Latest topics
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.97 விலையில் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை
2 posters
Page 1 of 1
ரூ.97 விலையில் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு
ரூ.100 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையில் வாய்ஸ், டேட்டா
மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு
வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான
போட்டி காரணமாக, ஏர்டெல் பல்வேறு புதிய சலுகைகளை
அறிவித்து வருகிறது.
சமீபத்தில் ரூ.100 விலையில் ஏர்டெல் காம்போ சலுகையை
அறிவித்தது. காம்போ சலுகை அறிவிக்கப்பட்ட சில
நாட்களுக்குள் ரூ.97 காம்போ பிரீபெயிட் சலுகையை
அறிவித்துள்ளது.
இந்த சலுகையில் தினமும் 1.5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா,
மொத்தம் 200 எஸ்.எம்.எஸ்., 28 நாட்களுக்கு 350 நிமிடங்கள்
அல்லது 21,000 நொடிகள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
குறிப்பாக வாய்ஸ் கால் சலுகை ஒவ்வொரு வட்டாரத்திற்கும்
வேறுபடுகிறது. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில்
300 நிமிடங்கள் அல்லது 18,000 நொடிகள் வாய்ஸ் கால்
28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.99 சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு
மட்டும் வழங்கப்படுகிறது. ரூ.99 சலுகையில் வாய்ஸ் கால்
செய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை,
இதனால் பயனர்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும்
2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
-
---------------------
மாலைமலர்

Re: ரூ.97 விலையில் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை
நல்லசேதி செல் பேசி தாதாக்களுக்கு <<<<
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» ஜியோவை சமாளிக்க ஏர்டெல் புதிய திட்டம் 1000 ஜிபி போனஸ் டேட்டா சலுகை
» ரூ.169 விலையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் தேசிய அழைப்புகள் வழங்கும் ஏர்டெல்
» ]ரூ.35 விலையில் ஏர்டெல் காம்போ சலுகை அறிவிப்பு
» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
» ரூ.9-க்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|