புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
339 Posts - 79%
heezulia
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
8 Posts - 2%
prajai
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_m10உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு: பஸ்வான் ஆதரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 8:09 am

புதுடில்லி:
உயர்ஜாதி மக்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம்
என மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சி தலைவருமான
ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

தலித் மக்கள் போராட்டம்

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக
துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியதாவது:


ஆறு மாதங்களுக்கு முன், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கு பதவி
உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்
உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
மோடி அரசை, தலித் மக்களுக்கு எதிரானது என அழைக்க
தொடங்கினர்.

என்னிடம் கூட மக்கள், ' தலித் மக்களின் தலைவர் நீங்கள்.
ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்' என, கோபத்துடன் கேள்வி
எழுப்பினர். இப்பிரச்னையை தீர்க்க நிறைய வேலைகள்
செய்யப்பட்டன.

அதன் பிறகு தலித் மக்களுக்கு எதிரான அரசு என்ற கருத்து
தற்போது மாறி விட்டது. அம்பேத்கருக்கு பிறகு, வி.பி.சிங்கும்,
மோடியும் தான் தலித் மக்களுக்கு ஆதரவாக
செயல்படுகின்றனர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்த அடுத்த நாளே, பதவி உயர்வில்
இட ஒதுக்கீட்டை உறுதி செய்து அவசர சட்டம் கொண்டு
வந்திருந்தால், இந்த அளவுக்கு எதிர்ப்பு இருந்து இருக்காது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான
குழுவில் நான் இருக்கிறேன். அந்த குழு உடனே அவசர சட்டம்
கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தது.

ஆனால், அதிகாரிகள் வழக்கம் போல், 'வேகமாக' செயல்
பட்டனர். எனினும் நடந்தது நல்லதற்கு தான். இப்படி ஒரு
போராட்டம் நடந்து இருக்காவிடில், மோடி என்ன செய்தார்
என்பது மக்களுக்கு தெரியாமல் போய் இருக்கும்.

உயர்ஜாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு

தலித் மக்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதால்,
உயர் ஜாதி மக்களுக்கு கோபம் வர வாய்ப்பு இல்லை.
அரசு புதிதாக எதையும் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்
பிறப்பித்த உத்தரவை மாற்றவே சட்டம் கொண்டு வந்தது.

உயர்ஜாதி மக்கள் ஓட்டு வங்கி என்பது பா.ஜ.,வுக்கு
ஆதரவானது. அவர்கள் எப்போதும் பா.ஜ.,வுக்கு தான்
விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள், லாலு, மாயாவதி
அல்லது அகிலேஷ் யாதவிடம் செல்ல மாட்டார்கள்.

சில காலத்திற்கு முன் ரோகித் வெமுலா, டில்லி பல்கலை
போராட்டம், உன்னா பகுதி பிரச்னையால், தலித் மக்கள்
பா.ஜ.,விடம் இருந்து விலகி இருந்தனர்.
தற்போது அந்த சூழ்நிலை மாறி விட்டது.

இத்துடன் இதர பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அ
ளித்தால் அது தலித் இட ஒதுக்கீடுக்கு கூடுதல் பாதுகாப்பு
அளிக்கவே செய்யும்.

என்னை கேட்டால், உயர் ஜாதி மக்களுக்கு 15 சதவீத இட
ஒதுக்கீடு அளிக்கலாம். இது, 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு
மேல் அளிக்க கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை
மீறுவதை போல் இருக்காது.

தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி முடிவு செய்தால்,
எந்த பிரச்னையும் வாராது.

இவ்வாறு பஸ்வான் கூறினார்.
-
-------------------
தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக