புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_m10வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 11, 2018 4:16 am

வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு எவ்வளவு கேடான ஒன்று என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் நம்முடைய உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக சர்க்கரை என்பது மாறிவிட்டது. இனிப்புப் பலகாரங்கள் வடிவத்தில் நீங்கள் சர்க்கரை ஒதுக்கினாலும் காலையில் காபி குடிப்பது தொடங்கி, சர்க்கரையை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்றாலும் அதை பக்குவமாக மண. நீக்கி, வடிகட்டி பயன்படுத்த நமக்கு நேரமோ பொறுமையோ கிடையாது. ஒருவேளை நம்முடைய உடலில் ஆரோக்கியம் கருதி , நாம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படும்.

சர்க்கரை என்பது ஏன் நம் எல்லோராலும் தவிர்க்க முடியவில்லை என்றால், அது அறுசுவைகளில் முதல் சுவையான இனிப்புச் சுவையில்இருபு்பதனால் தான். இனிப்பாக இருக்கும் எந்த உணவும் பார்த்ததுதம் யாராலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. தவிர்த்துவிட்டு ஓரமாக ஒதுங்க மனமே வராது.

ஆய்வு முடிவு

நாம் டீயில் மட்டும் தானே அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஒரு நாளில் பல்வேறு வடிவங்களில் சர்க்கரை சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு அதிர்ச்சியான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாம் நாளொன்றுக்கு கிட்டதட்ட 20 ஸ்பூன் சர்க்கரைக்கும் மேலாக சாப்பிடுகிறோமாம்.

சர்க்கரை உடலுக்கு முழுக்க முழுக்க கேடு எஎன்று தெரிந்தும் ஒரு சிலர் மட்டுமே நாவை அடக்கிக் கொண்டு, சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் படிப்படியாகத் தான் முடியும். உடனடியாக சர்க்கரையை நிறுத்தி விட்டு வாழ்பவர்கள் மிக மிக சொற்பம். ஆம். சர்க்கரை என்று நாம் சொல்வது ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றையும் சேர்த்து தான். நேரடியாக சாப்பிடும் சர்க்கரை மட்டுமல்ல, மறைமுகமாக நாம் சாப்பிடும் சர்க்கரையில் தான் அதிக கெடுதலே இருக்கிறது. ஒருவேளை நாம் சர்க்கரை சார்ந்த எந்த பொருளையும் கையால் தொடுவதில்லை என்று சூளுரைத்து முற்றிலும் நிறுத்திவிட்டால் நம்முடைய உடம்புக்குள் என்ன நடக்கும்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி நிறுத்தினால் நம்முடைய உடலில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும். அவை பற்றி இங்கே பார்ப்போம்.

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய முதல் நாளில் இருந்தே உங்களால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நன்கு உணர முடியும். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கோவப்படுவது போன்ற திடீர் மன நிலை மாற்றங்கள் (mood swing) ஏற்படுவது குறையும். உடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

உடலின் சக்தி இயல்பாகவே முன் எப்போதையும் விட அதிகரித்திருப்பதை உங்களால் நன்றாக உணர முடியும். எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் பலமும் பல மடங்கு அதிகரித்து காணப்படும்.

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஏழு நாட்களில் இரவில் படுத்தவுடன் நல்ல தூக்கம் உண்டாகும். நடு ராத்திரியில் இடையில் கண் விழிப்பது போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது. காலையில் எழுந்திருக்கும் பொழுது, எந்தவிதமான மன சோர்வும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பத்தாவது நாளிலேயே உடல் எடை குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆம். ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

முப்பதாவது நாள் உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்துக் காணப்படும். சரியாக ருசி பார்ப்பது, மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று கண்டுபிடிக்கும் அளவுக்கு மாற்றங்களை உணர்வீர்கள். முப்பத்தைந்தாம் நாள் முப்பத்தைந்தாம் நாள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு மாதத்துக்குள் பல நல்ல மாற்றங்களை அடைந்திடுப்பீர்கள். அடுத்ததாக, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் அத்தனையும் மறைந்து முகம் பொலிவாகக் காணப்படும். உங்களுடைய அழகு மெருகேறியிருப்பதை உங்களாலேயே நன்கு உணர முடியும்.

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு வருடத்தில் உங்கள் உடலுக்குள் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி விடும். உடல் அழகான தோற்றத்தைப் பெற்றிருக்கும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். மூளை சுறுசுறுப்படைந்திருக்கும். எப்போதும் துடிப்புடன் காணப்படுவீர்கள்.

ஆரம்பத்தில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். அதிலும் இனிப்பு சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் நுழைலவது அவ்வளவு எளிதானதல்ல. ஆரம்ப கட்டத்தில் வெறும் 25 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்யுங்கள். படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 11, 2018 1:51 pm

அதான் என் நண்பர்கள் எல்லாரும் என்னைப் பார்த்து, அதான்டா உனக்கு கொழுப்பு அதிகம் னு சொல்லுராங்க, ஆதனால இனி சர்க்கரைய தொடவே மாட்டேன்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 11, 2018 2:21 pm

வெள்ளம் அல்லது  தேன் கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 11, 2018 2:25 pm

எனக்கு டீ காபி பால் கூல்ட்ரிங்ஸ்  எதுவும் அருந்தும் பழக்கம் இல்லை 

வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் 676261 வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் 676261 வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் 676261 வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் 676261

இனிப்பு பலங்காரங்கள் மட்டுமே சாப்பிடுவேன் அதையும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 11, 2018 4:19 pm

SK wrote:   "வெள்ளம் "   கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா
மேற்கோள் செய்த பதிவு: 1277174

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள் கூடாது கூடாது

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 11, 2018 4:33 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:"வெள்ளம் " கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா
மேற்கோள் செய்த பதிவு: 1277174

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள் கூடாது கூடாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277196

அய்யா ஒரு சின்ன எழுத்து பிழை இதற்க்கு எதற்கு நீதி விசாரணை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 11, 2018 4:53 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:"வெள்ளம் " கலந்து சாப்பிடலாமா தல  இல்ல அதுக்கும் தடையா
மேற்கோள் செய்த பதிவு: 1277174

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! எங்கே அந்த SK ,பிடித்து வாருங்கள் கூடாது கூடாது

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277196

அய்யா ஒரு சின்ன எழுத்து பிழை இதற்க்கு எதற்கு நீதி விசாரணை
மேற்கோள் செய்த பதிவு: 1277198

"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு
விசாரணை குழு அமைக்கவேண்டும்.

ஹிந்தியில் ஒரு ஜோக் உண்டு.
கிறுக்கல் கையெழுத்துக்காரர்.
" பஹு அஜ்மீர் கயி" அதாவது மருமகள் அஜ்மீர் (ஊர்) போயிருக்கிறார்.
அவர் எழுதிய அழகு, படிக்கும் போது
"பஹு ஆஜ் மர் கயி " அதாவது மருமகள் இன்று இறந்து விட்டாள்.

இப்பிடி இருக்கக்கூடாது அல்லவா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 11, 2018 5:28 pm

"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு 
விசாரணை குழு அமைக்கவேண்டும்

இரண்டு புள்ளி எழுத்துக்கள் ஒன்றாக வராது என்பதை மறந்து விட்டேன் இனி என் பதிவுகள் 
வெள்ளம் போல இனிக்கும் 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 11, 2018 5:35 pm

SK wrote:
"இதற்க்கு" என்பதற்கு பதிலாக 'இதற்கு' என்றுதான் எழுதவேண்டும் என்பதற்கும் ஒரு 
விசாரணை குழு அமைக்கவேண்டும்

இரண்டு புள்ளி எழுத்துக்கள் ஒன்றாக வராது என்பதை மறந்து விட்டேன் இனி என் பதிவுகள் 
வெள்ளம் போல இனிக்கும் 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1277205

உங்கள் பதிவு ," நள்ளா வெலங்கிடிச்சு"

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 11, 2018 5:40 pm

பயனுள்ள தகவல் நன்றி தம்பி  சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக