ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

3 posters

Go down

மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா Empty மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Post by ayyasamy ram Fri Sep 14, 2018 4:53 pm

மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா India-women-win
-
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்.
----
மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா India-women2
-
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் ஒரு பகுதியாக இலங்கையுடன்
நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத் தொடரை 2-0 என கைப்பற்றியது
இந்திய அணி.


இலங்கையுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மிதாலி ராஜ்
தலைமையிலான இந்திய மகளிரணி பங்கேற்று விளையாடி
வருகிறது. இதில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தை இந்தியா
வென்றது

.
இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் காலேயில்
வியாழக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய
மகளிர் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து
219 ரன்களை எடுத்தனர்.

கேப்டன் மிதாலி ராஜ் 52, தனியா பாட்டியா 68,
தயாளன் ஹேமலதா 35 ஆகியோர் அபாரமாக ஆடினர்.
இலங்கை தரப்பில் சமாரி அத்தபத்து 3, உதேஷிகா,
சிறிபாலி, தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்திய அணி
கடைசி ஓவரில் 3 விக்கெட்டை இழந்தது.

கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்களை எடுக்க 121 பந்துகளை
செலவிட்டது அணியின் மெதுவான ரன் குவிப்புக்கு
காரணமாக அமைந்தது.


இரண்டாவதாக களமிறங்கிய இலங்கை அணி 48.1 ஓவர்களில்
அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்களை மட்டுமே
எடுத்து தோல்வியுற்றது. சமாரி அத்தபத்து 57,
சசிகலா சிறிவர்த்தனே 49. இந்திய தரப்பில் மான்ஸி ஜோஷி,
ராஜேஸ்வரி கெய்க்வாட், தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.


இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில்
இலங்கையை வீழ்த்தியது.
2-0 என தொடரை கைப்பற்றிய
இந்திய அணிக்கு, ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்
2 புள்ளிகள் கூடுதலாக கிடைத்தன.


-
---------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா Empty Re: மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 6:39 pm

தனியா பாட்டியா அதிகபட்ச 68 ரன்கள் எடுத்தார்கள் ? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா Empty Re: மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Post by சிவா Fri Sep 14, 2018 7:32 pm

T.N.Balasubramanian wrote:தனியா பாட்டியா அதிகபட்ச 68 ரன்கள் எடுத்தார்கள் ? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277566

ஒருவர் எடுக்கும் ரன் ”தனியா”கத்தான் கணக்கில் சேர்க்கப்படும், பொதுவில் வராது! அருமையிருக்கு


மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா Empty Re: மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 8:52 pm

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:தனியா பாட்டியா அதிகபட்ச 68 ரன்கள் எடுத்தார்கள் ? மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277566

ஒருவர் எடுக்கும் ரன் ”தனியா”கத்தான் கணக்கில் சேர்க்கப்படும், பொதுவில் வராது! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1277578

அதுவும் சரிதான்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா Empty Re: மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum