ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்

Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 5:08 pm

இந்த வார சினிமா செய்திகள் E_1536917047
-
அமிதாப்பச்சனை வரவேற்ற, ரஜினிகாந்த்!


இந்தி சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன்,
இதுவரை எந்த நேரடி தமிழ்ப்படத்திலும் நடித்ததில்லை.
முதன்முறையாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கும், உயர்ந்த
மனிதன் என்ற படத்தில் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

தமிழ் மற்றும் இந்தியில் தயாராகும் இந்த படத்தில்,
அமிதாப்பச்சன், எஸ்.ஜே.சூர்யா என இருவருமே
நாயகர்களாக நடிக்கின்றனர்.

இந்த படத்தின், ‘பர்ஸ்ட் லுக்’கை வெளியிட்ட நடிகர்
ரஜினிகாந்த், ‘என் நண்பர், அமிதாப்பச்சன் தமிழ்
படத்தில் நடிப்பதை வாழ்த்தி வரவேற்கிறேன்…’
என்று தெரிவித்துள்ளார்.
-
------------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 5:08 pm



அதிர்ச்சி கொடுக்கும் நடிகை!


தமிழில் மார்க்கெட்டை பிடிப்பதிலும், உடம்பை
கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் கூடுதல் ஆர்வம்
காட்டுகிறார், ரகுல்பிரீத் சிங்.

ஐதராபாத்தில் தான் நடத்தி வரும், ‘ஜிம்’மில் காலை, மாலை
என, இரு வேளையும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
அப்படி தான், உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகளை
அவ்வப்போது இணைய பக்கத்தில் வெளியிட்டும், அவர்,
தன் அபிமான ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு அனுப்பியும்,
இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

காரணம் இன்றி காரியம் இல்லை!
0
----------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 5:09 pm


கீர்த்தி சுரேஷ் கொடுக்கும், ‘ஓவர் ஆக்டிங்!

நடிகையர் திலகம் படத்தில், சாவித்ரி வேடத்தில் நடித்த
பின், ‘பர்பாமென்ஸ்’ நடிகையாகி விட்டார், கீர்த்தி சுரேஷ்.

அதேசமயம், அடுத்தபடியாக கதையின் நாயகியாக
வேண்டும் என்பதற்காக, தற்போது நடிக்கும் படங்களில்,
அழுத்தமான காட்சிகளில் கூடுதல் அக்கறை காட்டுகிறார்.

இதனால், ‘அதிக உணர்ச்சிவசப்படாமல், யதார்த்தமான
நடிப்பை பதிவு செய்தாலே போதும்…’ என்கின்றனர்,
இயக்குனர்கள்.

சிந்தாது இருந்தால், மங்காது இருக்கலாம்!
-
-----------------------------
—எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 5:10 pm


பேய் ஆராய்ச்சியில் ஈடுபடும், நயன்தாரா!

-
த்ரிஷா, அனுஷ்கா மற்றும் ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள்
பேய் படங்களில் நடித்து வரும் நிலையில், நயன்தாராவோ,
பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு கதையில்
நடிக்கயிருக்கிறார்.

லட்சுமி மற்றும் மா போன்ற குறும் படங்களை இயக்கிய
சர்ஜுன் என்பவர் இயக்கும் அப்படத்திற்காக, தற்போது,
பேய் பங்களா செட் உருவாகி வருகிறது.

இதில், கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டராக நடிக்கும் நயன்தாரா,
தன் கெட்டப்பையும் முதன்முறையாக மாற்றி நடித்துள்ளார்.

சிலுக்கு சின்னம்மா, சிங்கார பொன்னம்மா!
-
-----------------------------
— எலீசா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 5:11 pm

மம்மூட்டியிடம் நடிப்பு பயின்ற அஞ்சலி!

பேரன்பு படத்தில், மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து
மலைத்து விட்டதாக சொல்கிறார் அஞ்சலி.

‘சின்னச்சின்ன அசைவுகளினாலும், பார்வையினாலும்
அழுத்தமான நடிப்பை பதிவு செய்யலாம் என்பதை, அவரது
நடிப்பில் கண்கூடாக பார்த்தேன்…’ என்று கூறும் அஞ்சலி,
‘அந்த படத்தில் நடித்து முடித்த பின், நடிப்பு யுனிவர்சிட்டியில்
படித்து விட்டு வெளியே வந்த அனுபவம் கிடைத்துள்ளது.

‘அதோடு, நடிப்பின் சூட்சுமம் புரிந்து விட்டதால்,
இனிமேல் எந்த மாதிரியான வேடம் என்றாலும், அசால்டாக,
‘ஸ்கோர்’ பண்ணுவேன்…’ என்கிறார்

. சுடர் விளக்கு ஆனாலும், துாண்டுகோல் வேண்டும்!
-
--------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 5:12 pm



சினி துளிகள்!


ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில்
உருவாகும் படத்தில் கமல்ஹாசன்,மோகன்லால்
ஆகிய இருவரும், ‘கெஸ்ட் ரோலில்’ நடிக்கின்றனர்.
-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 5:15 pm



பறந்து பறந்து சண்டை போடும் பிரபுதேவா!

பிரபுதேவா நடித்த படமென்றாலே வித்தியாசமான நடன
அசைவுகள் இடம்பெறும். ஆனால், சமீபகாலமாக ஆக் ஷன்
கதைகளில் பயணிக்கத் துவங்கி விட்டார்.

அந்த வகையில், பொன்.மாணிக்கவேல் என்ற படத்தில்
முதன் முதலாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா,
அடுத்தபடியாக, தேள் என்ற படத்தில் எமோஷனல்
ஆக் ஷன் கதையில் நடிக்கிறார்.

ஆக, இது வரை பறந்து பறந்து நடனமாடி வந்த பிரபுதேவா,
இப்போது பறந்து பறந்து சண்டை செய்யத் துவங்கி உள்ளார்.
-
-----------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Mon Sep 17, 2018 8:39 am

செக்கச்சிவந்த வானம் படத்தில் புதிய பாடல்
-



செக்கச் சிவந்த வானம் படத்தில் புதிதாக பாடல்
ஒன்று சேர்க்கப்படுகிறது
-

எங்கே எங்கே வீழ்வோம் என்று
அறியா மழைத்துளிகள்

விதைமேல் ஒன்றாய்
சிதைமேல் ஒன்றாய்
வீழ்வதே பிராப்தம்
விதை வேட்கையே
பிராப்தம் - பிராப்தம்
-
என்று தொடங்கும் ஒரு பாடலை ஒலிப்பதிவு
செய்துள்ளனர்
-
-----------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Tue Sep 18, 2018 7:19 am

இந்த வார சினிமா செய்திகள் R7LCgCTbuIuuuJhRv21Q+IMG_20180917_124945163_2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Sep 20, 2018 2:11 pm

சன்னி லியோனுக்கு மெழுகு சிலை
-

-
இந்த வார சினிமா செய்திகள் 201809192344572731_Sunny-Leone-is-a-wax-statue_SECVPF
-
நடிகை சன்னிலியோனுக்கு மெழுகு சிலை
தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள
மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலையை
வைக்கிறார்கள்.

அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உள்பட முன்னணி
நடிகர்–நடிகைகளுக்கும், அரசியல் கட்சி
தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டு
உள்ளது.

தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து
வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்
கொண்டார். இதுகுறித்து சன்னிலியோன் கூறும்போது,
‘‘எனக்கு மெழுகு சிலை வைப்பது மகிழ்ச்சியாக
இருக்கிறது. அந்த சிலையை பார்த்ததும் வியப்பு
ஏற்பட்டது.

இந்த சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும்
உருவாக்க நிறைய பேர் பல நாட்கள் உழைத்து உள்ளனர்.
அவர்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு மகிழ்ச்சியான
உணர்வை இந்த சிலை ஏற்படுத்தி உள்ளது.
இதை கவுரவமாக கருதுகிறேன்’’ என்றார்.

———————–
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum