ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

+10
ayyasamy ram
M.M.SENTHIL
heezulia
krishnaamma
balakarthik
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
ராஜா
சிவா
SK
14 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by SK Tue Sep 18, 2018 6:59 pm

First topic message reminder :

முத்தான பதினோராம்    வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

.

 முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 274991881019201    

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by SK Wed Sep 19, 2018 3:23 pm

சிவா wrote:
வணக்கம் @heezulia  , நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் ஈகரையில் மீண்டும் நான் இணைந்துள்ளேன், ஆதலால் தங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

தங்களின் நகைச்சுவைப் பேச்சு ரசிக்க வைக்கிறது!

மகிழ்ச்சி!
மேற்கோள் செய்த பதிவு: 1278276

தல என்ன பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு 
நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by சிவா Wed Sep 19, 2018 3:32 pm

SK wrote:
சிவா wrote:
வணக்கம் @heezulia  , நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் ஈகரையில் மீண்டும் நான் இணைந்துள்ளேன், ஆதலால் தங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை.

தங்களின் நகைச்சுவைப் பேச்சு ரசிக்க வைக்கிறது!

மகிழ்ச்சி!
மேற்கோள் செய்த பதிவு: 1278276

தல என்ன பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு 
நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா
மேற்கோள் செய்த பதிவு: 1278282

@sk பற்றி தெரியாமல் இருக்குமா? சுயவிபரங்கள் தெரியாது, ஆனால் ஈகரையில் தங்களை நன்கறிவேன்!

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty ஈகரைக்கு நல்வாழ்த்துகள்

Post by கார்த்திகேயன் காசி Wed Sep 19, 2018 10:49 pm

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்,

தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு மனதார வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்மொழியின் மீது அளப்பரிய காதல் கொண்ட உலகெங்கும் பரவி வாழும் எண்ணற்ற சான்றோர்கள் பலரின் சங்கமமாக இருப்பதினால், ஈகரை தமிழ் களஞ்சியம் அது பெயர் கொண்ட பொருளில் வலுப்பெற்று மென்மேலும், சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. ஈகரை தமிழ் களஞ்சியம் தொடர இருக்கின்ற தனது பணிக்காகவும், அடைய இருக்கின்ற சிறப்புகளுக்காகவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!
கார்த்திகேயன் காசி
கார்த்திகேயன் காசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 01/12/2017

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by சிவா Wed Sep 19, 2018 10:52 pm

கார்த்திகேயன் காசி wrote:அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்,
தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு மனதார வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்மொழியின் மீது அளப்பரிய காதல் கொண்ட உலகெங்கும் பரவி வாழும் எண்ணற்ற சான்றோர்கள் பலரின் சங்கமமாக இருப்பதினால், ஈகரை தமிழ் களஞ்சியம் அது பெயர் கொண்ட பொருளில் வலுப்பெற்று மென்மேலும், சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. ஈகரை தமிழ் களஞ்சியம் தொடர இருக்கின்ற தனது பணிக்காகவும், அடைய இருக்கின்ற சிறப்புகளுக்காகவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1278330

வணக்கம் @கார்த்திகேயன் காசி ,

தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நமது தளத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

தங்களை இங்கு காண்பதில் மிக்க மகிழ்சியடைகிறேன்!

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by M.M.SENTHIL Thu Sep 20, 2018 12:23 am

அனைவருக்கும் நன்றிகள்!!

வர இயலாது போயினும்
மனசெல்லாம் ஈகரை உறவுகள் நிறைந்திருக்கும்!!

அலைபேசி வழியே தட்டச்சு செய்வதில் சற்றே தடுமாற்றம், நாளை முதல் தொடர்ந்து இணைவோம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by krishnaamma Thu Sep 20, 2018 3:35 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ம்ம்... வாங்க வாங்க .... வலம் வந்த நாளெல்லாம் கண்முன்னே வந்து போகுதே விமந்தனி புன்னகை.....நலமா?
[url=https://eegarai.darkbb.com/t148045p30-topic#1278265]
புன்னகை புன்னகை  நலமாயிருக்கிறேன். நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?

நான் நலமே ....நீங்க அப்பப்ப வந்து போங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian Thu Sep 20, 2018 6:46 pm

சிவா wrote:
கார்த்திகேயன் காசி wrote:அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்,
         தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்த ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு மனதார வாழ்த்து தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்மொழியின் மீது அளப்பரிய காதல் கொண்ட உலகெங்கும் பரவி வாழும் எண்ணற்ற சான்றோர்கள் பலரின் சங்கமமாக இருப்பதினால், ஈகரை தமிழ் களஞ்சியம் அது பெயர் கொண்ட பொருளில் வலுப்பெற்று மென்மேலும், சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. ஈகரை தமிழ் களஞ்சியம் தொடர இருக்கின்ற தனது பணிக்காகவும், அடைய இருக்கின்ற சிறப்புகளுக்காகவும் எனது மனமார்ந்த  நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1278330

வணக்கம் @கார்த்திகேயன் காசி ,

தங்களின் வாழ்த்துக்கு நன்றி! நமது தளத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

தங்களை இங்கு காண்பதில் மிக்க மகிழ்சியடைகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1278331

வாங்க காசி --சிறிது இடைவெளிக்கு பிறகு வந்துள்ளீர்.
உங்கள் (ஊரின்)தலத்தின்  பெயரை சொல்லும் தளமல்லவா இது .
தொடர்ந்து  பதிவுகளால்  இணைந்திருங்கள் .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Sep 20, 2018 6:47 pm; edited 1 time in total (Reason for editing : spelling)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian Sat Sep 22, 2018 11:10 am

heezulia wrote:19.09.2018  

ஈகரையில கவிஞர்கள் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சு சந்தோஷமா இருக்கு. 

அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

Heezulia  
மேற்கோள் செய்த பதிவு: 1278221

கவிதை என்று தேடலில் ,google இல் ஈகரை முதலிடம் பிடித்ததுண்டு.
6 முறை கவிதை போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி, கவிஞர்களை பரிசுகளால் ஊக்குவித்திருக்கிறது.
பல  கவிஞர்களை உருவாக்கிய பெருமை ஈகரைக்கு உண்டு.
கவிதை களஞ்சியம் என்ற பகுதியும் அதில் ஆறு உட்பிரிவுகளும் உண்டு.
யாப்பு இலக்கணம் அறிந்த கவிஞர்கள் இப்போதும் உண்டு.
முன் போல் வர இயலாமையால் கவிஞர்கள் வருவது இல்லை.

உங்களுக்கு கவிதையில் ஆர்வமிருப்பின் பதிவிடுங்கள்.
ஹைக்யு/ சொந்த கவிதைகள்,மரபு கவிதைகள்,ரசித்த கவிதைகளும் பதிவிடலாம்.
ரமணியன்
@heezulia

Post by SK Sat Sep 22, 2018 11:44 am

T.N.Balasubramanian wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1278627

இவர் என் கவிதைகளை படித்ததில்லை போல தெரிகிறது ஐயா 
எனது கவிதை பதிவில் சந்திக்கிறேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Sep 22, 2018 11:55 am

T.N.Balasubramanian wrote:
heezulia wrote:19.09.2018  

ஈகரையில கவிஞர்கள் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சு சந்தோஷமா இருக்கு. 

அவங்களுக்கு வாழ்த்துக்கள்.

Heezulia  
மேற்கோள் செய்த பதிவு: 1278221

கவிதை என்று தேடலில் ,google இல் ஈகரை முதலிடம் பிடித்ததுண்டு.
6 முறை கவிதை போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி, கவிஞர்களை பரிசுகளால் ஊக்குவித்திருக்கிறது.
பல  கவிஞர்களை உருவாக்கிய பெருமை ஈகரைக்கு உண்டு.
கவிதை களஞ்சியம் என்ற பகுதியும் அதில் ஆறு உட்பிரிவுகளும் உண்டு.
யாப்பு இலக்கணம் அறிந்த கவிஞர்கள் இப்போதும் உண்டு.
முன் போல் வர இயலாமையால் கவிஞர்கள் வருவது இல்லை.

உங்களுக்கு கவிதையில் ஆர்வமிருப்பின் பதிவிடுங்கள்.
ஹைக்யு/ சொந்த கவிதைகள்,மரபு கவிதைகள்,ரசித்த கவிதைகளும் பதிவிடலாம்.
ரமணியன்
@heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1278627
ஈகரை கவிஞர்கள் பற்றி பல தகவல்கள் பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள் - Page 6 Empty Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum