ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
heezulia
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
E KUMARAN
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
mohamed nizamudeen
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_m10விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

4 posters

Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா Thu Sep 13, 2018 4:40 am

முழு முதற்கடவுளான விநாயகர் வினை தீர்ப்பவர். விநாயகர் அனைவராலும் போற்றப்படும் கடவுள். விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஆவணி 28-ம் நாள் செப்டம்பர் 13-ம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். 'நாயகர்" என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

கணபதி - 'க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. 'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி" என்னும் பதம் தலைவன் எனப் பொருள்படுகிறது.

யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப்பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிற்றைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்தத் தத்துவம்.

அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைக்க வேண்டும்.

அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருக்க வேண்டும். இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என 21 பூக்கள் வகைளையும், 21 வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை செய்வது சிறப்பு.

விநாயகரைப் பூக்களால் அலங்காரம் செய்து, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். விநாயகருக்குக் கொழுக்கட்டை மட்டுமில்லாமல் எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.

விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதம், காலையில் இருந்து உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். விரதத்துக்குப் பிறகு விநாயகரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் கரைப்பது வழக்கம்.

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty Re: விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by சிவனாசான் Fri Sep 14, 2018 7:22 am

நல்ல ஆன்மீக செய்தி. இதை விளங்காமதானே வர்ண பிள்ளையார்கள் செய்து
வியாபாரமாக்கி விட்டார்கள். கரைக்க வேற பந்தோபஸ்து>> குடி குடித்துவிட்டு
கும்மாளம் போட்டுண்டு ஊர்வலம் வருகிறார்களே அவர்கள் என்னவென்பது.>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty Re: விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 8:18 am

தளிரான மாவிலை ,கொய்யா இலை,அரளி இலை ,எருக்கு இலை,தளிரான மாதுளை இலை போன்றவைகளாலும் அர்ச்சனை செய்வதுண்டு. இவைகளை பத்ரம் என்று தேவநாகரி மொழில் கூறுவர். பூவின் இலைகளும் அடக்கம்.
அதாவது யானை விரும்பி உண்ணும் இலை தழைகள் .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 8:23 am; edited 1 time in total (Reason for editing : addition)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty Re: விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by SK Fri Sep 14, 2018 1:23 pm

ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும், அதனால் அங்கே நீர் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடலை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் என்பதற்காக விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அருமையான தகவல் தல

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty Re: விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:11 pm

SK wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1277492

நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தில் அர்த்தம் /சமூக சேவை /சுற்றுப்புற சூழல்
இவைகள் முக்கிய பங்கு வகித்தன.
தற்கால அரசியலில் முக்கிய பங்கு கிடைத்தால் எல்லாமே ஓகே தான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty Re: விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by SK Fri Sep 14, 2018 3:30 pm

T.N.Balasubramanian wrote:
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தில் அர்த்தம் /சமூக சேவை /சுற்றுப்புற சூழல்
இவைகள் முக்கிய பங்கு வகித்தன.
தற்கால அரசியலில் முக்கிய பங்கு கிடைத்தால் எல்லாமே ஓகே தான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277531
ஆம் ஐயா அந்த பிள்ளையாருடன் சில தானியங்களையும் கலந்து பல இடங்களில் முளைத்திருக்கும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty Re: விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Fri Sep 14, 2018 3:43 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தில் அர்த்தம் /சமூக சேவை /சுற்றுப்புற சூழல்
இவைகள் முக்கிய பங்கு வகித்தன.
தற்கால அரசியலில் முக்கிய பங்கு கிடைத்தால் எல்லாமே ஓகே தான்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1277531
ஆம் ஐயா அந்த பிள்ளையாருடன் சில தானியங்களையும் கலந்து பல இடங்களில் முளைத்திருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1277534

அது மட்டுமல்ல SK , தானியங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையார்கள்,நதியில் கரைக்கும் போது,கூடவே போடும் அரிசி பருப்பு போன்றவை மீனுக்கு ஆகாரமாக ஆகும்.

அந்த நாளும் வந்திடாதோ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்? Empty Re: விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?
» விநாயகர் சதுர்த்தி அன்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரும் ட்ரீட்!
» விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 4 அடிக்கு மேல் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கூடாதுமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவு
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum