Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா?
Page 1 of 1
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா?
-
பள்ளி மற்றும் நுாலகங்களில் மட்டுமே இருந்த கல்வி,
இன்று, கணினி மற்றும்- கைபேசி ஆகியவற்றின் மூலம்,
உலக தகவல்கள் அனைத்தையும் உள்ளங்கை
நெல்லிக்கனி போல வெளிப்படுகிறது.
இருந்தும், கல்வியின் நிறைவான தெளிவை, தேட
வேண்டிய நிலையில் அரும் பொருளாகி விட்டது.
ஏறத்தாழ, 350 ஆண்டு களுக்கு முன் நடந்த நிகழ்வு இது...
-
சிவ பூஜைக்கு உண்டான முறைகளை விவரிக்கும்,
'அனுஷ்டான விதி' எந்தெந்த தெய்வ வழிபாட்டிற்கு,
எந்தெந்த மலர்கள், அவற்றை எடுக்க வேண்டிய காலம்,
ஆகியவற்றை விவரிக்கும்,'புட்ப விதி' மற்றும் மலர்களால்
தொடுக்கப்படும் பலவகை மலர் மாலைகளின்
தன்மைகளை விவரிக்கும், 'பூமாலை' போன்ற பல
நுால்களையும் எழுதியவர், -கமலை ஞானப்பிரகாசர்.
-
திருவாரூர் எனும், கமலையில் அவதரித்ததன் காரணமாக,
இவர், கமலை ஞானப்பிரகாசர் என, அழைக்கப்பட்டார்.
மகா ஞானி; தெய்வத்திருவருள் முழுமையாகக் கைவரப்
பெற்றவர்.
இவர் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவில்லிப்புத்துாரில் வாழ்ந்து
வந்தான், குருபாலன் எனும் வியாபாரியின் மகனான
தனபதி. கலைகளில் சிறந்த இவன், சிறந்த அறிவாளி.
இவன், ஊர் ஊராக தனக்கான குருநாதரைத் தேடி
அலைந்தவன், மதுரைக்கு வந்தான்.
சொக்கலிங்கப் பெருமானையும், அன்னை
மீனாட்சியையும் மனமாற வழிபட்டு, 'தகுந்த குருவை
அடியேனுக்கு காட்டி அருளுங்கள்...' என, வேண்டினான்.
அன்றிரவு துாங்கும்போது, தனபதியின் கனவில் வந்த
சொக்கநாதர், 'பக்தா... நம் வழிமுறையில் வந்த ஒருவன்,
ஞானப்பிரகாசன் எனும் பெயருடன் திருவாரூரில்
இருக்கிறான். அவனிடம் அருளுரை பெறுவாயாக...'
என்று கூறி, மறைந்தார்.
கனவு கலைந்த தனபதி, இறைவனையும், அம்பாளையும்
வழிபட்டு, மதுரையிலிருந்து புறப்பட்டான்.
ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளினார்
சொக்கலிங்கர், 'மதுரையிலிருந்து, பக்தன் ஒருவன்,
நாளை வருவான்; அவனுக்கு தீட்சை செய்வித்து,
அருள் உரை வழங்குவாயாக...' என்று கூறி, மறைந்தார்.
சிவபெருமான் சொன்னபடியே, தனபதி வந்து,
ஞானப்பிரகாசரை வணங்கி, 'அடியேனை சீடனாக
ஏற்று, ஞான உபதேசம் செய்ய வேண்டும்...' என,
வேண்டினான்.
அவனை, ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த ஞானப்பிரகாசர்,
அவன் நிலையை சற்று ஆராய எண்ணி , 'சரி... இங்கேயே
இரு...' என்றார். அதன்பின் தன் வழக்கமான அலுவல்களை
முடித்துக் கொண்ட ஞானப்பிரகாசர், வழக்கம் போல
மாணவர்களுடன் கோவிலுக்கு சென்றார்.
வழிபாட்டை முடித்து, இல்லம் திரும்பிய ஞானப்பிரகாசர்,
'இங்கேயே இருங்கள்...' என்று தன்னுடன் வந்தவர்களிடம்
சொல்லி, இல்லத்திற்குள் சென்றார்.
வந்த அனைவரும், 'உத்தரவு பெற்று விட்டோம்' என்ற
எண்ணத்தில், தங்கள் இருப்பிடம் திரும்பினர்.
தனபதி மட்டும், குரு உத்தரவை மீற அஞ்சி, அங்கேயே
நின்றான். அன்று இரவு முழுதும் பெருமழை பெய்தது.
ஆனால், ஒரு துளி கூட தனபதியின் மீது விழவில்லை.
மறுநாள் காலை அங்கு வந்த மற்ற மாணவர்கள்,
இந்த அதிசயத்தை பார்த்து குருநாதரிடம் சொல்ல,
அவர் தனபதியின் மன பக்குவத்தை புரிந்து கொண்டார்.
அதன்பின், தனபதிக்கு தீட்சை அளித்து, 'ஞானசம்பந்தர்'
என்ற, திருநாமமும் வழங்கினார்.
விஷயத்தை தெரிவிக்குமே தவிர, தெளிவை வழங்காது
கல்வி. தெளிவை வழங்கக்கூடியவர் குருநாதர் மட்டுமே.
நல்ல குரு கிடைக்கவும், தெளிவை வழங்கவும்,
இறைவனையும், இறைவியையும் வேண்டுவோம்!
-
-------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்
Similar topics
» பாதுகாப்பான இணையதளத்தை அறிய வேண்டுமா?
» யோகா, தியானம்,மசாஜ் பற்றி அறிய வேண்டுமா?
» உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
» கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
» யோகா, தியானம்,மசாஜ் பற்றி அறிய வேண்டுமா?
» உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
» கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?....
» திருமணம் ஆகவேண்டுமா? ராகு-கேது தோஷம் நீங்க வேண்டுமா? திருஷ்டி கழிய வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum