Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழை காலங்களில்…
Page 1 of 1
மழை காலங்களில்…
*மழை காலங்களில், கூடுமான வரை நைலான்,
பாலியஸ்டர் போன்ற எளிதில் உலரக் கூடிய
உடைகளையே உடுத்தவும்
*மழை காலத்தில், ரப்பர் செருப்புகளை உபயோகிக்கவும்.
லெதர் ஷூ மற்றும் செருப்பு தண்ணீரில் ஊறினால்
பாழாகி விடும்
*தண்ணீரில் ஊறிய ஷூவை காய வைக்க, பழைய செய்தி
தாள்களை அதனுள் அடைத்து வைக்கவும்
*புயல் மற்றும் வெள்ள நாட்களில், மளிகை சாமான்,
பால் பவுடர், மெழுவர்த்தி, வெங்காயம் மற்றும் கிழங்கு
வகைகளை, ‘ஸ்டாக்’ வைத்தால், சமயத்திற்கு உதவும்
*ஸ்கூட்டர் மற்றும் பைக் பெட்டிகளில், ‘ரெயின் கோட்’
வைத்திருந்தால், மழை நேரங்களில் உபயோகமாக இருக்கும்
*மழை ஆரம்பிப்பதற்கு முன்பே, ஏற்கனவே தயார் செய்து,
‘ஸ்டாக்’ வைத்துள்ள வடகம், வற்றல் மற்றும் மளிகை
சாமான்களை வெயிலில் காய வைத்து எடுத்தால் பூச்சி,
பூசணம் தாக்காது
*மழையில் நனைந்து வருவோர், தலை, உடம்பு துவட்டி
உடை மாற்றியதும், சூடான காபி, டீ பருகிய பின்,
கை, கால், தொண்டையில் சிறிது நீலகிரி தைலத்தை
தேய்த்து கொண்டால், ஜலதோஷம் பிடிக்காது
* இடி, மின்னலின் போது, பிரிஜ், மற்றும், ‘டிவி’யிலிருந்து
கேபிள் ஒயரையும் கழற்றி விடுவது நல்லது
*மழை காலங்களில், துணிகளை தண்ணீரின்றி பிழிந்து,
மின் விசிறியின் கீழ் உலர்த்தினால் காய்ந்து விடும்
*சட்டை, ப்ளவுஸ், ஜட்டி, பாவாடை மற்றும் துண்டு
போன்றவற்றை ேஹங்கரில் மாட்டி, கொடியில் தொங்க
விட்டால் இடம் அடைக்காது
* மழை காலங்களில் காய்கறி கிடைக்காதபோது, வடாம்,
வற்றல் போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தலாம்
*மழை மற்றும் குளிர் காலங்களில், பாதங்களை மூடும்படி
சாக்ஸ் அணிந்து கொண்டால், குளிரும், ஜில்லிப்பும்
தாக்காது; துாங்குவதற்கு முன் காலில் சாக்ஸ் அணிந்தால்
குளிரிலிருந்து காக்கும்.
–
—————————–
நன்றி-வாரமலர்

Similar topics
» இணைய கலாட்டா
» பால்ய காலங்களில்...
» துன்ப காலங்களில் கடவுள்
» காலங்களில் பூத்தா காதல்
» துன்ப காலங்களில் கடவுள்
» பால்ய காலங்களில்...
» துன்ப காலங்களில் கடவுள்
» காலங்களில் பூத்தா காதல்
» துன்ப காலங்களில் கடவுள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum