புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஓரெழுத்து ஒருமொழி Poll_c10ஓரெழுத்து ஒருமொழி Poll_m10ஓரெழுத்து ஒருமொழி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரெழுத்து ஒருமொழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 05, 2018 3:51 pm

ஓரெழுத்து ஒருமொழி Img_1266
-
தொடரும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 10:52 pm

ஓரெழுத்து ஒருமொழி Img_1212


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2018 11:14 pm

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.


ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? 

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். 

உதாரணம்: தை.. இந்த "தை" என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து "தைத்தல்" "பொருத்துதல்" என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே ஒரு எழுத்தானது ஒரு பொருளைத் தரக்கூடிய சொல்லாக வருவதறே ஒரேழுத்து ஒரு மொழியாகும். 

ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் 66 ஆக இருக்கிறது. ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறவும்.



ஓரெழுத்து ஒரு மொழிச்  சொற்கள்
 சுட்டெழுத்துஎட்டுசிவன்விஷ்ணுபிரம்மா
 பசு(ஆவு), ஆன்மாஇரக்கம்நினைவுஆச்சாமரம்
 சுட்டெழுத்துஇரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
 பறக்கும் ஈதாகுகைதேனீ
 சிவன்ஆச்சரியம்சுட்டெழுத்துஇரண்டு என்பதின் தமிழ் வடிவம்
 இறைச்சிஉணவுஊன்தசை
 வினா எழுத்துஏழு என்பதின் தமிழ் வடிவம்
 அம்புஉயர்ச்சிமிகுதி
 அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
 மதகு, (நீர் தாங்கும் பலகை)
 பூமி, ஆனந்தம்
 வியங்கோள்  விகுதி
கா காத்தல், சோலை
கி இரைச்சல் ஒலி
கு குவளயம்
கூ பூமி, கூவுதல், உலகம்
கை உறுப்பு, கரம்
கோ அரசன், தந்தை, இறைவன்
கௌ கொள்ளு, தீங்கு
சா இறத்தல், சாக்காடு
சீ லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே காலை
சை அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ மதில், அரண்
ஞா  பொருத்து, கட்டு
தா கொடு, கேட்பது
தீ நெருப்பு , தீமை
து உண்
தூ வெண்மை, தூய்மை
தே கடவுள்
தை தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா நான், நாக்கு
நி இன்பம், அதிகம், விருப்பம்
நீ முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ யானை, ஆபரணம், அணி
நே அன்பு, அருள், நேயம்
நை வருந்து
நோ துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ மரக்கலம்
 நூறு
பா பாட்டு, கவிதை
பூ மலர்
பே நுரை, அழகு, அச்சம்
பை கைப்பை
போ செல், ஏவல்
 சந்திரன், எமன்
மா பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ மேலே , உயர்ச்சி, உச்சி
மூ மூப்பு, முதுமை
மே மேல்
மை கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ மோதல், முகரதல்
 தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா ஒரு வகை மரம், யாவை, இல்லை
 நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா வருக, ஏவல்
வி அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ மலர் , அழிவு
வே வேம்பு, உளவு
வை வைக்கவும், கூர்மை
வௌ வவ்வுதல்
நோ வருந்து
 தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்




ஓரெழுத்து ஒருமொழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Sep 11, 2018 5:44 pm

அருமையான தொகுப்பு தல 





ஊ :- மழலை மொழியில் பூச்சி மற்றும் சூடு 



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 11, 2018 9:29 pm

தமிழின் சிறப்பு வரையறுத்து சொல்லமுடியாதது.
பெருமைப்படுவோம்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 12, 2018 12:29 am

ஆராய்ச்சியா ஆதார நூலில் உள்ளதா>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக