புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
ஊழலின் தந்தையே தி.மு.க-தான்!' - ஆர்ப்பாட்டம் குறித்து தளவாய் சுந்தரம் கிண்டல்
தமிழக முதல்வர் மீதோ, மற்றவர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில், ஊழல் செய்ததாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஊழலின் தந்தையாக விளங்குவது தி.மு.க என தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறினார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக முதல்வர் மீதோ, மற்றவர்கள் மீதோ ஊழல் புகாரே இல்லாத நிலையில், ஊழல் செய்ததாக தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
ஊழலின் தந்தையாக விளங்குவது தி.மு.க. ஒரு தடவை ஊழலுக்காகவும், மற்றொரு முறை தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. நாகர்கோவிலில் போராட்டம் நடத்தும் தி.மு.க-வின் சுரேஷ்ராஜன் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு உள்ளது. ஒரு மாதத்துக்கு உள்ளாக, வங்கி மூலம் ரூ.16 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டது தி.மு.க என்பதை மறந்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
நெடுஞ்சாலையில் முக்கிய டெண்டர்கள், ஒரு நபர் டெண்டராக தி.மு.க ஆட்சியில் ராமலிங்கத்துக்குக் கொடுக்கப்பட்டது. அதுபோலத்தான் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் புதிதாகக் கண்டுபிடித்ததாகக் கூறி மக்களை ஏமாற்றும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அ.தி.மு.க ஆட்சி நேர்மையான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" என்றார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278051சிவா wrote:ஈகரை முகநுல் பக்க அட்மின் யார் என்று கண்டுபிடித்து திமுகவ்னரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். ரொம்ப ஓவராத்தான் போராய்ங்க.....
ஆமாம் தல too much lines unable to post னு வந்துருச்சி அதனால தான் 2 பதிவா போட்டேன் இவளவு detail எடுத்த admin செயலை நேரடியாக சந்திக்க வேண்டும்
அடுத்த தேர்தலில் நம் admin செயலை எதிர்த்து களம் காண்பார் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278051சிவா wrote:ஈகரை முகநுல் பக்க அட்மின் யார் என்று கண்டுபிடித்து திமுகவினரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். ரொம்ப ஓவராத்தான் போராய்ங்க.....
மேற்கோள் செய்த பதிவு: 1278055SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1278051சிவா wrote:ஈகரை முகநுல் பக்க அட்மின் யார் என்று கண்டுபிடித்து திமுகவினரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். ரொம்ப ஓவராத்தான் போராய்ங்க.....
admin bach nikala hai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
SK wrote:ஆமாம் தல too much lines unable to post னு வந்துருச்சி அதனால தான் 2 பதிவா போட்டேன் இவளவு detail எடுத்த admin செயலை நேரடியாக சந்திக்க வேண்டும்
#7 ம் பதிவை திரும்பவும் #8 ம் பதிவாகப் போட்டு சொத்தை அதிகம் சேர்ப்பித்த உம்மை
எந்த சட்டத்தில் உள்ளே போடலாம்.toooooo much .....
ரமணியன்
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1278059T.N.Balasubramanian wrote:SK wrote:ஆமாம் தல too much lines unable to post னு வந்துருச்சி அதனால தான் 2 பதிவா போட்டேன் இவளவு detail எடுத்த admin செயலை நேரடியாக சந்திக்க வேண்டும்
#7 ம் பதிவை திரும்பவும் #8 ம் பதிவாகப் போட்டு சொத்தை அதிகம் சேர்ப்பித்த உம்மை
எந்த சட்டத்தில் உள்ளே போடலாம்.toooooo much .....
ரமணியன்
@SK
7. தயா சைபர் பார்க்
8. தமிழ் மையம்
இரண்டுமே ஒன்றா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அவர்கள் மீது ஒரு சொத்து குவிப்பு வழக்கும் என் மீது ஒரு பதிவு குவிப்பு வழக்கும் போடுங்கள் ஐயா
நான் முதலமைச்சர் ஆனதும் அந்த வழக்கை பெங்களூரு தனி நீதி மன்றத்திற்கு அல்லது நம்ம தல இருக்கும் மலேசிய தனி நீதி மன்றத்திற்கு மாற்றிவிடுங்கள் மக்கள் பணத்தில் ஒருமுறை மலேசியா சுற்றி பார்க்கலாம்
நான் முதலமைச்சர் ஆனதும் அந்த வழக்கை பெங்களூரு தனி நீதி மன்றத்திற்கு அல்லது நம்ம தல இருக்கும் மலேசிய தனி நீதி மன்றத்திற்கு மாற்றிவிடுங்கள் மக்கள் பணத்தில் ஒருமுறை மலேசியா சுற்றி பார்க்கலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
2G விசாரணையின் போது, தயாளு அம்மாளுக்கு அல்ஜிமர், டிமென்ஷியா
என்றெல்லாம் சொன்னார்களே .இப்போது சரியாகி விட்டது போலுள்ளதே,
என்னென்ன சிகிச்சை எடுத்து கொண்டார்கள் என்று தெரிந்தால்.
மருத்துவ உலகத்திற்கு நன்மையாக இருக்கும்.
ரமணியன்
என்றெல்லாம் சொன்னார்களே .இப்போது சரியாகி விட்டது போலுள்ளதே,
என்னென்ன சிகிச்சை எடுத்து கொண்டார்கள் என்று தெரிந்தால்.
மருத்துவ உலகத்திற்கு நன்மையாக இருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278063T.N.Balasubramanian wrote:2G விசாரணையின் போது, தயாளு அம்மாளுக்கு அல்ஜிமர், டிமென்ஷியா
என்றெல்லாம் சொன்னார்களே .இப்போது சரியாகி விட்டது போலுள்ளதே,
என்னென்ன சிகிச்சை எடுத்து கொண்டார்கள் என்று மருத்துவ உலகத்திற்கு
நன்மையாக இருக்கும்.
ரமணியன்
வழக்கு விசாரணைக்கு வந்தால் மட்டுமே வரும் வியாதி அது
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அப்படியா>< என வாய்பிளக்கவேண்டாம். கலைஞர் கருணாநிதி யின் குடும்ப சொத்தை கேட்டால் மயக்கமே வருது. எப்படி சம்பாதித்தார் >>>>௨௫௪ ஆவணங்களை பட்டியல் இட்டு யூடியூபில் ஒரு அன்பர் மூச்சார விட்டு வாசித்தார் கேட்டு பிர்மித்துபோனேன்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2