ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி அன்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரும் ட்ரீட்!

Go down

விநாயகர் சதுர்த்தி அன்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரும் ட்ரீட்! Empty விநாயகர் சதுர்த்தி அன்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரும் ட்ரீட்!

Post by ayyasamy ram Mon Sep 10, 2018 9:10 am



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , வரும் 13 ஆம் தேதி
தனது ரசிகர்களுக்கு விஷ்வல் ட்ரீட் வைக்கவுள்ளார்.
அதாவது 2.0 படத்தின் டீசர் அன்று வெளியாகிறது.

ரஜினிகாந்த்:
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள
2.0 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில்
ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும், ஹீரோயினாக
எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு
அதிகளவில் உள்ளது.

2.0 டீசர்:
இந்த திரைப்படம் கடந்த வரும் வெளியாவதாக முதலில்
அறிவிக்கப்பட்டது. பின்பு, முழுக்க 3டி கேமிரா தொழில்
நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால்
கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக
படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

பலமுறை ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்,
வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸாகும் என்று
அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது.

சுமார் ரூ. 400 கோடி பொருட்செலவில் தமிழ் மற்றும்
இந்தியில் உருவாகியுள்ள இப்படம் 13 மொழிகளில்
டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான காலா திரைப்படம்
கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ரஜினியின்
ரசிகர்கள் சிலருக்கு இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி
செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் அடுத்து வரவிருக்கும்
2.0 மற்றும் பேட்ட படத்தை பெரிதளவில் நம்பி உள்ளனர்.
-
இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் வரும் 13 ஆம் தேதி
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு
அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்திலும்
தெரிவித்துள்ளார்.
------------------
தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி
» வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்
» விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரம், கிங்சர்க்கிள் விநாயகர் சிலைக்கு ரூ.266 கோடி காப்பீடு
» விநாயகர் சதுர்த்தி பூஜைக்காக 400 கிலோ பேரிச்சம்பழத்தில் விநாயகர் சிலை வடிவமைப்பு
» விநாயகர் சதுர்த்தி விநாயகர் தரிசனம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum