ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

+3
T.N.Balasubramanian
சிவா
ayyasamy ram
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by ayyasamy ram Sun Sep 16, 2018 6:37 am

டேராடூன்:
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு
பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி
தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும்
என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு
மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால்,
நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள்,
பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல்
தவிக்கின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு
மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை,
கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.

அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்'
வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by சிவா Sun Sep 16, 2018 7:58 am

மிகத் தேவையான மற்றும் அவசியமான சட்டம்! நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும்!

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by T.N.Balasubramanian Sun Sep 16, 2018 6:11 pm

US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by SK Mon Sep 17, 2018 1:10 pm

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' 4xQTP26QQDKV4jhU04EK+IMG_6091

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by சிவனாசான் Mon Sep 17, 2018 10:29 pm

இது மருந்து கடைக்காரருக்கும் டாக்டருக்கு மட்டுமே தெரியும் ஆனால் பேசண்டுக்கு தெரியாது அதுதான் சஸ்பென்ஸ்.. அதை உடைப்பதற்கே கையால் எழுதக்கூடாது என்ற அவ்வுத்தரவு>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 18, 2018 4:11 pm

T.N.Balasubramanian wrote:US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277904
அருமையான நடைமுறை இங்கு இது மாதிரி நடந்தால் நம் பில் எகிறும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by krishnaamma Wed Sep 19, 2018 2:06 pm

ayyasamy ram wrote:டேராடூன்:
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு
பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி
தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும்
என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு
மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால்,
நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள்,
பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல்
தவிக்கின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு
மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை,
கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.

அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்'
வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமலர்

மேற்கோள் செய்த பதிவு: 1277841

அருமையான சட்டம்.... இந்தியா முழுவதும் இந்த சட்டம் வந்தால் நல்லது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by krishnaamma Wed Sep 19, 2018 2:07 pm

சிவா wrote:மிகத் தேவையான மற்றும் அவசியமான சட்டம்! நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும்!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by krishnaamma Wed Sep 19, 2018 2:08 pm

T.N.Balasubramanian wrote:US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277904

அருமை ஐயா.....ஹும்...இதெல்லாம் எப்ப நம் நாட்டுக்கு நடை முறைக்கு வருமோ?????? ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by T.N.Balasubramanian Wed Sep 19, 2018 2:30 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277904

அருமை ஐயா.....ஹும்...இதெல்லாம் எப்ப நம் நாட்டுக்கு நடை முறைக்கு வருமோ?????? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1278261

நோயாளி ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தால், ஹாஸ்பிடல் சார்ஜெஸ்
100 டாலர்கள் போடலாம் .அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது' Empty Re: மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:
» லேசான காய்ச்சலுக்கு 'ஆன்டிபயாடிக்' மருந்து கூடாது - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» நீங்கள் துவிச்சக்கர வண்டி வாங்கணுமா கழர் புல் சீட்டை தேர்ந்தெடுங்கள்.
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum