ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..!

2 posters

Go down

 குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..! Empty குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..!

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 11:03 pm



‘‘தலைவர் மேடையேறிட்டு ஏன் மன்னிப்புக்
கேட்கறார்..?’’

‘‘தொண்டர்களுக்கு சொல்ல மனப்பாடம் பண்ணிட்டு
வந்த குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..!’’
-
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
-
-------------------------------------
-
‘‘தலைவரோட ஜுரத்துக்கு மருந்தே கிடையாதுன்னு
டாக்டர் ஏன் கையை விரிச்சுட்டாரு..?’’

‘‘அவருக்கு வந்திருக்கிறது, கூட்டணி அமையாததாலே
வந்த ஜுரமாச்சே..!’’
-
- அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.
-
-------------------------------------

‘‘ஜெயில்ல இருந்து ரிலீசான இரண்டு தலைவர்களும்
என்ன சொல்றாங்க..?’’

‘‘இனிமேல் கட்சியில் இரட்டை ‘புழல்’ துப்பாக்கியா
செயல்பட போறாங்களாம்..!’’
-
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
-
--------------------------
-
‘‘அந்தக் கிளி ஜோசியர் ஏன் நாற்பது சீட்டுக்களை
வச்சி ஜோசியம் சொல்றார்...’’
-
‘‘பார்த்தேன்... இது லோக்சபா தேர்தல் நேரமாச்சே!’’
-
- ஜெ.தனலட்சுமி, கோவை.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..! Empty Re: குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..!

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 11:03 pm

 குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..! 12


‘‘தலைவர் ரொம்ப வெகுளியா இருக்கார்..!’’

‘‘எப்படிச் சொல்றே?’’

‘‘தட்கல்ல முன் ஜாமீன் வாங்க முடியுமான்னு கேட்டாரே..!’’
-
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
-
---------------------------------

என்னதான் ‘லொள்ளு’ பண்ற ஆளா இருந்தாலும்,
அதை வச்சு ஒரு நாய்க்குக்கூட டப்பிங் வாய்ஸ் குடுக்க
முடியாது!
-
- நாய்களுக்கு சப்போர்ட்டாக வாலை நிமிர்த்தி
கேள்வி கேட்போர் சங்கம்
-
- அனார்கலி, தஞ்சாவூர்.
-
-------------------------------------

ஸ்பீக்கரு...

‘‘கூட்டணிக் கட்சிகளுக்காக தலைவர் கதவைத் திறந்து
வைத்திருக்கும் அதே வேளையில், எங்களைப் போன்ற
சிறுகட்சிகளுக்கு ஜன்னலையாவது திறந்து வைக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன்!’’
-
- வி.சகிதா முருகன்,
-
-----------------------------------------
நன்றி- குங்குமம்-24 Mar 2014

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..! Empty Re: குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..!

Post by SK Mon Sep 10, 2018 5:14 pm

‘‘ஜெயில்ல இருந்து ரிலீசான இரண்டு தலைவர்களும் 
என்ன சொல்றாங்க..?’’

‘‘இனிமேல் கட்சியில் இரட்டை ‘புழல்’ துப்பாக்கியா 
செயல்பட போறாங்களாம்..!’’
-
ஹா ஹா ஹா
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..! Empty Re: குட்டிக்கதை பாதியில மறந்து போயிடுச்சாம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum