Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
Page 1 of 1
அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
பஞ்சமுக விநாயகர் என்பவர் யார்?
--
-
மகா கணபதி,
சித்தி கணபதி,
வித்யா கணபதி,
சக்தி கணபதி,
மோட்ச கணபதி
ஆகிய ஐந்து கணபதிகளும் ஒன்றாக சேர்ந்ததே
பஞ்சமுக விநாயகர்.
அதாவது, பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே
பஞ்சமுக விநாயகர்.
-
--------------------------
நன்றி-வாரமலர்
Re: அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
‘ஐ’ என்ற எழுத்து ஐந்து, அழகு மற்றும் தலைவனைக்
குறிக்கும்.
இந்த உலகம் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும்
ஐம்பெரும்பூதங்களால் ஆனது.
‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் (உடல்) உள்ளது’
என்பார்கள்.
உலகிலும், உடலிலும் ஆட்சி செய்யும் ஐம்பூதப்
பொறிகளே ஐந்து தத்துவங்களின் அடிப்படை
ஆதாரங்களாக உள்ளன.
இந்த ஐந்து பூதங்களின், ஐந்து தத்துவங்களின்
விளக்கமே பஞ்ச முக விநாயகர்.
-
-----------------
விகடன்
Re: அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
தங்கம் அருளும் பிள்ளையார்!
---
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 22 கி.மீட்டர்
தொலைவில், ‘சிறுகமணி' எனும் அழகிய கிராமத்தில்
அமைந்துள்ள அருள்மிகு புற்று மாரியம்மன்
திருக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார்,
ஐந்து முகங்கள் கொண்ட ‘பஞ்சமுக விநாயகர்’.
இவருடைய திருநாமம்தான் ‘சொர்ண ஆகர்ஷண
பஞ்சமுக விநாயகர்’. ‘சொர்ணம்’ என்றால் தங்கம்;
‘ஆகர்ஷணம்’ என்றால் ‘வழங்குதல்’ என்று பொருள்.
பக்தர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொர்ணத்தை
ஈர்த்தளிக்கும் வல்லமை கொண்டவர்
ஆதலால், இப்பெயர் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர்
ஊர்ப் பெரியவர்கள்.
-
------------------------
-விகடன்
---
திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 22 கி.மீட்டர்
தொலைவில், ‘சிறுகமணி' எனும் அழகிய கிராமத்தில்
அமைந்துள்ள அருள்மிகு புற்று மாரியம்மன்
திருக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார்,
ஐந்து முகங்கள் கொண்ட ‘பஞ்சமுக விநாயகர்’.
இவருடைய திருநாமம்தான் ‘சொர்ண ஆகர்ஷண
பஞ்சமுக விநாயகர்’. ‘சொர்ணம்’ என்றால் தங்கம்;
‘ஆகர்ஷணம்’ என்றால் ‘வழங்குதல்’ என்று பொருள்.
பக்தர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொர்ணத்தை
ஈர்த்தளிக்கும் வல்லமை கொண்டவர்
ஆதலால், இப்பெயர் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர்
ஊர்ப் பெரியவர்கள்.
-
------------------------
-விகடன்
Re: அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள்:-
--
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன்
ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்
பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள
பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம்.
ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.
-
--------------------
நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில்
பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.
மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக
அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு
செய்யலாம்.
நான்கு திசையில் தலையும், அதற்கு மேல்
ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.
-
-------------------------------------
விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன்
பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
-
சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில்
சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்
புரிகிறார்.
-
திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின்
பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர்
அருள்புரிகிறார்.
-
கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில்
10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர்
சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.
-
--------------------
நன்றி- மாலைமலர்
--
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன்
ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில்
பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள
பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம்.
ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.
-
--------------------
நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில்
பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.
மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக
அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு
செய்யலாம்.
நான்கு திசையில் தலையும், அதற்கு மேல்
ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.
-
-------------------------------------
விருதுநகர் புளிச்சகுளம் பகுதியில் ஐந்து முகங்களுடன்
பத்து கரங்களுடன் நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார்.
-
சேலம் கந்தாஸ்ரமத்தில் 16 அடி உயரத்தில்
சிம்ம வாகனத்தில் பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் அருள்
புரிகிறார்.
-
திருவானைகாவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சுவாமியின்
பின்புறத்தின் ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர்
அருள்புரிகிறார்.
-
கோவிந்தவாடி கயிலநாதர் கோவில் தூணில்
10 கரத்துடன் சிம்ம வாகனத்தில் பஞ்சமுக விநாயகர்
சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.
-
--------------------
நன்றி- மாலைமலர்
Re: அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
மனிதர்கள் செய்ய வேண்டிய, நற்குண செயல்கள்
எவை?
வேள்வி, தர்ம சிந்தனை, ஆன்மிக ஆர்வம், தவம்,
வாய்மை, மன்னித்தல், கருணை மற்றும் பிறர்
பொருளை விரும்பாமை. இந்த எட்டும்,
நாம் பின்பற்ற வேண்டிய நற்குண பாதைகள்.
--
எவை?
வேள்வி, தர்ம சிந்தனை, ஆன்மிக ஆர்வம், தவம்,
வாய்மை, மன்னித்தல், கருணை மற்றும் பிறர்
பொருளை விரும்பாமை. இந்த எட்டும்,
நாம் பின்பற்ற வேண்டிய நற்குண பாதைகள்.
--
Similar topics
» அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
» ஆன்மிகம்- கேள்வி - பதில் (தொடர் பதிவு)
» ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» ஆன்மிகம்- கேள்வி - பதில் (தொடர் பதிவு)
» ஆன்மிகம் - (கேள்வி - பதில்) - தொடர் பதிவு
» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum