புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
15 Posts - 3%
prajai
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_lcapஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_voting_barஎம்.விஸ்வேஸ்வரய்யா 10 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.விஸ்வேஸ்வரய்யா 10

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 15, 2018 10:41 pm

எம்.விஸ்வேஸ்வரய்யா 10 Viswesaraya1
-

உலகப் புகழ்பெற்ற இந்தியப் பொறியாளரும் பாரத ரத்னா
விருது பெற்றவருமான எம்.விஸ்வேஸ்வரய்யா
(M.Visvesvaraya) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 15).

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கர்நாடக மாநிலம், சிங்கபல்லபுரா மாவட் டத்தின்
முட்டனஹள்ளி என்ற கிராமத் தில் பிறந்தவர் (1860).
இவரது முழுப் பெயர், மோக் ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா.
தந்தை சமஸ்கிருத பண்டிதர். ஆரம்பக் கல்வியை சொந்த
ஊரிலும் மேல்நிலைப் பள்ளி கல்வியைப் பெங்களூரிலும்
பயின்றார்.

* 15 வயதில் தந்தையை இழந்தார். வறுமை காரணமாக,
தன்னைவிட சிறிய பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக்
கொடுத்து வருமானம் ஈட்டி னார். 1881-ல் சென்னைப் ப
ல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய பெங்களூர் மத்திய
கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பின்னர் புனே அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல்
பயின்றார்.

* புதிது புதிதாய் எதையாவது உருவாக்கிக் கொண்டே இருக்க
வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். பம்பாய்
பொதுப்பணித் துறையில் பொறியாளராகவும் பின்னர்,
இந்தியப் பாசன ஆணையத்திலும் பணியாற்றினார்.

அப்போது நவீன இந்தியாவை வடிவமைக்கும் பணிகளில்
அசுர வேகத்துடன் களமிறங்கினார்.

* தானியங்கி வெள்ள மதகை வடிவமைத்தார். 1903-ல் அதை
ஒரு நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டார்.
வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வெள்ளத் தடுப்பு
அமைப்புமுறையை உருவாக்கினார். துறைமுகங்களைக்
கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கத் தடுப்பு அமைப்புகளை
வடிவமைத்து பிரபலமடைந்தார்.

* ஆசியாவிலேயே மிகப் பெரிய நீர்த்தேக்க அணைகளுள்
ஒன்றாகக் கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையைக்
காவிரியின் குறுக்கே கட்டினார்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கவும்,
மைசூருக்கு அருகில் உள்ள சிவசமுத்திரத்தில் நீர்
மின்உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக
இருந்தார்.

* 1912-ல் மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார்.
அந்தப் பதவியை ஏற்கும் முன்னர், தன் உறவினர்கள்
அனைவரையும் ஒரு விருந்துக்கு அழைத்து, எந்தச்
சலுகைகளுக்காகவும் தன்னை யாரும் அணுகக் கூடாது
என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

மைசூர் மாகாணக் கல்வி மற்றும் தொழில்துறை
வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

* ஸ்ரீஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக், மைசூர்
பல்கலைக்கழகம், சந்தன எண்ணெய் நிறுவனம், உலோகத்
தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை,
பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக
சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களூர் அரசு
பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல நிறுவனங்கள்
உருவாகக் காரணமாக இருந்தார்.

1923-ல் இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகப்
பணியாற்றினார்.

* 1934-ல் ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’
என்ற நூலை எழுதினார். கிராமங்களைத் தொழில்
மயமாக்குதல், இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சி,
வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும் சில நூல்களை
எழுதியுள்ளார்.

லண்டன் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் சிவில் என்ஜினீயரிங்
அமைப்பு, இந்தியப் பொறியியல் நிறுவனம் ஆகியவற்றின்
கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* ஆங்கில அரசின் ‘சர்’ பட்டமும் பெற்றார். 1955-ல்
‘பாரத ரத்னா’ விருது பெற்றார். புனேயில் இவர் பயின்ற
பொறியியல் கல்லூரியில் இவரது உருவச்சிலை
அமைக்கப்பட்டுள்ளது.

1918-ம் ஆண்டு அரசுப் பதவிகளிலிருந்து விருப்பு ஓய்வு
பெற்றார். ஆனாலும் இறுதிவரை நாட்டின்
முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார்.

* ‘இந்தியப் பொறியியலின் தந்தை’ எனப் போற்றப்பட்ட
எம்.விஸ்வேஸ்வரய்யா 1962-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
101-வது வயதில் மறைந்தார். இவரது நினைவைப் போற்றும்
வகையில் இவரது பிறந்த தினம்,
‘இந்தியாவின் பொறியியலாளர் தின’மாகக்
கொண்டாடப்பட்டு வருகிறது..

—————————–
– ராஜலட்சுமி சிவலிங்கம்
தி இந்து

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 10:57 am

நல்ல பகிர்வு அண்ணா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக