புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
22 Posts - 71%
heezulia
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
8 Posts - 26%
mohamed nizamudeen
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
358 Posts - 78%
heezulia
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
54 Posts - 12%
mohamed nizamudeen
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பட்சண டிப்ஸ்.. Poll_c10பட்சண டிப்ஸ்.. Poll_m10பட்சண டிப்ஸ்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்சண டிப்ஸ்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 07, 2018 8:35 pm

முறுக்குக்கு மாவு பிசையும்போது அதில் ஒரு தேக்கரண்டி
நெய் சேர்த்தால் முறுக்கு அதிக மொறு மொறுப்பு தன்மையுடன்
இருக்கும்.

——————–

கடலை எண்ணெய்யில் பலகாரம் செய்யும்போது கடலை
எண்ணெய்யை முதலில் நன்றாக புகை வரும்வரை சூடேற்றி
பின் தெளிய வைத்து இறுத்துக் கொண்டு அதில் பலகாரம்
செய்தால் கடலை எண்ணெய் வாடை ஒரு துளியும் இருக்காது.

—————————

மைசூர்பாகு இரண்டுவிதமாக செய்யலாம். நெய்விட்டு
செய்தால் இளகின பதத்தில் எடுத்துவிட வேண்டும்.
அப்போதுதான் வாயில் போட்டதும் கரையும்.

டால்டா அல்லது ரீபைண்ட் எண்ணெய்யில் செய்தால்
முற்றிய பதம் வர வேண்டும். அப்போதுதான் கரகரப்பாக
இருக்கும்.

——————————

இனிப்பு வகைகள் செய்யும்போது கட்டாயம் ஏலக்காய்த்
தூள் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் ஏலக்காயைப்
பொடி செய்வதை விட வாணலியில் ஏலக்காயை
சூடு வரும் வரை லேசாக வறுத்து பிறகு மிக்ஸியில்
பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது
உபயோகித்துக் கொள்ளலாம்.

——————————–
பட்சண டிப்ஸ்.. 1

லட்டுக்குப் பாகு எடுக்கும்போது கம்பிப்பாகு பதத்தில்
எடுத்துவிட வேண்டும். அதுபோன்று பூந்தி முத்துகள்
முழுசாக வெந்துவிடாமல் முக்கால் பாகம்தான் வெந்திருக்க
வேண்டும். முழுசாக வெந்துவிட்டால் காராபூந்தி பதத்துக்கு
வந்துவிடும்.
பூந்தியைப் பாகில் கலந்தவுடன் சூட்டோடு உருண்டை
பிடித்துவிட வேண்டும்.

——————————-

– ஆர்.ஜெயலட்சுமி
தினமணி
படம்-விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 07, 2018 8:37 pm

நல்ல சமையல் குறிப்புகள்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 2:03 pm

பயனுள்ள குறிப்பு ஐயா



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 08, 2018 3:32 pm

பட்சண டிப்ஸ்.. 103459460 பட்சண டிப்ஸ்.. 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 19, 2018 9:14 am

பயனுள்ள பதிவு அண்ணா...நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக