்ச்சி.


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by krishnaamma Fri Sep 21, 2018 9:45 am

gnanarayan wrote:அனைவருக்கும் நன்றி. நிறைய நண்பா்கள். மிக்க மகிழ்ச்சி.
[You must be registered and logged in to see this link.]


ஆமாம் முருகன், இங்கு நண்பர்களுக்கோ உறவுகளுக்கோ குறைவில்லை..... நடனம் நடனம் நடனம்....உங்களின் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன் ..... ரிலாக்ஸ்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ஞானமுருகன் Fri Sep 21, 2018 12:43 pm

உங்கள் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமா என்று தெரிய வில்லை . ஆனால் முடிந்த வரை முயல்கிறேன். என்னிடம் ஆங்கில மென் புத்தகம் உள்ளது. உங்களுக்கு தேவையான புத்தகம் வேண்டுமென்றால் பகிர்கிறேன். நன்றி


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by T.N.Balasubramanian Fri Sep 21, 2018 2:20 pm

scotland இல் structural பொறியாளராக இருக்கிறீர்கள்.
மக்களின் தோழமை ,பழக்க வழக்கங்கள் , உங்களுக்கு நேர்ந்த ஆச்சர்ய சம்பவங்கள், உங்கள் பூர்வீகம், இளமை காலம் போன்ற விஷயங்களுக்கா பஞ்சம்?. எழுதி பழக்கம் இல்லாவிட்டாலும் எழுதுங்கள். தன்னால் வரும் .ஊக்குவிக்க உறவுகள் பலருண்டு.

ஆரம்பியுங்கள் ஞானமுருகன் அவர்களே. உங்கள் பெயரை ஞானமுருகன் என்று மாற்றலாமா?
அழகான பெயர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by ஞானமுருகன் Fri Sep 21, 2018 2:33 pm

ஐயா

நன்றி. வாழ்வில் முதன் முறை (நம்பினால் நம்புங்கள்) பெயர் நன்றா இருக்கிறது என்று பாராட்டி கேட்கிறேன்.
கண்டிப்பாக ஞானமுருகன் என்று மாற்றி கொள்ளலாம். ஞானமுருகன் செங்கல்வராயன் என்பதின் சுருக்கமே. என்னுடைய பயனாளர் பெயர் ஞான ராயன். இந்த நாட்டில் surname மிக அவசியம். அதுவே பழகி விட்டது.

கண்டிப்பாக எழுத முயற்சிக்குறேன். எழுதுவதை காட்டிலும் கிடைக்கும் நேரத்தில் படிப்பதில் அதிக ஆர்வம் இருப்பதால் எழுத தோன்ற வில்லை. இருப்பினும் எதாவது சாதித்த பின்னர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by SK Fri Sep 21, 2018 2:35 pm

ஈகரை சார்பாக உங்களை வரவேற்கிறேன்


[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

என்னைப் பற்றி ஞான முருகன் Empty Re: என்னைப் பற்றி ஞான முருகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum