புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 3%
jairam
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 3%
சிவா
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 1%
Manimegala
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
13 Posts - 4%
prajai
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
9 Posts - 3%
jairam
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_m10தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 5:46 am

தலைநோய்:

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது.

ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை:

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு, புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடுகின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 5:47 am

துன்பங்களிலிருந்து விடுபடுவது எவ்வாறு? - சித்தர்கள்

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? 1526108022-0118

அகத்தியர், மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே! என்கிறார்.

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு. மிகக் கடினமான  இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை  நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன.

சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி? யார் உதவி செய்வார்கள்? இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!

சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை  மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய  வேண்டியது தூய்மை யான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 5:57 am

இறந்தபின் மறுபிறப்பு உண்டா? - சித்தர்கள்!

பிரபஞ்சம் உருவாகும் முன் இருந்த இறைவன் ஓம் என்ற பெருவெடிப்பாகத் தன்னைத் தான் பிறப்பித்துக்கொண்டான். அப்பொழுது அகார, உகார, மகார, நாத, விந்து என்ற பஞ்ச வித்துக்கள் தோன்றின. இவையே பஞ்ச பூதங்களாகின. இதில் அகார, உகார என்பவை சட நிலை உடையவை நாத விந்து என்பவை உயிர்  ஆற்றல் சார்ந்தவை.

அகார உகார சேர்க்கையால் சடம் என்ற பிரபஞ்சமும், பல்வகை உடல்களும் தோன்றின. அதன் தன்மைக்கு ஏற்ப உயிர் உடலுடன் சேர்ந்தது.  இவை நால்வகை யோனிகளில், எழுவகைப் பிறப்பாயின. இதில் மனிதன் இறைவனின் மாறுபட்ட பதிப்பாக 96 தத்துவங்களுடன் உருவானான். இதில் ஒன்பதாம் நிலை அறிவு பெற்றவனே யோகபாதைக்குத் தகுதியானவன்.

இறந்தவர் என்ன ஆவார்கள் ?

உடல் உயிரை ஏற்கும் நிலை இல்லை என்றாலும், உயிரை உடலுடன் இணைக்கும் சக்தி குறைவுபட்டாலும். அல்லது பிரபஞ்ச உயிர் சக்தி  கிடைக்காவிட்டாலும், உடலியக்கம் நின்றுவிடும். இதுவே மரணம். மரணத்தின் முடிவில் உயிர்சக்தி நாத விந்தாக பிரபஞ்சம் சேரும். உடல் என்ற சடம்  பஞ்சபூதமாகப் பிரிந்து அகார உகாரமாக பிரபஞ்சத்தில் சேரும். மீண்டும் இவை நால்வகை யோனி எழுவகைப் பிறப்பு எடுக்கும். இது உயிரின் சுழற்சி.

இந்தச் சுழற்சியை சித்தர்கள் பலபிறவிபெற்று மனிதப்பிறவி அடைந்ததாகச் சொல்வார்கள். இந்தப் பிறவிச் சுழற்சியை நிறுத்தி, மரணம் அடையாமல் இருப்பது மரணமில்லாப் பெருவாழ்வு நிலை அல்லது கூடு உடையா நிலை அல்லது காயசித்தி என்று சித்தர்கள் சொல்லுவார்கள்.

இருந்திடும் தேகமெல்லாம் இறந்தபின் சிவமே ஆச்சு.
திருந்திட நந்தி திரும்பியும் பிறப்பாணப்பா
பொருந்திடும் ஞானம் இன்றி போனவர் பிறப்பரேன்பார்
வருந்திடும் அறிவின்விதை மாயத்தை கானர் தானே

இறந்தபின் உயிர்கள் சிவன் என்ற இயற்கை என்ற பிரபஞ்சத்தைச் சேரும். மீண்டும் பிரபஞ்சம் என்ற நந்தி உயிர்களை உருவாக்கும். இது அறிவால் அறிந்த வித்தை. இந்த உண்மை ஞானம் இல்லாதவர் செத்தவர்கள் மறுபிறவி எடுப்பார்கள் என்று சொல்லுவார்கள்.

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 14, 2018 6:01 am

சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கபோகும், நிகழ்ச்சிகளை கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாக தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.

நீரிழிவு நோய் தாக்கி அழிவதை விட வருமுன் காப்பதே அறிவுடமையாகும். சில வழிமுறைகள் கூறப்படுகின்றன. அதிலும் அளவு வேண்டும்.

சிறுநீர்ப்பிரிதி, கல்லீரல் குடும்படியான மிகுபுணர்ச்சி, உழைப்பின்றி கிக உனவு, புலால், கொழுப்பு, இனிப்பு மிக்க உணவு, காபி, டீ அடிக்கடி குடிப்பது அதிக மன உளச்சல், மூலச்சூடுண்டாக்கும். மலச்சிக்கலை தவிர்க்கவும்.

அதிக மூளை உழைப்பை குறைக்கவும். கவலையை அறவே விடவேண்டும். செயற்கை மோகத்தை விட்டு இயற்கையில் ஈடுபாடு கொல்ள வேண்டும். கிழமை தோறும் தவறாது ஒரு முறை முருங்கைக் கீரை, பாகற்காய் ஒரு முறை, அகத்திக் கீரை, சுண்டைக்காய் சேர்த்து வந்தால் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் வராது. நீ ஆரைக் கீரை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் அறவே நீங்கும்.

நீரிழிவுக்காரர்கள் சிலவற்றை தவிர்த்தல் வேண்டும். சர்க்கரை, மாவு, கொழுப்பு, உணவுகளைத் தவிர்க்கவும். வெல்லம், கற்கண்டு, மிட்டாய், மைதா, வடை, கிழங்கு, அரிசி ஆகியவற்றையும் தவிர்க்கவும். அடிக்கடி காபி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு 40 வயதிற்கு மேல் உறுதியாக நீரிழிவு வரும். ஆகவே நீக்கவேண்டும்.

[thanks]வெப்துனியா[/thanks]

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக