புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278173- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278171T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278170krishnaamma wrote:heezulia wrote:19.09.2018
T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.
TNB சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு.
Heezulia
யார் பார்த்தாலும் அவர்கள் பெயர் வருவது போல் உள்ள அமைப்பு அது.... நீங்கள் பார்த்தால் உங்கள் பெயர் வரும், நான் பார்த்தால் என் பெயர் வரும்... அந்த 'ட்ரிக்' உங்களுக்கு தெரியவேண்டுமா?...சொல்லுங்கள் சொல்லித்தருகிறேன்....
11 ம் ஆண்டின் முதல் பக்ரி .
ரமணியன்
ஹா...ஹா..ஹா... ஆமாம் ஆமாம் ......
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278193- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5774
இணைந்தது : 03/12/2017
19.09.2018
பத்து வருஷத்தை பத்தி இவ்ளோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பேசிட்டு இருக்கோம். SK யை பிக்ச்சர்லியே காணோமே. இன்னும் ஸீனுகுள்ளேயே வரலியே.
SK ......................... எங்க இருக்கீங்க? பேப்பர்ல விளம்பரம் குடுக்கிறதுக்குள்ள வந்துருங்க சொல்லிபுட்டேன்.
Heezulia
பத்து வருஷத்தை பத்தி இவ்ளோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பேசிட்டு இருக்கோம். SK யை பிக்ச்சர்லியே காணோமே. இன்னும் ஸீனுகுள்ளேயே வரலியே.
SK ......................... எங்க இருக்கீங்க? பேப்பர்ல விளம்பரம் குடுக்கிறதுக்குள்ள வந்துருங்க சொல்லிபுட்டேன்.
Heezulia
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278210- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278193heezulia wrote:19.09.2018
பத்து வருஷத்தை பத்தி இவ்ளோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பேசிட்டு இருக்கோம். SK யை பிக்ச்சர்லியே காணோமே. இன்னும் ஸீனுகுள்ளேயே வரலியே.
SK ......................... எங்க இருக்கீங்க? பேப்பர்ல விளம்பரம் குடுக்கிறதுக்குள்ள வந்துருங்க சொல்லிபுட்டேன்.
Heezulia
வந்துட்டேன்
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278217- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5774
இணைந்தது : 03/12/2017
19.09.2018
அத்..............தானே பாத்தேன். வராம எங்ங் ங் ங் ங் ங் க போயிருவீங்க.
நீங்க ஆரம்பிச்ச பத்து வருஷத்த பத்த் த் த் த் த் த் த வச்சுட்டேனே பாத்தீங்களா?
"பத்த வச்சுட்டியே பரட்ட" ன்னு திட்டாதீங்க. திட்டினாலும் பரவாயில்ல. எத்தனாவது வருஷத்த ஈகரை எட்டி பாத்திருக்குன்னு எனக்கு தெரிஞ்சு போச்சுல்ல.
சரி வாரேன்.

#1278221- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5774
இணைந்தது : 03/12/2017
19.09.2018
ஈகரையில கவிஞர்கள் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சு சந்தோஷமா இருக்கு.
அவங்களுக்கு வாழ்த்துக்கள்.
Heezulia
ஈகரையில கவிஞர்கள் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சு சந்தோஷமா இருக்கு.
அவங்களுக்கு வாழ்த்துக்கள்.
Heezulia
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278234- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278133heezulia wrote:19.09.2018
T.N.Balasubramanian Yesterday at 8:21 பின்பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,heezulia அவர்களே.
TNB சார். ரொம்ப ரொம்ப ரொம்ம் ம் ம் ம் ம் ம் ப நன்றி சார், என் பேர சொல்லியிருக்கிறதுக்கு. இல்ல இல்ல எழுதியிருக்கிறதுக்கு. அதுவும் இல்ல. டைப் செஞ்சதுக்கு. சந்தோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஷமா இருக்கு.
அது இருக்கட்டும். தலைப்பு என்னவோ
"முத்தான பத்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் ஈகரை"ன்னு இருக்கு.
உங்க கவிதைல
"பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை" ன்னு எழுதியிருக்கீங்க.
இதுல எது சரி? தெரிஞ்சுக்கணும்ல?
Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1278075சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278074SK wrote:மைனா அமலாபால் போல இருந்த தலைப்பை
சந்திரிகா சோப்பு விளம்பர அமலாபால் போல மாற்றிய தலைக்கு மிக்க நன்றி
உவமை அழகு...!
பதிவு தொடங்கியது நான் தான் அனால் அந்த பதிவுக்கு அழகாக தலைப்பு கொடுத்தது நம்ம தல தான்
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278236மேற்கோள் செய்த பதிவு: 1278084T.N.Balasubramanian wrote:
இனிய பிறந்த தின வாழ்த்துகள், ஈகரையே
பத்தாண்டு முடிந்து
புத்தாண்டில் புகுந்திடும் ஈகரையை
அருமையான தளமென்று
பெருமையாக பலரும் புகழ
வித்தைகள் பல புரிந்த
விரல்கள் உங்களதே,Guest
நித்தம் நித்தம்
புத்தம் புது புதுமை
சத்தமின்றி வந்து
சதிராடும்.
ஈகரை சபைதனிலே.
வசியம் செய்திட பதிவுகள்
அவசியம் எனினும்
வேண்டாதவைகளை ,
வெளித்தள்ளவும்
உத்திகள் உண்டு இங்கே.
பதிவர்கள் சிரமம் குறைய
படவுருக்களும் உண்டு இங்கே.
தளத்தின் நிறை குறை அறிந்திட
வழிமுறை வகுத்தவர்களும் இங்கே
குறை களையும் வல்லவர்களும் இங்கே..
சிறந்ததோர் தளமென்று
சான்றோர் பலர் கூற,
பதிவோருக்கும் பங்குண்டு இங்கே.
ஓரிரு முறை சிந்திப்போம்
சிந்தனை தூண்டுபவையை பகிர்வோம்
நிந்தனை சேர்ப்பவைகளை தவிர்த்திடுவோம்.
நல்லாக்கம் உங்களதெனின்,சேர்ந்திடும்
நற்பெயரும் உங்களுக்கே.Guest
விதிமுறைகளை படித்திடுவோம்,
விளங்காததை கேட்டிடுவோம்
விலக்கவேண்டியதை விலக்கிடுவோம்
தினம் தினம்
இன்முகம் காட்டி
வணக்கம் கூறி, உள் நுழைவோம்
வருகை பதிவேட்டில்,
நாள் முடிவில்
விடை பெறுவோம் காட்டியே.
ரமணியன்
ஆஹா ஆஹா ...கவிதை அருமை ஐயா
பல பழைய முகங்களையும் பார்க்க முடிகிறது , ஈகரை விழாக்கோலம் பூண்டிருக்கிறது
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278237மேற்கோள் செய்த பதிவு: 1278093இருந்தாலும் நம்ம இஸ்திரியை சொல்லணும்ல தலசிவா wrote:ராஜா wrote:
இதில் தவறேதும் இல்லை SK , செப்டெம்பர் 19 தான் ஈகரையில் பிறந்த நாள்.
அப்பல்லாம் தல , பெரும்பாலும் இரவு நேரங்களில் வான்வெளியில் சித்தர்களுடன் உலா வந்துகொண்டிருப்பார் அது போல நேரங்களில் தான் தளத்தில் பல மாற்றங்களை செய்வார் காலையில் எனக்கு போன் பண்ணி நேற்று இரவு சில மாற்றங்கள் செய்துள்ளீர்களே நன்றாக இருக்கிறது என்று என்னிடம் சொல்லுவார். ஐயையோ தல எல்லாம் நீங்கள் செய்தது தான் , நேற்று இரவே எனக்கு தனிமடலில் எப்படி உள்ளது என்று பார்க்க சொன்னீங்களே என்று சொன்னால் தான் அவருக்கு ஞாபகம் வரும்.
இப்ப இதைப் பற்றி யாருமே கேட்கவில்லையே தல... எதற்கு இந்த தன்னிலை விளக்கம்?
புதுசா வந்திருக்கவங்ககிட்ட இப்படியெல்லாமா மாட்டி விடுவது?
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278264- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நான் வலம் வந்த ஈகரைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Re: முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
#1278265- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... வாங்க வாங்க .... வலம் வந்த நாளெல்லாம் கண்முன்னே வந்து போகுதே விமந்தனி .....நலமா?
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|