புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிள்ளையார் தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும்.
Page 1 of 1 •
-
ஒருவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், ஒவ்வொரு
விதமான பரவசம்... ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி...
ஒவ்வொரு விதமான உன்னதம்... ஒவ்வொரு விதமான நிறைவு....
இந்த மனநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்?
-
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான கேள்வி...
சந்தேகம்.. கோபம்.. வாக்குவாதம்... சிறுபிள்ளைச் சண்டை..
என்றெல்லாம் மனநிலை இருந்தாலும், திரும்பி வரும் போது
மனசெல்லாம் வானவில் வசந்தமும், கண்ணெல்லாம்
நட்சத்திர நேசமும் ததும்பி வழியும் பாக்கிம் எத்தனை
பேருக்கு வாய்க்கும்?
-
அவருடனான பிரார்த்தனையில் எனது குரல் கேட்கும்.
அவருடனான தியானத்தில் அவரது குரல் கேட்கும்.
எனக்கு அவர் தருகின்ற அசரீரி கேட்கும். எனக்கு அவர்
காட்டுகின்ற அக்கறையும் கேட்கும். இன்னும் இன்னுமாகச்
சொல்லலாம்.
சின்னஞ்சிறுமியாக அவரைப் பார்த்த அந்த குழந்தைப்
பொழுதில் எனக்குள் ஒரு வியப்புச் சிரிப்பு தான்
தோன்றியது. ''தொப்பைச்சாமி'' என்ற கிளுகிளுப்பு
எனக்குள்.
அப்புறம் பத்து வயதில் அவருக்கு படைக்கப்படும்
மோதகம், கொழுக்கட்டை இதெல்லாம் எனது ஈர்ப்புக்கான
விஷயங்களாகின. அப்புறம் பருவ வயதில் பாடல்கள்
மூலம் அவரோடு நெருங்கினேன்.
''மங்கலம் அருள்வாய் கணபதியே! உன்
மலரடி பணிந்தோம் குணநிதியே!''
''ஆனை முகத்தினை ஐந்து கரத்தினை
ஓதும் அடியார்க்குக் குறையில்லையே....''
''நாளும் துணை வரும் தும்பிக்கை நாதனை
நம்பிக் கை தொழுதால் நலம் வருமே....''
இந்தப் பாடல்களால் அவரோடு அதிகமாக ஒன்றுதல்
தோன்றியது. ஒருங்கிணைப்பு தோன்றியது.
இந்தப் பாடலை விடவும் இன்னுமொரு பிரார்த்தனையை
எனது அவ்வைப்பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்தாள்.
''பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!''
இந்த நாலு வரி தான் நான் இதுவரைக்கும் என்
களஞ்சியத்தில் சேர்த்திருக்கும் சொல்மணி.
எனது பொக்கிஷம்.
ஏதோ கொஞ்சம் நஞ்சமாக ஒரு கை அளவாக இல்லை
என்றாலும் ஒரு சிட்டிகை அளவுக்காவது பேசவும்,
எழுதவும், சிந்திக்கவும், பாராட்டவும், வாழ்த்தவும்,
ஆசீர்வதிக்கவும், வார்த்தைத் தமிழ் வாய்த்திருக்கிறது
என்றால் அதற்கான மூலம் - இந்தப் பிள்ளையார்சுழி தான்.
சிறுவயதில் ''உ'' என்று பிள்ளையார்சுழி போட்டு
எழுதத் துவங்கிய பொழுதில் எனக்குத் தெரியவில்லை.
இன்றைக்கு அந்த பிள்ளையார்சுழியால் என்
வாழ்க்கைச்சுழி இப்படி நிறையும் என்பது தெரியாத
வயது அது. அறியாத வயது அது.
பிள்ளையார் எளிமையானவர். ஆனால் வலிமையானவர்.
குளத்தங்கரையில் இருப்பார். கோயிலிலும் இருப்பார்.
அருகம்புல் போதும் என்பார். ஆடம்பரம் வேண்டாம்
என்பார்.
சாணி உருண்டையைப் பிடித்து வைத்தாலும் ஏற்றுக்
கொள்வார். இருபது அடி உயரத்தில் ஆசியாவிலேயே
மிகப்பெரிய ஒற்றை கிரானைட் கல் திருவுருவமாக
சமைத்தாலும் ஏற்றுக் கொள்வார்.
1993ம் ஆண்டு தான் இந்த திருக்கோயில் - புலியகுளம்
விநாயகர் அருள்பாலிக்கும் திருத்தலமானது.
14டன் எடையுள்ள ஒற்றை கிரானைட் கல் திருவுருவமான
பிள்ளையாரை ஒவ்வொரு நாளும் வணங்கியது தான்
கோயம்புத்தூர் மக்களின் நிம்மதிக்கும், கோயம்புத்தூரின்
சுபிட்சத்துக்கும் ஒற்றைக் காரணம்.
ஒவ்வொரு நாளும் புலியகுளம் பிள்ளையாருக்கு
கொண்டாட்டத் திருவிழா தான். வண்டி, வாகனங்கள்
புதிதாக வாங்கி, முதல் பூஜைக்கு இங்கு தான்
வருவார்கள். வாழ்க்கையின் நிறைவான தருணங்கள்,
வாழ்க்கையின் சரிவான தருணங்கள்,
வாழ்வின் மகிழ்ச்சி, வாழ்வின் இகழ்ச்சி, எந்தச்
சூழலையும் சரிசமமாக உணரும் மனப்பக்குவம் இவர்
நமக்குத் தரும் பேரருள்.
அதே போல- ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதான பேரருள்
பெருவிளக்கம் ஈச்சனாரி பிள்ளையார் கோயில்.
பொள்ளாச்சி -கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில்
காக்கும் கடவுளாக ஜொலிப்பவர் அவர்.
''ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே...
இந்த பாடலும் பிள்ளையாரின் வித்தியாசமான யானை
முகமும் எனக்கான வசீகரமாகச் சிறுவயதில் வாய்த்தன.
ஆனால் இப்போது புரிய ஆரம்பிக்கிறது ஒரு பூடகம்.
பிள்ளையாரின் தொப்பை நம் மனசில் பெருத்துச் சுரக்க
வேண்டிய கருணையைச் சொல்கிறது. தானமும்,
கருணையும் பொங்கிப் பெருகி மானுடம் மேம்பட
வேண்டும் என்பதன் குறியீடாக அமைந்துள்ளது.
பிள்ளையாரின் ஒற்றைத் தந்தம் கூர்மையான அறிவும்,
இலக்கும் நமக்கு அவசியம் என்பதன் குறியீடு. அவரது
அங்குசம் நமது ஞானம். நம்மைக் காக்கும் குறியீடு அது.
சரி. யானை எப்படி மூஞ்சுறு மீது பயணிக்க முடியும்?
என்கிற சிறுபிள்ளைத்தனமான எனது பழைய கேள்விக்குப்
பதில் இப்போது உணர்கிறேன். மூஞ்சுறு தன்னைக் கட்டிப்
போடும் அனைத்தையும் அறுத்து எறியும்.
அது போல ஆசை, கோபம், மோகம், பொறாமை, குரோதம்
எல்லாவற்றையும் நாம் அறுத்தெறிந்தால் யானை போல
பிரம்மாண்டமான ஞானம் பெறலாம்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்,
மும்பை சித்தி விநாயகர் கோயில் என்று பிள்ளையார்
தரிசனம் மூலமாக நமது விடியலின் சவுந்தர்யம்
பூரணமாகும். வாழ்வு பொலிவு பெறும்.
-
--------------------------
ஆண்டாள் பிரியதர்ஷினி
நன்றி-தினமலர் (ஆன்மிகம்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1