Latest topics
» நாவல்கள் வேண்டும்by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியச் செய்திகள்
5 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
முக்கியச் செய்திகள்
First topic message reminder :
ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு

Last edited by சிவா on Thu Sep 13, 2018 5:04 pm; edited 1 time in total
Re: முக்கியச் செய்திகள்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதிருப்பதை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
யார் பிரதமர் என்பதை தீர்மானிக்க எந்த கட்சிக்கும் அருகதை இல்லை
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்த மாதம் சென்னை வர வாய்ப்பு
விஜய் மல்லையா விவகாரத்தில் நிதியமைச்சர் உரிய விளக்கத்தை அளித்து விட்டார்
7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவு செய்வார் யாரும் தலையிட முடியாது
பொன் ராதாகிருஷ்ணன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
பெண்ணை தாக்கிய பெரம்பலூர் திமுக நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
க. அன்பழகன்
க. அன்பழகன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு
சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது
ஊழல் நிறைந்த கட்சியாக காங்கிரஸ் உள்ளது
மோடி
சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டது
ஊழல் நிறைந்த கட்சியாக காங்கிரஸ் உள்ளது
மோடி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
பெட்ரோல் டீசல் இரண்டையும் GSTக்குள் கொண்டு வந்தால் 25 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்பு
ஆனால் அதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவிக்க வேண்டும்
இல. கணேசன்
ஆனால் அதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவிக்க வேண்டும்
இல. கணேசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
7பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த 3 பேர் காயம்; 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த 3 பேர் காயம்; 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் அடிப்படை விதிகள் திருத்தப்பட்ட விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்க உத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்கில் இருதரப்பினரும் மூன்று வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், அதன் பின்னர் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தை விசாரித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Sent from Topic'it App
இந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விசாரித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்கில் இருதரப்பினரும் மூன்று வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யவும், அதன் பின்னர் தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தை விசாரித்து முடிவெடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு.
மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை என தகவல்.
Sent from Topic'it App
மத்திய அரசின் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை என தகவல்.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
அதிமுக உயர்மட்ட குழு இன்று மாலை அவசரமாக இராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் கூடுகிறது.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு.
Sent from Topic'it App
முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
நாளை தேமுதிக 14-வது ஆண்டு விழா: மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தேமுதிக தொடர்ந்து பாடுபடும் - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் 3ம் ஆண்டு மாணவன் சரவணன்(20) தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
Sent from Topic'it App
ஸ்ரீவில்லிப்புத்தூர்: தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் 3ம் ஆண்டு மாணவன் சரவணன்(20) தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரசும், அவர்களது கூட்டாளிகளும் எந்த கவலையும் இல்லாமல் இருந்துவிட்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்”
பிரதமர் நரேந்திர மோடி
Sent from Topic'it App
பிரதமர் நரேந்திர மோடி
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» முக்கியச் செய்திகள்
» முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
» இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» செய்திகள்
» முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
» இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» செய்திகள்
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum