ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?

2 posters

Go down

 பீட்ரூட்டை வச்சு  ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா? Empty பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 11:10 pm

 பீட்ரூட்டை வச்சு  ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா? 4
-
-
பீட்ரூட்டை வச்சு கூட்டு செஞ்சு போடலாம்;
அதை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?
-
- தத்துவம் சொல்லியே காய்களைக் கனிகளாக்குவோர்
சங்கம்
-
- அனார்கலி, தஞ்சாவூர்.
-
----------------------------------------

‘தலைவர் கேட்ட நாலு தொகுதிகளை கொடுத்தும்
ஏன் இப்படி நொந்து போய் இருக்கிறார்..?’’

‘‘நாலு வேட்பாளர்களையும் சேர்த்துக்
கொடுத்துட்டாங்களாம்... அதான்!’’
-
- தேவதாசன், சொக்கம்பட்டி.
-
--------------------------------------

என்னதான் உபயோகமில்லாத ஒரு தபாலை ஒருத்தர்
அனுப்பியிருந்தாலும் அதையும் போஸ்ட்மேன்
‘சார்... போஸ்ட்!’னு சொல்லித்தான் கொடுப்பார்.
‘சார்.... வேஸ்ட்’னு சொல்ல மாட்டார்!
-
- ஃபேஸ்புக்கில் வேஸ்ட்டாக போஸ்ட் போடுவோர் சங்கம்
-
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பீட்ரூட்டை வச்சு  ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா? Empty Re: பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 11:10 pm

தலைவர் ஏன் பிரசாரத்துக்குப் போகும்போது ஏன்
செக் புக் எடுத்துட்டுப் போறாரு..?’’

‘‘பணம் கொடுக்கக்கூடாதுங்கிற தேர்தல் விதியை
மதிக்கறாராம்..!’’

- பி.நந்தகுமார், காங்கேயம்.
-
---------------------------------------

‘தலைவர் இன்னும் ஜெயில் ஞாபகத்துலயே இருக்கார்னு
எப்படிச் சொல்றே..?’’

‘‘கூட்டணியல தொகுதிப் பங்கீடு விஷயமா பேசும்போது,
‘வேலூரையும், பாளையங்கோட்டையையும் என்னாலே
விட்டுக்கொடுக்க முடியாது’ன்னு சொல்றாரே..!’’
-
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
-
-----------------------------------------
-
‘‘கூட்டணி கட்சியோட தேர்தல் உடன்பாடு முறிஞ்சிருச்சா...
ஏன் தலைவரே?’’

‘‘அவங்க ஜனாதிபதி பதவியை தங்களுக்கு ஒதுக்கணும்னு
கேட்டாங்களே..!’’
-
- இரா.பாஸ்கர், சென்னை-88.
-
-------------------------------------------

‘‘எனக்கு மட்டும் ஏன்யா நைட்ல குற்றப் பத்திரிகை
வருது..?’’

‘‘அது பூரா நீங்க இரவுல செஞ்ச குற்றங்களுக்கானது த
லைவரே..!’’
-
- அம்பை தேவா, சென்னை-116
-
----------------------------------------
நன்றி- குங்குமம்-24 Mar 2014


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பீட்ரூட்டை வச்சு  ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா? Empty Re: பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?

Post by SK Mon Sep 10, 2018 5:32 pm

‘‘எனக்கு மட்டும் ஏன்யா நைட்ல குற்றப் பத்திரிகை 
வருது..?’’

‘‘அது பூரா நீங்க இரவுல செஞ்ச குற்றங்களுக்கானது த
லைவரே..!’’
சிப்பு வருதுசிப்பு வருது
சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 பீட்ரூட்டை வச்சு  ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா? Empty Re: பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum