ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் கோயிகள் 62.

2 posters

Go down

கும்பகோணம் கோயிகள் 62. Empty கும்பகோணம் கோயிகள் 62.

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 12:21 pm

சென்று வாருங்கள். வாழ்வில் வசந்தம் வீசும். மன நிம்மதி கிடைக்கும்.

I. From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர்

1. திருக்கொட்டையூர் – கோடீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது

2. திருவலஞ்சுழி – கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3. சுவாமிமலை – சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
(முருகரின் நான்காவது படை வீடு)
திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில்
(திவ்ய தேசம்)
சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

5. ஆதனூர் – ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்
(திவ்ய தேசம்)
புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

6. இன்னம்பூர் – எழுத்தறிநாதர் திருக்கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருப்புறம்பயம் – சாட்சிநாத சுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருவிசயமங்கை – விஜயநாதர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

9. திருவைக்காவூர் – வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கும்பகோணம் கோயிகள் 62. Empty Re: கும்பகோணம் கோயிகள் 62.

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 12:22 pm

II. From திருநாகேஸ்வரம் to திருந்துதேவன்குடி

1. ஒப்பிலியப்பன் கோயில்
(திவ்ய தேசம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருநாகேஸ்வரம் – நாகநாதசுவாமி கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில்
உள்ளது.

3. தேப்பெருமாநல்லூர் – விஸ்வநாதசுவாமி திருக்கோயில்
திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருபுவனம் – கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்
(சரபேஸ்வரர் கோயில்)
தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருவிசைநல்லூர் – சிவயோகிநாத சுவாமி கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருந்துதேவன்குடி – கற்கடேஸ்வரர் திருக்கோயில்
(நண்டாங் கோயில்)
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

III. From திருவிடைமருதூர் to திருவாவடுதுறை

1. திருவிடைமருதூர் – மகாலிங்கேசுவரர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது

2. தென்குரங்காடுதுறை – ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருமங்கலக்குடி – பிராணநாதேஸ்வரர் கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. சூரியனார் கோயில் – சிவசூரியப் பெருமான் கோயில்
திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

5. கஞ்சனூர் – அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்)
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருக்கோடிகாவல் – திருக்கோடீஸ்வரர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருவாவடுதுறை – மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கும்பகோணம் கோயிகள் 62. Empty Re: கும்பகோணம் கோயிகள் 62.

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 12:22 pm

IV. From தாராசுரம் to ஊத்துக்காடு

1. தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

2. பழையாறை வடதளி (முழையூர்) – சோமேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

3. பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.

5. ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6. ஊத்துக்காடு – காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

V. From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர்

1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் –
(முல்லைவனம்)
விடியற்கால வழிபாட்டிற்குரியது.
தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில்
(பாதிரி வனம்)
காலை வழிபாட்டிற்குரியது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

3. ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி)
பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்)
உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
-
--------------------
கும்பகோணம் கோயிகள் 62. DSCN0278
--
குரு தோஷ பரிகாரத் தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி)
-----
4. ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
(திருஇரும்பூளை)
பூளைவனம்
மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது

5. திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில்
(வில்வவனம்)
அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *


Last edited by ayyasamy ram on Wed Sep 19, 2018 12:29 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கும்பகோணம் கோயிகள் 62. Empty Re: கும்பகோணம் கோயிகள் 62.

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 12:23 pm

VI. From சிவபுரம் to நாதன் கோயில்

1. சிவபுரம் – சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. சாக்கோட்டை (கலயநல்லூர்) – அமிர்தகலசநாதர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

3. கருவளர்ச்சேரி – ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத
அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
(குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)
சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.

5. கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில்
(அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)
மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6. நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) – ஜெகந்நாத பெருமாள்
திருக்கோயில்
(திவ்ய தேசம்)
கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

VII. From திருநல்லூர் to திருவையாறு

1. திருநல்லூர் – பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் –
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது

2. பாலைத்துறை – பாலைவனநாதர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. பாபநாசம் – ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் –
108 சிவலிங்க கோயில்
பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. கபிஸ்தலம் – ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் –
(திவ்ய தேசம்)
பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருக்கூடலூர் – ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் –
(திவ்ய தேசம்)
கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

6. வடகுரங்காடுதுறை – தயாநிதீஸ்வரர் திருக்கோயில் –
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திங்களூர் – கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் –
(சந்திரன் ஸ்தலம்)
வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருப்பழனம் – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் –
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

9. திருவையாறு – ஐயராப்பன் திருக்கோயில் –
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கும்பகோணம் கோயிகள் 62. Empty Re: கும்பகோணம் கோயிகள் 62.

Post by ayyasamy ram Wed Sep 19, 2018 12:23 pm

VIII. From அழகாபுத்தூர் to குடவாசல்

1. அழகாபுத்தூர் – ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில்
போகும் வழியில் இருக்கிறது. திருநறையூர் என்ற ஊரின் முன்னால்
அழகாபுத்தூர் உள்ளது

2. திருநறையூர் – சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர்
பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது.

3. நாச்சியார்கோவில் – திருநறையூர் நம்பி திருக்கோயில்
(திவ்யதேசம்)
சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.

4. ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
நாச்சியார்கோயிலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.

5. திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
(திவ்யதேசம்)
ஆண்டான் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

6. திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

7. நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில்
சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

8. திருநாலூர் மயானம் – ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
நாலூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

9. குடவாசல் – கோணேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

* * * * *

IX. From திருநீலக்குடி to திருப்பாம்பரம்

1. திருநீலக்குடி – நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

2. திருவைகல் மாடக்கோவில் – வைகல்நாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

3. கோனேரிராஜபுரம் – உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

4. திருவீழிமிழலை – வீழிநாத சுவாமி திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

5. திருப்பாம்பரம் – பாம்பு புரேஸ்வரர் கோவில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கும்பகோணம் கோயிகள் 62. Empty Re: கும்பகோணம் கோயிகள் 62.

Post by krishnaamma Wed Sep 19, 2018 1:15 pm

நன்றி அண்ணா, நான் போடவேண்டும் என்று இருந்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் கோயிகள் 62. Empty Re: கும்பகோணம் கோயிகள் 62.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum