ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_m10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10 
VENKUSADAS
ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_m10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_m10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10 
VENKUSADAS
ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_m10ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்!

3 posters

Go down

ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Empty ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்!

Post by ayyasamy ram Sat Sep 15, 2018 7:57 am

ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! PRANAB_BARDHAN_LEFT_AND_SHIBNATH
-
PRANAB_BARDHAN_LEFT_AND_SHIBNATH

————–

“ஐம்பதிலும் ஆசை வரும்’ என்பது பழமொழி.
“ஐம்பதுக்கும் மேல் தங்கப் பதக்கமும் வரும்’ என்பது
புது மொழி” என்கிறார்கள் ஆசிய போட்டியில் முதன்
முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்ஜ் எனப்படும்
சீட்டாட்டத்தில், இந்திய அணியினருக்கான தங்கப்
பதக்கத்தைப் பெற்றிருக்கும் பிரணாப் பரதன்
மற்றும் சிவநாத் டே சர்க்கார்.

இது மூத்தவர்களுக்காக நடந்த போட்டியில்லை.
எல்லா வயதினருக்கும் நடந்த போட்டி. தங்கப்
பதக்கம் பெற்ற பிரணாப்பிற்கு வயது அறுபது.
சர்க்காருக்கு ஐம்பத்தாறு.

ஆசிய போட்டியில் ஒரு தங்கப் பதக்கமும், இரண்டு
வெண்கலப் பதக்கமும் பெற்றுத் தந்திருக்கும் இந்திய
பிரிட்ஜ் அணியினர் போட்டியில் கலந்து கொள்வது
கடைசிவரை இழுபறியாக இருந்ததாம்.

“இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் இந்திய பிரிட்ஜ் அணியினர்
ஜாகர்த்தா போக ஆரம்பத்தில் இசைவு தரவில்லை.
புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் அந்த
இசைவு கிடைத்தது. அதுவும் தொழில் அதிபர் சிவ நாடார்
தலையிட்ட பிறகுதான் இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் தந்து
அசைவினைத் தந்தது” என்கிறார் பிரணாப்.

ஆசிய போட்டியில் இந்தியாவின் சார்பாக மூன்று
இரட்டையர் அணிகள் களத்தில் இறங்கின. 384 புள்ளிகள்
பெற்று, பிரணாப் – சிவநாத் சர்க்கார் அணி தங்கப் பதக்கம்
பெற்றது.

பிரணாப் கட்டிடங்கள் நிர்மாணிப்பவர்.
ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி
புரிபவர் சிவநாத் சர்க்கார். ஆசிய போட்டியில் தங்கப்
பதக்கம் பெறுபவர்களின் வயதில் மூத்தவர் பிரணாப்
மட்டுமே.

“டோக்கியோவில் 2020-இல் நடக்கவிருக்கும்
WORLD MIND SPORTS போட்டிகளில் இந்திய பிரிட்ஜ் அணி
பங்கு பெற தேவையான நடவடிக்கைகளையும் இப்போதே
எடுக்க வேண்டும். பயிற்சிகளும் தரப்பட வேண்டும்” என்று
வேண்டுகோள் விடுக்கிறார் சிவநாத் சர்க்கார்.

———————————-
– சுதந்திரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Empty Re: ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்!

Post by SK Sat Sep 15, 2018 9:57 am

சாதனைக்கு வயது என்றும் தடையே இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Empty Re: ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்!

Post by T.N.Balasubramanian Sat Sep 15, 2018 11:41 am

தங்க பதக்கங்கள் இனிவரும் காலங்களிலும்
இவர்களுடன் தங்க வாழ்த்துக்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்! Empty Re: ஐம்பது வயதில் தங்கப் பதக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபல டிவி தொகுப்பாளி பவர் லிஃப்டிங்கில் இரட்டைத் தங்கப் பதக்கம்
» 20 நாட்களுக்குள் ஐந்து தங்கப் பதக்கம்: இந்திய தடகள வீராங்கனை சாதனை
» 57-வது தடகள சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ் குமார்
» காமன்வெல்த்: 52 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கப் பதக்கம்
» அமெரிக்க நிறுவனம் நடத்திய சமுதாய செயல்திட்ட போட்டியில் 2-வது முறையாக தங்கப் பதக்கம்: காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum