புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
21 Posts - 84%
heezulia
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
2 Posts - 8%
viyasan
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
213 Posts - 42%
heezulia
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
21 Posts - 4%
prajai
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_m10 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 9:01 am


 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி Mehamalai
--
மேகமலை மீதுள்ள ஏரி.
----
-
ஆம்பூர் அருகே காண்பவர்களின் கண்களைக் கவரும்
வகையில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக
மேகமலை வனப்பகுதி திகழ்கிறது.

ஆம்பூர் அருகே உமராபாத்தை அடுத்த
மாச்சம்பட்டு கொத்தூரை ஒட்டி காப்புக்காடுகள்
அமைந்துள்ளன. ஆம்பூர் வனச்சரகத்தில் மாச்சம்பட்டு
மற்றும் கொத்தூர் காடுகள் வளமான பகுதிகளாக
உள்ளன.

இந்த காப்புக்காடுகளில் ரெட்டிக்கிணறு, தகரத்தோப்பு,
ஜம்பூத்து, மேகமலை என்னும் மேகக்குட்டை,
மேகமலை ஏரி ஆகியவை வளமான பகுதிகளாகும்.

கொத்தூருக்கு மேற்கே உள்ள மேகமலையும்,
மேக குட்டையும் இந்த மலையின் மீது மேகங்கள்
தவழ்ந்து செல்வதால் மேகமலை என அழைக்கப்
படுவதாகவும், வெள்ளாடுகள் தங்கி மேயும் பாறைகள்
நிறைந்த வனப்பகுதியாக இருப்பதால் தெலுங்கு
பேசுபவர்கள் மேக்க குட்ட (வெள்ளாடுகள் காடு) என
அழைப்பதாகவும் கூறுகின்றனர்.

மேகமலை என்னும் மேக குட்டையில் வனப் பகுதியில்
தண்ணீர் வற்றாமல் ஓடுவதால், பச்சை பசேல் என
பச்சை போர்வை போர்த்தியது போல் அப்பகுதி
பசுமையுடன் காட்சியளிக்கிறது.

மேகமலையில் வனவிலங்குகள், கால்நடைகள் தண்ணீர்
அருந்துவதற்காக குளம் ஒன்று காணப்படுகிறது.
அந்த குளத்தில் வன விலங்குகள், கால்நடைகள் இறங்கி
தண்ணீர் அருந்த வசதியான கட்டமைப்புடன்
பழங்காலத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது.

மேகமலையில் உள்ள வற்றாத குளத்தில் தண்ணீர்
எப்போதும் இருப்பதால் சிறுத்தைகள், மான்கள்,
காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள்
நிரந்தரமாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
-----------------
தினமணி



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 12, 2018 10:22 am

24 படத்தில் பார்த்தபோது அது ஏதோ செட் என்று நினைத்தேன் 
 இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி 3838410834  இயற்கை எழில் கொஞ்சும் மேகமலை வனப்பகுதி 3838410834



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக