புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மும்பை:
மும்பை, புனே நகரங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குப்
பிடித்தமான ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுப் பதற்கு
வசதியாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலி பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு
உதவுவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செயலி மூலம்
பெண்கள் ஆண் நண்பருடன் சினிமா, கோயில், உணவகம்
உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லலாம்.
ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், வீட்டிற்குச் செல்லக்
கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.
இதெல்லாம் விதிமுறைகள். அண்மையில் புனே, மும்பை
நகரங்களில் 29 வயது கௌசல் பிரகாஷ் என்ற தொழிலதிபர்
‘ரென்ட் ஏ பாய்பிரண்ட்’ (ஆர்ஏபிபி) என்ற செயலியை
தொடங்கி வைத்தார்.
வாடகை சைக்கிள், கார் போன்று ஆண் நண்பர்களும்
இந்தச் செயலி மூலம் வாடகைக்கு கிடைக்கின்றனர்.
பெண்கள் அங்கு கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் இருந்து
நல்ல தோற்றத்துடன் காணப்படும் ஆண் நண்பர்களைத்
தேர்ந்தெ டுக்கலாம். நண்பர்களின் கட்டண மாக ஒரு மணி
நேரத்திற்கு ரூ.400 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.
“இந்தச் செயலி பலருக்கும் ஏதோ ஒரு மாதிரியாகத்
தோன்ற லாம். ஆனால் இது பெண்களின் மன அழுத்தத்தை
பெரிதும் குறைக்க உதவுகிறது,” என்கிறார் கௌசல்.
“புகழ்பெற்ற பிரபலங்களுடன் பழக ரூ.3,000, மாடல்களாகத்
தோன்றுபவர்களுக்கு ரூ.2,000, பொதுவான நபர்களுக்கு
ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை ஒரு மணிநேரத்துக்கு
செலுத்த வேண்டும்.
“20 முதல் 25 வயதுடைய ஆண் நண்பர்கள், எந்தவிதமான
மன அழுத்தத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்
அவர் களுக்கு உணர்வுபூர்வமாக ஆலோசனை கூறுவர்.
“ஆண் நண்பர்கள் வேலையில் சேர 10 அல்லது 12 ஆம்
வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். நண்பனாக, வெளியே
போகக் கூடிய, துடிப்புமிக்க, ஆர்வ முடைய, நல்ல பேச்சுத்
திறன், நல்ல தோற்றமுடைய ஆடவர் களைத் தேர்வு
செய்கிறோம்.
குற்றவாளிகளா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது.
“ஏதாவது தவறு நடக்கும் வாய்ப்பு இருப்பின் தனது செயலி
சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கும்,” என்றும்
டிஎன்ஏ ஊடகத்திடம் கௌசல் கூறினார்.
-
-------------------------------
தமிழ்முரசு,sg
ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!
இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278098சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!
இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1278107T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278098சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!
இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
ரமணியன்
எனது கருத்தை வழிமொழிந்தமைக்கு நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
மும்பை:
மும்பை, புனே நகரங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குப்
பிடித்தமான ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுப் பதற்கு
வசதியாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலி பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு
உதவுவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செயலி மூலம்
பெண்கள் ஆண் நண்பருடன் சினிமா, கோயில், உணவகம்
உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லலாம்.
ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், வீட்டிற்குச் செல்லக்
கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.
இதெல்லாம் விதிமுறைகள். அண்மையில் புனே, மும்பை
நகரங்களில் 29 வயது கௌசல் பிரகாஷ் என்ற தொழிலதிபர்
‘ரென்ட் ஏ பாய்பிரண்ட்’ (ஆர்ஏபிபி) என்ற செயலியை
தொடங்கி வைத்தார்.
வாடகை சைக்கிள், கார் போன்று ஆண் நண்பர்களும்
இந்தச் செயலி மூலம் வாடகைக்கு கிடைக்கின்றனர்.
பெண்கள் அங்கு கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் இருந்து
நல்ல தோற்றத்துடன் காணப்படும் ஆண் நண்பர்களைத்
தேர்ந்தெ டுக்கலாம். நண்பர்களின் கட்டண மாக ஒரு மணி
நேரத்திற்கு ரூ.400 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.
“இந்தச் செயலி பலருக்கும் ஏதோ ஒரு மாதிரியாகத்
தோன்ற லாம். ஆனால் இது பெண்களின் மன அழுத்தத்தை
பெரிதும் குறைக்க உதவுகிறது,” என்கிறார் கௌசல்.
“புகழ்பெற்ற பிரபலங்களுடன் பழக ரூ.3,000, மாடல்களாகத்
தோன்றுபவர்களுக்கு ரூ.2,000, பொதுவான நபர்களுக்கு
ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை ஒரு மணிநேரத்துக்கு
செலுத்த வேண்டும்.
“20 முதல் 25 வயதுடைய ஆண் நண்பர்கள், எந்தவிதமான
மன அழுத்தத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்
அவர் களுக்கு உணர்வுபூர்வமாக ஆலோசனை கூறுவர்.
“ஆண் நண்பர்கள் வேலையில் சேர 10 அல்லது 12 ஆம்
வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். நண்பனாக, வெளியே
போகக் கூடிய, துடிப்புமிக்க, ஆர்வ முடைய, நல்ல பேச்சுத்
திறன், நல்ல தோற்றமுடைய ஆடவர் களைத் தேர்வு
செய்கிறோம்.
குற்றவாளிகளா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது.
“ஏதாவது தவறு நடக்கும் வாய்ப்பு இருப்பின் தனது செயலி
சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கும்,” என்றும்
டிஎன்ஏ ஊடகத்திடம் கௌசல் கூறினார்.
-
-------------------------------
தமிழ்முரசு,sg
ஐயோ.... அன்னைக்கு நண்பன் தான் ஆனால் அப்புறம்???????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278098சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!
இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
ஹா...ஹா...ஹா... ஆமாம் சிவா, நானும் நினைத்தேன்...இது ரொம்ப அநியாயம், ஒருக்கண்ணில் வெண்ணை மறுக்கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கே....
மேற்கோள் செய்த பதிவு: 1278116krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278098சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!
இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
ஹா...ஹா...ஹா... ஆமாம் சிவா, நானும் நினைத்தேன்...இது ரொம்ப அநியாயம், ஒருக்கண்ணில் வெண்ணை மறுக்கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கே....
செயலி இல்லாமலே ஆண்களின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278121சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278116krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278098சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!
இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
ஹா...ஹா...ஹா... ஆமாம் சிவா, நானும் நினைத்தேன்...இது ரொம்ப அநியாயம், ஒருக்கண்ணில் வெண்ணை மறுக்கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கே....
செயலி இல்லாமலே ஆண்களின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது!
ஹா..ஹா..ஹா... இருக்கும் இருக்கும்.................ஜோக் ஆகா பேசுவது ஒருபுறம் இருக்கட்டும்,
.
.
.
.
என்றாலும் மோசமான செய்தியாக உள்ளதே சிவா.... நாடு எங்கே போகிறது.....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
» வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
» நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல்
» யு.டி.எஸ் செயலி மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்வு
» விசில்' செயலி நாளை அறிமுகம்: கமல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2