ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியச் செய்திகள்

5 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

முக்கியச் செய்திகள் Empty முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:46 pm

ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..

ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.

தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

⛽️சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*

⛽️பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு

Last edited by சிவா on Thu Sep 13, 2018 5:04 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:48 pm

போச்சம்பள்ளி அருகே கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து;

2 குழந்தைகள் பலியான பரிதாபம்

தருமபுரி அடுத்த நாயக்கன்கொட்டாயில் நக்சல் ஆதரவாளர்கள் 80பேர் மீது வழக்குப்பதிவு

நக்சல்பாரி தலைவர்களான பாலன், அப்பு நினைவிடத்தில் அனுமதியின்றி மாலை அணிவித்ததாக வழக்குப்பதிவு

முக்கியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:49 pm

ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகதான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்ற வரலாறு படைக்கும்

மதுரை தனக்கன்குளத்தில் அதிமுக பிரசார சைக்கிள் பேரணி தொடக்கவிழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

முக்கியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:50 pm

பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் பெண் ஒருவர் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமாரால் தாக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் - பெரம்பலூர் டிஎஸ்பி ரவீந்திரன்

முக்கியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:51 pm

வேலூர் காட்பாடி அருகே மேல்பாடியில் 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு - ஐம்பொன்னாலான பெருமாள் ஆழ்வார் சிலைகள் கண்டெடுப்பு

தமிழகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை ஆணையர்கள் 23 பேர் பணியிட மாற்றம் - டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு

வேலூர் கே வி குப்பம் கூட்டுறவு வங்கியில் 50 லட்சம் கையாடல் செய்ததாக 4 பேர் கைது

முக்கியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:54 pm

அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த விக்னேஷ் பாண்டி கைது - 70 மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் படிப்படியாக அனைத்து கோயில்களிலும் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்

மணக்குள விநாயகர் கோவிலில் வழிபட்டபின் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி.

தமிழகத்தில் தற்போது மின் வினியோகம் சீராக உள்ளது - அறிவிப்பு இல்லாத மின் வெட்டை கண்டுபிடித்ததே திமுகவினர்தான்
அமைச்சர் தங்கமணி

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டிற்கு மு.க.அழகிரி வருகை,

அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார் மு.க.அழகிரி,

செல்லூர் ராஜு தாயார் மறைவுக்கு விசாரிக்க வந்தேன், நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை மதுரையில் முக அழகிரி பேட்டி..

முக்கியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:57 pm

தமிழகத்தில் மின்வெட்டால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி,

சோபியா விவகாரத்தில் சமரசம் கிடையாது, அவரின் பின்புலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் - இல.கணேசன்,

தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டுவரமுடியாததால் திராவிட கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு,

திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க பல கட்ட முயற்சிகளை செய்து வருகிறது,

கரூர் பள்ளப்பட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி,

முக்கியச் செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா Thu Sep 13, 2018 4:59 pm

சீனா பட்டாசு வியாபாரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் , முதல்வர் ஆகியவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம் - சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மாரியப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி

விஜய் மல்லையா நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்தது குறித்து பிரதமர் விளக்க வேண்டும் --- அந்த ரகசிய சந்திப்பு பற்றிய உண்மையை மக்களுக்கு பிரதமர் வெளிப்படுத்த வேண்டும்

பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது விஜய் மல்லையா அருண்ஜெட்லி சந்திப்பு மூலம் நிரூபணமாகிறது - மு க ஸ்டாலின்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum