புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மு(சி)றை கேடுகள் தமிழ் நாட்டில்
தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகி போனது. அதிகாரிகளே இவற்றை சிறைக்குள் கடத்திச் சென்று கொடுப்பது வாடிக்கையான விஷயமாக மாறிப்போனது. இதில் சில அதிகாரிகள் அவ்வப்போது சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பரோலில் வர, மற்ற சலுகைகள் பெற ஐயாயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளதாக வந்த புகாரை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து சிறைத்துறை கூடுதல் டிஜிபியிடம் விளக்கம் கேட்டுள்ளதும் சமீபத்தில் நடந்தது.
சிறைக்குள் கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும், சிம் கார்டுகள், சார்ஜர்கள் கொடுப்பதற்கு தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகும்.
எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு தொகை என பட்டியல் போட்டு கறாராக வசூலிக்கும் லிஸ்ட்டும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புழல் சிரையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன்கள், கஞ்சா, புதிய உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்தில் சென்னை புழல் சிறைக் கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் எடுக்கப்பட்ட படங்களை சிறையில் உள்ள சில நேர்மையான காவலர்கள் வெளியில் கசிய விட்டுள்ளனர். இவைகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் உள்ள புகைப்படங்கள் சிறைத்துறைக்குள் உள்ள முறைகேடுகளை படம்போட்டு காட்டுகிறது. சிறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைதிகள் வெளியில்கூட அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ மாட்டார்கள் அவ்வளவு சொகுசாக வாழ்வது தெரிகிறது.
பொதுவாக சிறையின் அறையில் சாதாரண சிமெண்ட் திண்டு படுக்க இருக்கும், அலுமினிய தட்டு, போர்வை, அறைக்குள்ளேயே கழிவறை என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியான காட்சி அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி உள்ளது.
காசு கொடுத்தால் சிறையில் எதையும் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தில் கைதிகள் ஜொலிக்கும் உடையில் பளபளவென்று உள்ளனர். அறையில் விரும்பிய வண்ணத்தை அடித்து ஓவியம் தீட்டி, திரைச்சீலைகள் போட்டு, கட்டில், மெத்தை, டிவி, செல்போன், வண்ண வண்ண உடைகள், நாற்காலிகள், விலை உயர்ந்த ஷூக்கள், ஆன்ட்ராய்டு போன் வசதிகளுடன் இருப்பது தெரிகிறது.
அறைகளை பார்த்தால் அவை சிறை அறை என சத்தியம் செய்தாலும் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் படம் வெளியானதும் அதிர்ச்சியடைந்த சிறைத்துறை ஏடிஜிபி அஷுதோஷ் சுக்லா நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் மேற்கண்ட புகைப்படங்கள் உண்மை என ஒப்புக்கொள்ளும் வகையில் அவைகள் கடந்த மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் பெற்று சிறைக்குள்ளேயே சொகுசு வாழ்க்கை வாழ்வது உறுதியாகி உள்ளது.
சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில், நடைபாதையில், செடிகளுக்கு நடுவே, அறைக்குள் என அனைத்து இடங்களிலும் நல்ல உடைகள், ஷூக்கள், கூலிங்கிளாஸ் அணிந்து செல்பி எடுத்தும், குரூப் போட்டோ எடுத்தும் உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர்.
இது தவிர வெளியிலிருந்து பிரியாணி, கறிக்குழம்பு உள்ளிட்ட வகை வகையான சாப்பாடும் உள்ளது போன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு அறையிலும் தொலைக்காட்சி, கடிகாரம் அனைத்தும் உள்ளது.
நெட் வசதியுடன் உள்ள செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தொடர்பு கொள்ளவும், சிறையிலிருந்தே திட்டம் போட்டு கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றவும், தங்கள் கூட்டாளிகளுடன் பேசுவது திட்டத்தை அரங்கேற்றுவது அனைத்தும் சாதாரணமாக நடக்கிறது.,
இவ்வாறு சிறைக்கைதிகளுக்கு உதவும் வரை உயர் அதிகாரிகள் என்ன செய்தார்கள், சிறைக்குள் ஒரு சூப்பிரண்ட் எப்போதும் பணியில் இருப்பார் அவர் காலை மாலை சிறைக்குள் ரவுண்ட்ஸ் போவார் என்று கூறப்படுகிறது. சிறைக்குள் கிடைத்த புகைப்பட காட்சிகள் வெளியானதை அடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா சிறைக்குள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா, இது ஒன்றரை மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பண்டிகை நேரத்தில் இதுபோன்ற சிறப்பு அனுமதி பெறுவது உண்டு. ஆனால் செல்போன் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம். ஏ வகுப்பு சிறைக்கைதிகளுக்கு சற்று வசதி செய்துக் கொடுப்பது உண்டு. இனி நானே நேரடியாக வாரவாரம் ஆய்வு நடத்த உள்ளேன். பிளாக் டு பிளாக் ஆய்வு நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்..
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டில் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கும் ,பணவசதி இருந்தால்.
மல்லய்யாவும் நீரவ் ஜோஷியும் புழல் சிறை என்றால் நிச்சயமாக இந்தியா
திரும்புவோம் என்று சொன்னாலும் சொல்லுவார்களோ.
ரமணியன்
மல்லய்யாவும் நீரவ் ஜோஷியும் புழல் சிறை என்றால் நிச்சயமாக இந்தியா
திரும்புவோம் என்று சொன்னாலும் சொல்லுவார்களோ.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ராஜ வாழ்க்கை வாழும் பயங்கரவாதிகள்; உல்லாச விடுதியாக மாறிய புழல் சிறை
சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, பஞ்சு மெத்தையில் உறக்கம், 'பலான' படம் பார்க்க, 'டிவி' என, ராஜ வாழ்க்கை நடத்துவது அம்பலமாகி உள்ளது.
சென்னை, புழல் மத்திய சிறை, 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள தண்டனை கைதிகள் சிறையில், உயர் பாதுகாப்பு, 'செல்' என்ற, 'பிளாக்' உள்ளது. இதில், சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள்,
பா.ஜ., மற்றும் இந்து முன்னணி பிரமுகர்களை கொன்ற வழக்கில் கைதான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறையில் ராஜ வாழ்க்கை நடத்துவது தெரிய வந்துள்ளது.
கூடுதல் டி.ஜி.பி., விசாரணை :
சிறைத்துறை இயக்குனரும், கூடுதல்,
டி.ஜி.பி.,யுமான, அசுதோஷ் சுக்லா
நேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம்
விசாரணை நடத்தினார். அப்போது,
பயங்கரவாதிகள், இந்த அளவுக்கு
ஆட்டம் போட துணையாக இருந்த
காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்
குறித்து அறிக்கை தருமாறு, சிறை
விஜிலன்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார்
மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், அவர்களின் நடவடிக்கையும்
ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.
இலவம்பஞ்சு மெத்தையில் துாக்கம், பாட்டு கேட்டு ஆட்டம் போட, ஹோம் தியேட்டர், 'செக்ஸ்' படம் பார்க்க, 'டிவி' மற்றும் 'செல்பி' எடுக்க, விதவிதமான, ஸ்மார்ட் போன்கள் என, சொகுசு வாழ்க்கையின் உச்சத்தில் குதுாகலிக்கின்றனர்.சிறைத்துறை இயக்குனரும், கூடுதல்,
டி.ஜி.பி.,யுமான, அசுதோஷ் சுக்லா
நேற்று, புழல் சிறையில், 2 மணி நேரம்
விசாரணை நடத்தினார். அப்போது,
பயங்கரவாதிகள், இந்த அளவுக்கு
ஆட்டம் போட துணையாக இருந்த
காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்
குறித்து அறிக்கை தருமாறு, சிறை
விஜிலன்ஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், விஜிலன்ஸ் போலீசார்
மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், அவர்களின் நடவடிக்கையும்
ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.
அத்துடன், வெயிலுக்கு இதமாக, கூலிங் கிளாஸ் கண்ணாடிகள், பூப்பந்து விளையாட, உயர் தர ஷூக்கள், சூடாக பால் குடிக்க, 'பிளாஸ்க்' மற்றும் தினமும், கறி, மீன், முட்டை என, ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு, வெளிநாட்டு மது வகைகள், சிகரெட் என, சகல விதமான வசதிகளோடு கும்மாளம் போடுகின்றனர்.
வெளியில் இருப்பவர்களால் கூட இப்படி வாழ முடியாது. குடும்பத்தாருடன், 'வீடியோ' காலில் பேச்சு; கூட்டாளிகளுக்கு சதி திட்டம் தீட்டி கொடுக்க, ரகசிய மொபைல் போன், வெளிநாட்டு வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள், ஸ்மார்ட் போனில் எடுத்த செல்பி மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதனால், சிறையில், காவலர் துவங்கி, உயர் அதிகாரிகள் வரை, லஞ்சம் கொடுத்து, புழல் சிறையை உல்லாச விடுதி போல, பயங்கரவாதிகள் மாற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.
[thanks] தினமலர் [/thanks]
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எல்லாம் பணம் தான். பணம் பாதாளம் மட்டும் பாயும் என்று
சும்மா சொல்லல ஆன்றோர்கள் பெரியோர்கள். சிறைச்சாலை
திருந்துவதற்காக இல்லை திருட்டை எப்படி விஞ்ஞா முறையில்
கண்டு பிடிக்காமல்செய்வது என்பதை கற்று தேர்ந்து வருவதற்
காகவே எனலாம்.ஒருபோதும் கருப்பு நாய் வெள்ளை நாயாகாதுங்க.
சும்மா சொல்லல ஆன்றோர்கள் பெரியோர்கள். சிறைச்சாலை
திருந்துவதற்காக இல்லை திருட்டை எப்படி விஞ்ஞா முறையில்
கண்டு பிடிக்காமல்செய்வது என்பதை கற்று தேர்ந்து வருவதற்
காகவே எனலாம்.ஒருபோதும் கருப்பு நாய் வெள்ளை நாயாகாதுங்க.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெங்களுருவில் சசிகலா ஷாப்பிங் போனது போல் அமுங்கிவிடுமா இதுவும்.?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1277568T.N.Balasubramanian wrote:பெங்களுருவில் சசிகலா ஷாப்பிங் போனது போல் அமுங்கிவிடுமா இதுவும்.?
ரமணியன்
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள். அதே நிலைதான் ஏற்படும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1