புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_m10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_m10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_m10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj
சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_m10சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 12:15 pm

சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி 201809121024552848_Actress-Revathi-says-she-gives-birth-baby-by-Test-tube_SECVPF
-
சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன் - நடிகை ரேவதி பரபரப்பு பேட்டி 201809121024552848_1_Revathi2._L_styvpf
--

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக
வலம் வந்த நடிகை ரேவதி, சோதனை குழாய் மூலம்
குழந்தையை பெற்றெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

“5 வருடங்களுக்கு முன்பு சோதனை குழாய் மூலம்
குழந்தை பெற்றேன்”, என்று நடிகை ரேவதி கூறினார்.

பாரதிராஜா இயக்கத்தில் ‘மண்வாசனை’ படத்தின் மூலம்
தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர்,
ரேவதி. ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’, ‘மவுனராகம்’,
‘அரங்கேற்ற வேளை’, ‘ஒரு கைதியின் டைரி’ உள்பட
பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இவருக்கும் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான
சுரேஷ் மேனனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர்
சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
சுரேஷ் மேனனும், ரேவதியும் சேர்ந்து ‘புதியமுகம்’ என்ற
படத்தை சொந்தமாக தயாரித்தனர்.

அதில் சுரேஷ்மேனன் கதாநாயகனாக நடித்தார். படம் வெற்றி
பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே
கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

2 பேரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
ரேவதி கணவரை விட்டு பிரிந்து கேரளாவில் குடியேறினார்.

இந்தநிலையில் ரேவதி சோதனை குழாய் மூலம் ஒரு பெண்
குழந்தையை பெற்றெடுத்தார்.
5 வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த தகவலை அவர்
வெளியிட்டு இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

“வாழ்க்கையில் பல பிரச்சினைகளை நான் கடந்து
வந்துள்ளேன். தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை.
அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே சோதனை குழாய்
மூலம் கர்ப்பம் அடைந்து பெண் குழந்தையை பெற்றெடுத்தேன்.
அவளுக்கு மகி என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.

அவளை நான் தத்தெடுக்கவில்லை. தத்தெடுத்து வளர்ப்பதாக
வதந்தி பரவியிருக்கிறது. எனவே தான் உண்மையை
வெளியிட்டு இருக்கிறேன். தற்போது என் குழந்தை மகிக்கு
5 வயது ஆகிறது. அவளே என் உலகம். ஒரு அம்மாவாக
அவளை வளர்த்து ஆளாக்குவது என் பொறுப்பு”.

இவ்வாறு ரேவதி கூறியிருக்கிறார்.
-
-----------------
மாலைமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 12, 2018 7:08 pm

இதெல்லாம் ஒரு பதிவா. பிரயோசனம் இல்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக