ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

+3
T.N.Balasubramanian
சிவா
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by ayyasamy ram Tue Sep 18, 2018 8:33 pm



மும்பை:
மும்பை, புனே நகரங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குப்
பிடித்தமான ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுப் பதற்கு
வசதியாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயலி பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு
உதவுவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செயலி மூலம்
பெண்கள் ஆண் நண்பருடன் சினிமா, கோயில், உணவகம்
உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லலாம்.

ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், வீட்டிற்குச் செல்லக்
கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.
இதெல்லாம் விதிமுறைகள். அண்மையில் புனே, மும்பை
நகரங்களில் 29 வயது கௌசல் பிரகாஷ் என்ற தொழிலதிபர்
‘ரென்ட் ஏ பாய்பிரண்ட்’ (ஆர்ஏபிபி) என்ற செயலியை
தொடங்கி வைத்தார்.

வாடகை சைக்கிள், கார் போன்று ஆண் நண்பர்களும்
இந்தச் செயலி மூலம் வாடகைக்கு கிடைக்கின்றனர்.

பெண்கள் அங்கு கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் இருந்து
நல்ல தோற்றத்துடன் காணப்படும் ஆண் நண்பர்களைத்
தேர்ந்தெ டுக்கலாம். நண்பர்களின் கட்டண மாக ஒரு மணி
நேரத்திற்கு ரூ.400 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.

“இந்தச் செயலி பலருக்கும் ஏதோ ஒரு மாதிரியாகத்
தோன்ற லாம். ஆனால் இது பெண்களின் மன அழுத்தத்தை
பெரிதும் குறைக்க உதவுகிறது,” என்கிறார் கௌசல்.

“புகழ்பெற்ற பிரபலங்களுடன் பழக ரூ.3,000, மாடல்களாகத்
தோன்றுபவர்களுக்கு ரூ.2,000, பொதுவான நபர்களுக்கு
ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை ஒரு மணிநேரத்துக்கு
செலுத்த வேண்டும்.

“20 முதல் 25 வயதுடைய ஆண் நண்பர்கள், எந்தவிதமான
மன அழுத்தத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்
அவர் களுக்கு உணர்வுபூர்வமாக ஆலோசனை கூறுவர்.

“ஆண் நண்பர்கள் வேலையில் சேர 10 அல்லது 12 ஆம்
வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். நண்பனாக, வெளியே
போகக் கூடிய, துடிப்புமிக்க, ஆர்வ முடைய, நல்ல பேச்சுத்
திறன், நல்ல தோற்றமுடைய ஆடவர் களைத் தேர்வு
செய்கிறோம்.

குற்றவாளிகளா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது.
“ஏதாவது தவறு நடக்கும் வாய்ப்பு இருப்பின் தனது செயலி
சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கும்,” என்றும்
டிஎன்ஏ ஊடகத்திடம் கௌசல் கூறினார்.
-
-------------------------------
தமிழ்முரசு,sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by சிவா Tue Sep 18, 2018 9:17 pm

ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!

இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!


பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by T.N.Balasubramanian Tue Sep 18, 2018 9:33 pm

சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!

இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1278098

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by சிவா Tue Sep 18, 2018 9:34 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!

இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1278098

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1278107

எனது கருத்தை வழிமொழிந்தமைக்கு நன்றி!


பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by krishnaamma Tue Sep 18, 2018 9:52 pm

ayyasamy ram wrote:

மும்பை:
மும்பை, புனே நகரங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குப்
பிடித்தமான ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுப் பதற்கு
வசதியாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செயலி பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு
உதவுவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செயலி மூலம்
பெண்கள் ஆண் நண்பருடன் சினிமா, கோயில், உணவகம்
உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லலாம்.

ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், வீட்டிற்குச் செல்லக்
கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.
இதெல்லாம் விதிமுறைகள். அண்மையில் புனே, மும்பை
நகரங்களில் 29 வயது கௌசல் பிரகாஷ் என்ற தொழிலதிபர்
‘ரென்ட் ஏ பாய்பிரண்ட்’ (ஆர்ஏபிபி) என்ற செயலியை
தொடங்கி வைத்தார்.

வாடகை சைக்கிள், கார் போன்று ஆண் நண்பர்களும்
இந்தச் செயலி மூலம் வாடகைக்கு கிடைக்கின்றனர்.

பெண்கள் அங்கு கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் இருந்து
நல்ல தோற்றத்துடன் காணப்படும் ஆண் நண்பர்களைத்
தேர்ந்தெ டுக்கலாம். நண்பர்களின் கட்டண மாக ஒரு மணி
நேரத்திற்கு ரூ.400 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது.

“இந்தச் செயலி பலருக்கும் ஏதோ ஒரு மாதிரியாகத்
தோன்ற லாம். ஆனால் இது பெண்களின் மன அழுத்தத்தை
பெரிதும் குறைக்க உதவுகிறது,” என்கிறார் கௌசல்.

“புகழ்பெற்ற பிரபலங்களுடன் பழக ரூ.3,000, மாடல்களாகத்
தோன்றுபவர்களுக்கு ரூ.2,000, பொதுவான நபர்களுக்கு
ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை ஒரு மணிநேரத்துக்கு
செலுத்த வேண்டும்.

“20 முதல் 25 வயதுடைய ஆண் நண்பர்கள், எந்தவிதமான
மன அழுத்தத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்
அவர் களுக்கு உணர்வுபூர்வமாக ஆலோசனை கூறுவர்.

“ஆண் நண்பர்கள் வேலையில் சேர 10 அல்லது 12 ஆம்
வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். நண்பனாக, வெளியே
போகக் கூடிய, துடிப்புமிக்க, ஆர்வ முடைய, நல்ல பேச்சுத்
திறன், நல்ல தோற்றமுடைய ஆடவர் களைத் தேர்வு
செய்கிறோம்.

குற்றவாளிகளா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது.
“ஏதாவது தவறு நடக்கும் வாய்ப்பு இருப்பின் தனது செயலி
சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கும்,” என்றும்
டிஎன்ஏ ஊடகத்திடம் கௌசல் கூறினார்.
-
-------------------------------
தமிழ்முரசு,sg

ஐயோ.... அன்னைக்கு நண்பன் தான் ஆனால் அப்புறம்??????? அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by krishnaamma Tue Sep 18, 2018 9:54 pm

சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!

இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1278098

ஹா...ஹா...ஹா... ஆமாம் சிவா, நானும் நினைத்தேன்...இது ரொம்ப அநியாயம், ஒருக்கண்ணில் வெண்ணை மறுக்கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கே....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by சிவா Tue Sep 18, 2018 10:00 pm

krishnaamma wrote:
சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!

இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1278098

ஹா...ஹா...ஹா... ஆமாம் சிவா, நானும் நினைத்தேன்...இது ரொம்ப அநியாயம், ஒருக்கண்ணில் வெண்ணை மறுக்கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கே....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1278116

செயலி இல்லாமலே ஆண்களின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது!


பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by krishnaamma Tue Sep 18, 2018 10:20 pm

சிவா wrote:
krishnaamma wrote:
சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!

இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
மேற்கோள் செய்த பதிவு: 1278098

ஹா...ஹா...ஹா... ஆமாம் சிவா, நானும் நினைத்தேன்...இது ரொம்ப அநியாயம், ஒருக்கண்ணில் வெண்ணை மறுக்கண்ணில் சுண்ணாம்பு என்பது போல இருக்கே....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1278116

செயலி இல்லாமலே ஆண்களின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1278121

ஹா..ஹா..ஹா... இருக்கும் இருக்கும்...புன்னகை..............ஜோக் ஆகா பேசுவது ஒருபுறம் இருக்கட்டும்,
.
.
.
.
என்றாலும் மோசமான செய்தியாக உள்ளதே சிவா.... நாடு எங்கே போகிறது.....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by ராஜா Wed Sep 19, 2018 1:09 pm

சிவா wrote:ஆண்களுக்கும் மன அழுத்தம் இருக்கும், அவர்களுக்கும் இதுபோன்ற ஒரு செயலியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வராதது வருத்தமளிக்கிறது!

இதை நினைத்து இன்னும் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது!
அதானே, இதென்ன அக்கிரமம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by SK Wed Sep 19, 2018 5:53 pm

சென்னையிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம் Empty Re: பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
» வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
» நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல்
» யு.டி.எஸ் செயலி மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்வு
» விசில்' செயலி நாளை அறிமுகம்: கமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum