Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
4 posters
Page 1 of 1
வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.
“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 = π r ; விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?
யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.
அன்பன்
பாலா

balarangan- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
நன்றி
ஆனால் π என்பதன் மதிப்பு என்ன ?
ரமணியன்
ஆனால் π என்பதன் மதிப்பு என்ன ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
நன்றி ayyasami ram .

மேற்கோள் செய்த பதிவு: 1277026balarangan wrote:எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.
“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 = π r ; விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?
யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.
அன்பன்
பாலா
ஐயா !
வட்டத்தரை கொண்டு விட்டத் தரை தாக்க
சட்டெனத் தோன்றும் குழி .
என்பதுதானே செய்யுள் . பட்டெனத் தோன்றும் பரப்பு என்பது தவறு . குழி என்றால் பரப்பு என்று பொருள் .
மேலும் π என்பதன் மதிப்பு தோராயமாக 22 / 7 ஆகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
மேற்கோள் செய்த பதிவு: 1277067M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277026balarangan wrote:எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.
“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 = π r ; விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?
யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.
அன்பன்
பாலா
ஐயா !
வட்டத்தரை கொண்டு விட்டத் தரை தாக்க
சட்டெனத் தோன்றும் குழி .
என்பதுதானே செய்யுள் . பட்டெனத் தோன்றும் பரப்பு என்பது தவறு . குழி என்றால் பரப்பு என்று பொருள் .
மேலும் π என்பதன் மதிப்பு தோராயமாக 22 / 7 ஆகும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
மேற்கோள் செய்த பதிவு: 1277071T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277067M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277026balarangan wrote:எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ� ��்யோ..சொல்ல� � மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.
“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 = π r ; விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r2.....கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?
யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.
அன்பன்
பாலா
ஐயா !
வட்டத்தரை கொண்டு விட்டத் தரை தாக்க
சட்டெனத் தோன்றும் குழி .
என்பதுதானே செய்யுள் . பட்டெனத் தோன்றும் பரப்பு என்பது தவறு . குழி என்றால் பரப்பு என்று பொருள் .
மேலும் π என்பதன் மதிப்பு தோராயமாக 22 / 7 ஆகும் .
ரமணியன்
ஐயா,
மிகவும் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
தாங்கள் கூறியது மெத்த சரி.
ஆயினும் எங்கள் தமிழய்யா செயல்பாடு மிகவும் சரியானதும் புளகாங்கிதம் அடையவைப்பதாகவும் எப்போதுமே இருக்கும்.
அன்றும் அப்படியே!
ஒரு ஆசிரியர் தாங்கள் சொன்னதுபோல் சொன்னார். எனது ஆசிரிய பெருமகனாரும் ஒத்துக்கொண்டார்.ஆனால் அவர் சொன்ன விளக்கம் ஆஹா! அவர், “ இச்செய்யுள் சரஸ்வதி மஹால் பதிப்பித்துள்ள கணக்கதிகாரம் என்ற புத்தகத்தில் உள்ளது தெரியும். ஆனால் மாணவர்களுக்கு புரிவதற்காக எதுகை மோனையுடன் இப்படி சொன்னேன். சிலர் இவ்வாறு கேட்பார்கள் என்றும் அறிவேன். செய்யுளில் “பை” பற்றியெல்லாம் சொல்லவில்லை. நாம் அவர்களுக்கு காலத்திற்கேற்றவாறு சேர்த்து சொன்னேன். இப்போது எல்லோருக்கும் மனதில் பதிந்திருக்கும். இப்போது மூலத்தையும் சொல்லித்தருகிறேன்” என்றார். அதன்படியே எங்களுக்கு மனதில் பதிந்துவிட்டது.
நானும் அதன்படியே எவரேனும் எதிர்வினை ஆற்றுவார்கள் என நம்பினேன். ஆஹா! அப்படியே!
நான் புத்தக குவியலில் கணக்கதிகாரம் கிடைக்குமா என தேடினேன். எங்கோ ஒளிந்துள்ளது.கிடைத்ததும் மூலத்தை பதிவிடுகிறேன்.
மிக்க மகிழ்ச்சி ஐயா
அன்பன்
பாலா
balarangan- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 08/09/2018
Similar topics
» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
» செய்யுள்
» செய்யுள் முதல் கண்ணதாசன் வரை
» அவர்தான் கட்சியோட வதந்தி பரப்பு செயலாளர்..!
» ஐந்து செய்யுள் பகுதிகள் கொண்ட கவிதை
» செய்யுள்
» செய்யுள் முதல் கண்ணதாசன் வரை
» அவர்தான் கட்சியோட வதந்தி பரப்பு செயலாளர்..!
» ஐந்து செய்யுள் பகுதிகள் கொண்ட கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|