புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
171 Posts - 80%
heezulia
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
1 Post - 0%
prajai
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
1 Post - 0%
Pampu
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
336 Posts - 79%
heezulia
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_m10முக்கியச் செய்திகள் - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியச் செய்திகள்

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 13, 2018 4:46 pm

First topic message reminder :

ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..

ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.

தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

⛽️சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*

⛽️பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:36 am

புதுடில்லி: 2019 லோக்சபா தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் குறித்து, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 543 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில், 38 சதவீத ஓட்டுகள் பெற்று, மீண்டும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமையும் என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு, 25 ஓட்டுகளும், மற்ற கட்சிகளுக்கு, 37 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:38 am

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர், ஆசிரியர், போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்ட களத்திற்கு விரட்டக்கூடாது. போராட்டம் நடத்திய போக்குவரத்து கழக ஊழியர்களை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:39 am

பெரியகுளம்: பெரியகுளத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், 2014ம் ஆண்டு டிசம்பரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

இது தொடர்பாக சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த தேனி மாவட்ட மகிளா கோர்ட், 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்ததுடன் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:39 am

லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், அவர்களது வீடுகளில் நடந்த சோதனையில், ரூ.10.50 லட்சம் பணம் மற்றும் பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 05, 2018 12:40 am

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரன்வீர் ஷா முன்ஜாமின் கோரி மனு அளித்திருக்கும் நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இந்நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 13, 2018 11:33 am

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தேர்தலில் இந்தியா 193 க்கு 188 நாடுகளின் ஆதரவைப் பெற்று வெற்றி ✌️ ????

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 13, 2018 2:11 pm

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

எம்.ஜே. அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும் : சுப்பிரமணியன் சுவாமி

வாய்க்கு வந்தபடி பேசிய பலர் காணாமல் போனதாகத் தான் வரலாறு - கமல் குறித்து கடம்பூர் ராஜூ பேச்சு

அறநிலையத்துறை உருவாவதற்கு முன்னரே தமிழக கோயில்களில் சிலை காணாமல் போயிருக்கிறது

மேலும் கடந்த இரண்டாண்டுகளில் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 3102.54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 691 கிரவுண்டு 1177 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், 237 கிரவுண்டு 1591 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டிருக்கிறது

அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 13, 2018 2:14 pm

பாகிஸ்தான் இந்தியாவின் பொறுமையை சோதிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட வேண்டும்.. தமிழிசை

சிவகங்கை: கீழடியில் 4ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவுற்ற பகுதியில் அமைச்சர் பாண்டியராஜன், தொல்லியல் துறை இயக்குநர் உதயச்சந்திரன் ஆய்வு

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2018 4:46 pm

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: இலங்கை படையினரின் தாக்குதலில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும். வழக்கம் போலவே, மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாக மாநில அரசு உள்ளதாக கூறியுள்ளார்.

தனது பெயர் தினமும் செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக நிமிடத்திற்கு ஒரு அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளார் திமுக தலைவர்!

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2018 4:51 pm

சபரிமலை: சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை மறித்து கேரள பெண்கள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து ஒரு தரப்பு பெண்கள் செல்ல மாட்டோம் என்றும், மற்றொரு தரப்பினர் சபரிமலை செல்வோம் என்றும் கூறியுள்ளனர். அதேநேரத்தில் பெண்களை அனுமதிக்க கேரள மக்கள் , அங்குள்ள பா.ஜ.,வினர் விரும்பவில்லை. இருப்பினும் அரசு தரப்பில் பெண்களை அனுமதிக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

முழு பாதுகாப்பு; முதல்வர்

முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில்: சபரிமலை விவகாரத்தில் தடை கோர மாட்டோம். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் நாளை 16 ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. இதற்கென பக்தர்கள் வரத்துவங்கி உள்ளனர். பெண் பக்தர்களும் வந்தபடி உள்ளனர். நிலக்கல் பகுதியில் கேரள பெண்கள் கும்பல், கும்பலாக நிற்கின்றனர். சபரிமலைக்கு செல்ல வரும் பெண்களை அணுகி மலைக்கு செல்ல வேண்டாம் என கேட்டு வருகின்றனர். பஸ்களில் வந்த பக்தர்களை கீழே இறக்கி விட்டு அதன்பின்னரே அரசு மற்றும் தனியார் பஸ்களை தொடர்ந்து செல்ல பெண்கள் அனுமதித்தனர்.

முக்கியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக