ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Go down

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Empty தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Sep 20, 2018 5:12 pm


தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு D1HELMET4
-
சென்னை:
இரு சக்கர வாகன்ததில் பின்னால் அமர்ந்து செல்பவரும்
கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை
கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று
சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
------------------தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Empty Re: தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Sep 20, 2018 5:14 pm


-

பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான
மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Empty Re: தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Sep 20, 2018 5:28 pm

கோவா போல புதுச்சேரிக்கும் வரப் போகுது கேசினோ:
சுற்றுலாத்துறை அமைச்சா் உறுதி

-
------------------
தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Pondicherry
-
புதுச்சேரி:
கோவாவில் இருப்பது போல புதுவையிலும் கேசினோ
(கப்பலில் நடத்தப்படும் ஒருவகையான சூதாட்டத்துடன்
கூடிய மனமகிழ் மன்றம்) விரைவில் அமல்படுத்தப்படும்
என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சா் மல்லாடி
கிருஷ்ணாராவ் உறுதியளித்துள்ளாா்.
-
புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூா் செல்லும்
விமான சேவை வெற்றி அடைந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கொச்சிக்கு விரைவில்
விமான சேவை தொடங்கப்படும் என்றாா் அமைச்சா்
மல்லாடி கிருஷ்ணராவ்.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Empty Re: தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Sep 20, 2018 5:41 pm


பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்வோம் -
நடிகர் கருணாஸ் பேச்சு

---
நடிகர் கருணாஸ் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ-வாகவ
உள்ளார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய
அவர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில்
பேசினார்.

கருணாஸ் பேசும் போது சாமி, சிங்கம் படத்தையெல்லாம்
பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ்
போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க
அதே மாதிரி நடந்துக்குறாங்க.

அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும்.
வரலாறு எனக்கும் தெரியும். சட்டமன்றத்திலேயே
பேசினவன் தான் நான். உங்களுக்கு எல்லாம் போதை
ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும்.

ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம்.
பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்துவிடுவோம்
என பேசியுள்ளார்.
-
---------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Empty Re: தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Sep 21, 2018 7:33 am


21-09-2018
---------------

1. விமான விபத்துக்கு பின் நேதாஜிக்கு நடந்தது பற்றி
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்;

மம்தா பானர்ஜி
-
--------------------------------
-
2. விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்கள் மட்டும்
வாங்குவது ஏன்?

காங்கிரஸ் அடுத்த கேள்வி
-
-------------------------------------
-
3. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண
தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் வரலாம் -உளவுத்துறை
-
---------------------------------
-
4. எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம்;
தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது
-அமைச்சர் தங்கமணி
-
------------------------------------
-
5. நாட்டிலேயே தென் மண்டல எம்.எல்.ஏக்களின் வருமானம்
அதிகம்; ஆண்டுக்கு ரூ.51.99 லட்சம்
-
---------------------------------
-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Empty Re: தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Sep 21, 2018 11:03 am

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு DKN_Tamil_Daily_News_Sep_2018__6318170428277
-
சென்னை :
சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணத்தை
அறிந்து கொள்ளும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

பேருந்துகளில் சாதாரண கட்டணத்தை பொதுமக்கள்
அறிந்து கொள்வதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக
கூறப்பட்டுள்ளது.
-
-------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு Empty Re: தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum