ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

3 posters

Go down

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Empty 10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 12:31 pm

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் 201809171605215200_Asia-Cup-2018-INDvPAK-clash-possible-three-time_SECVPF
-
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம்,
ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும்
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய
அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள்
‘ஏ’ பிரிவிலும், இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகள்
‘பி’ பிரிவிலும் இடம்பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் அந்தந்த பிரிவுகளில்
உள்ள மற்ற அணிகளும் தலா ஒருமுறை மோத வேண்டும்.
அதன்பின் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை
பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான ‘சூப்பர்-4’க்கு
முன்னேறும்.

‘சூப்பர்-4’ல் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன்
தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை
பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம்
பிடித்துள்ளதால் லீக் போட்டியில் வருகிற 19-ந்தேதி
பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ‘சூப்பர்-4’
சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால் மீண்டும்
ஒருமுறை செப்டம்பர் 23-ந்தேதி மோத வாய்ப்புள்ளது.

அதன்பின் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு
முன்னேறினால் 28-ந்தேதி வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை
நடத்தும். முதல் இரண்டு போட்டிகளும் உறுதியாக நடக்கும்.
3-வது போட்டி விளையாடுவதை பொறுத்து அமையும்.

10 நாட்களுக்குள் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று
முறை மோத இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Empty Re: 10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Post by krishnaamma Wed Sep 19, 2018 1:58 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Empty Re: 10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 10:15 pm

இந்திய அணிக்கு எளிய இலக்கு: 162 ரன்களில் சுருண்டது பாக்.,
--
10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Tamil_News_large_210516520180919202523
-
துபாய்:
ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய பவுலர்கள்
அசத்தினர். இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய
பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு சுருண்டது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட்
தொடர் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் 'ஏ' பிரிவு
லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்
மோதின.

'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ்
பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கலீல் அகமது,
ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு பும்ரா, பாண்ட்யா
சேர்க்கப்பட்டனர்.

புவனேஷ்வர் அசத்தல்

பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக், பகர் ஜமான்
ஜோடி மோசமான துவக்கம் தந்தது. புவனேஷ்வரின்
மூன்றாவது ஓவரில் இமாம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் வந்த புவனேஷ்வர் இம்முறை பகர் ஜமானை
டக் அவுட்டாக்கினார்.

பின், இணைந்த பாபர் ஆசாம், சோயப் மாலிக் ஜோடி
பொறுப்புடன் விளையாடியது. சகால் பந்தை ஆசாம்
பவுண்டரிக்கு விரட்டினார்.
குல்தீப் பந்தை மாலிக் சிக்சருக்கு பறக்கவிட்டார்.

கைகொடுத்த குல்தீப்

இவர்களை பிரிக்க குல்தீப் கைகொடுத்தார்.
இவரது 'சுழலில்' மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள்
சேர்த்தபோது, ஆசாம் (47) சிக்கினார்.

ஜாதவ் பந்தில் கேப்டன் சர்பராஸ் (6) சரணடைந்தார்.
தொல்லை தந்த மாலிக் (43) ரன் அவுட்டானார்.
ஆசிப் அலி (9), ஷாதப் கானை (8) வெளியேற்றி இந்திய
ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார் ஜாதவ்.

பும்ரா 'வேகத்தில்' பகிம் ஆஸ்ரப் (21) சரிந்தார்.
புவனேஷ்வர் 'வேகத்தில்' ஹசன் அலி (1) திரும்பினார்.
உஸ்மான் போல்டாக, பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில்
162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்,
ஜாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
-
------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Empty Re: 10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 10:18 pm

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Tamil_News_large_2105193
-
தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி
விளையாடி வருகிறது.

துவக்க வீரராக களமிறங்கிய இந்திய அணி கேப்டன்
ரோகித் சர்மா 39 பந்தில் 52 ரன்கள் எடுத்திருந்த போது,
ஷதாப் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Empty Re: 10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Post by SK Thu Sep 20, 2018 3:54 pm

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் 3838410834 10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள் Empty Re: 10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum