புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
85 Posts - 77%
heezulia
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
250 Posts - 77%
heezulia
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_m10‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கல்வியுடன் கலைகளை வளர்த்தால் மனம் சிதறாது!’ – சத்குரு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 8:02 am

சென்னை :
”கடந்த, 25 ஆண்டுகளில், போதைப் பழக்கம், ஆயிரம் மடங்கு
அதிகரித்து விட்டது. அதை கட்டுப்படுத்த, கல்வியுடன்
கலைகளை வளர்த்தால், மனம் சிதறாமல் இருக்கும்,” என,
ஈஷா யோகா சத்குரு தெரிவித்தார்.

ஈஷா யோகா மையத்தின் சார்பில், இளைஞர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘இளைஞரும் உண்மையும்’
என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சத்குரு அளித்த பேட்டி: இந்திய இளைஞர்களிடம்,
தெளிவான பார்வை, உள்நிலையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும்
நோக்கத்தில், ‘இளைஞரும் உண்மையும்’ என்ற, மிகப்பெரிய
முயற்சியை, ஈஷா யோக மையம் கையில் எடுத்துள்ளது.

இதன் தொடக்கமாக, சென்னையில், அண்ணா பல்கலை, டில்லி,
ஸ்ரீராம் கல்லுாரியில்

நடத்தப்பட்ட கலந்துரையாடலில், நல்ல வரவேற்பு இருந்தது.
அதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள, 18 பல்கலைகள்,
கல்லுாரிகளில், தொடர்ந்து, மூன்று ஆண்டுகள், இந்நிகழ்ச்சியை
நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நாட்டில், இளைஞர் சக்தி, மக்கள் தொகையில், 50 சதவீதம் உள்ளது.
அவர்களின் சக்தி, அவர்களுக்கே தெரிவதில்லை; ஆழ்மனதில்
புதைந்துள்ளது. வாழ்க்கையில், சக்தியும், காலமும் மிக முக்கியம்.

காலம் போய்க் கொண்டே இருக்கும். சக்தி நிலைத்திருக்கும்.
அதை, தேவையான தெளிவு, சமநிலை கொடுத்தல் வழியாக,
நல்வழிப்படுத்தலாம். அதை கொண்டு வருவதே,
இந்த, ‘இளைஞரும் உண்மையும்’ நிகழ்ச்சி.

நம்மிடம் உள்ள ஒரே சொத்து, இந்த இளைஞர்கள் படை தான்.
இந்த நிகழ்ச்சி துவங்கியவுடன், லட்சக்கணக்கான கேள்விகள்
வந்துள்ளன. அதில், இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள போதை
பிரச்னை தான், பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

படிக்கும்போது ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவே,
போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். 25 ஆண்டுகளில்,
போதை பழக்கத்திற்கு அடிமையானோர் எண்ணிக்கை,
ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தால்,
மேற்கத்திய நாட்டு கலாசாரத்தை பார்த்து,

நம் நாடு மாறி வருகிறது. உலகம் முழுவதும், ஒரே கலாசாரம்
என்ற நிலை ஏற்படுவதால், இந்த போதை பிரச்னை
அதிகரித்துள்ளது.

எனவே, சிறு வயது முதலே படிப்புடன் சேர்த்து, மற்ற
கலைகளையும் கற்று வந்தால், மனம் சிதறாமல் இருக்கும்.
நாட்டில், குறைந்த சதவீத இளைஞர்கள் மட்டுமே, நாட்டுப்
பற்றுடன் திகழ்கின்றனர்.

இளைஞர்களின் தற்கொலை சதவீதம், வருத்தமடையச்
செய்கிறது. இதற்கும் அடிப்படை, கல்வியாகவே உள்ளது.

வரும் காலங்களில், உலக அளவில் பள்ளிகள், ஆசிரியர்கள்
இருக்கப் போவதில்லை. இந்நிலை, இந்தியாவில் வருவதற்கு,
சற்று காலம் ஆகலாம். விவசாய கல்வி, நம் நாட்டிற்கு மிக
அவசியமான ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

—————————————-
நன்றி- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக