புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
Page 1 of 1 •
-
நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்
முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப்
பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது நாகை நகர மக்களுக்கு
பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடான சிங்கப்பூர்,
சாதி, இனம், மதம், மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கு
எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்நாட்டை கட்டுக்கோப்புடன்
வடிவமைத்த பெருமை லீக் வான் யூவுக்கு உண்டு.
அவர் இந்நாட்டுக்கு பல்லாண்டுகள் தலைமை வகித்து
சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பகிறார். சிங்கப்பூரின்
தாய் மொழி மலாய்யாக இருந்தபோதிலும், இணைப்பு
மொழியான ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் மொழிகளும்
ஆட்சி மொழிகளாக உள்ளது தனிச் சிறப்பாகும்.
தமிழ் மொழியை ஆண்டுதோறும் அரசு சார்பில் விழாவாகக்
கொண்டாடப்படுவதோடு, தமிழ்ப் படைப்பாளிகளை
ஊக்குவித்து தமிழ் அறிஞர்களின் நூல்கள் வெளிவரவும்
சிங்கப்பூர் அரசு பெரும் உதவி செய்கிறது.
சிங்கப்பூர் நாட்டின் அரசியல் அரங்கிலும் தமிழர்கள்
பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். முன்பு சிங்கப்பூரின்
அதிபராக நாதன் என்ற தமிழர் சிறப்பாகச் செயல்
பட்டிருக்கிறார்.
தற்போது, சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகத் தமிழ்
வம்சாவளியைச் சேர்ந்த ஹலிமா யாகூப் பதவியேற்று
பலரது பாராட்டைப் பெறும் வண்ணம் பணியாற்றி வருகிறார்.
அதுபோல், துணைப் பிரதமராக உள்ள
தருமன் சண்முக ரெத்தினம் என்ற தமிழரும் மக்களின்
நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்கிறார்.
சிங்கப்பூர் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக
சண்முகம், வெளியுறவுத்துறை அமைச்சராக
விவியன் பாலகிருஷ்ணன், கல்வி மற்றும் நிதித்துறை
இரண்டாவது அமைச்சராக இந்திராணி, தகவல் தொழில்
நுட்ப அமைச்சராக ஈஸ்வரன் ஆகிய தமிழர்களும்
கோலோச்சி வருகிறார்கள்.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர்
கிம் ஆகிய இருவரையும் சிங்கப்பூரில் சந்திக்க வைத்ததில்
தமிழ் அமைச்சர்களின் பங்கு மகத்தானது.
இந்த வகையில் தற்போது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த
முகமது இர்ஷத் சிங்கப்பூர் நாட்டின் 9 நியமன எம்.பி-க்களில்
ஒருவராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
முகமது இர்ஷத்தின் தந்தை அப்பாஸ் அலி நாகையைச்
சேர்ந்தவர். தாயார் ரெஜினா பேகம் நாகை அருகேயுள்ள
திட்டச்சேரியைச் சேர்ந்தவர்.
நாகை ஹபீப் மருத்துவமனையில்தான் முகமது இர்ஷத்
பிறந்தார். இவர்கள் குடும்பம் புலம்பெயர்ந்து சிங்கப்பூரில்
வசிக்கின்றனர்.
முகமது இர்ஷத்துக்கு கடந்த வாரம்தான் திருமணம்
நடந்தது. நாகூரைச் சேர்ந்தவரும் சிங்கப்பூரில் ஆடிட்டராகப்
பணிபுரிபவருமான அப்துல் காதரின் மகள்
பஹிமா பர்ஹானாவைத் திருமணம் செய்துள்ளார்.
திருமண பரிசாக எம்.பி பதவி கிடைத்திருக்கிறது என்று
அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். சிறந்த சமூக சேவகரான
முகமது இர்ஷத், Roses of Peace என்ற தன்னார்வ
தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவருக்கு வயது 29.
சிங்கப்பூரின் முதல் இளைய எம்.பி என்ற சிறப்பையும்
பெருகிறார். இவருக்கு இந்திய தேசிய லீக்கின் பொதுச்
செயலாளரும் நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான
நிஜாமுதீன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி
ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் நாகூரில் பிறந்த அப்துல் ஜப்பார் என்பவர்
சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு
இரண்டு முறை எம்.பி-யாக வெற்றி பெற்றிருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
நாகைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் முகமது இர்ஷத்
என நாகை நகர மக்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.
-
---------------------
-மு.இராகவன்
விகடன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தமிழனுக்கு அந்த அளவிற்கு அறிவாற்றல் உண்டென்பதை சிங்கப்பூர் அறிந்துள்ளது போலும் .. வரவேற்போம்.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபாகரன் சாவி சின்னத்தில் போட்டியிட்டார். முன்னதாக பத்து தொகுதி வேட்புமனு தாக்கலின் போது பிகேஆரின் வேட்பாளர் தியான் சுவாவின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனால் பிகேஆர் பிரபாகரனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பத்து தொகுதியில் 24438 வாக்குகள் பெரும்பான்மையில் பிரபாகரன் வெற்றி பெற்றார். குறிப்பாக தேசிய முன்னணியின் வேட்பாளரும் கெராக்கான் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ டோமினிக் லாவ்வையும் அவர் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
22 வயது 3 மாதங்களே ஆகிய பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டது மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
1976ஆம் ஆண்டு துன் ரசாக் காலமான போது, பகாங் பெகான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நஜீப் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என சாதனையை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை பிரபாகரன் முறியடித்துள்ளார்.
22 வயது தமிழ் இளைஞன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், இவருடன் ஒப்பிடுகையில் 29 வயதில் நியமன எம்பியானது சாதாரண நிக்ழவுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1278361SK wrote:அந்த அண்ணனுக்கு என் வாத்துக்கள்
நல்லவேளை, அவரை அங்கிள்னு சொல்லலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278361SK wrote:அந்த அண்ணனுக்கு என் வாத்துக்கள்
உங்கள் வாத்துகள் அனுப்பப் போகிறீர்களா,SK ?
விமானம் மூலம் அனுப்பினால் செலவு அதிகமாகும்.
கடல் மூலம் அனுப்பிவிடுங்கள்.செலவு மிச்சம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1