ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

3 posters

Go down

விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள் Empty விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

Post by ayyasamy ram Sun Sep 09, 2018 8:29 am

புதுடில்லி :
விமான நிலையங்களில், டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளின்
விலைகள் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை
தொடர்ந்து, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சார்பாக,
குறைந்தவிலை கவுன்டர்கள் விரைவில் அமைக்கப்பட
உள்ளது.

விமான நிலையங்களில் டீயின் விலை மிக அதிகளவில்
இருப்பதாக, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், டுவிட்டரில்
கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, அதிகளவில் புகார்கள் வந்தநிலையில்,
பார்லிமென்டிலும், எம்.பி.க்கள் இதுதொடர்பாக குரல்
எழுப்பினர்.

இந்நிலையில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரி
கூறியதாவது, உயர்பிரிவு மக்கள் மட்டுமே பயன்படுத்திவந்த
விமான பயணம், மத்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம்
தற்போது அனைத்து மக்களும் விமான பயணம் மேற்கொள்ளும்
வகையில் மாறியுள்ளது.

விமான நிலையங்களில், டீ, ஸ்நாக்ஸ் உள்ளிட்டைவைகளின்
விலைகள் அதிகளவில் இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து,
விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் சார்பாக, குறைந்த விலை
கவுன்டர்கள் அமைக்கப்பட இருப்பதாகவும்,
இதற்கான டென்டர்கள் விரைவில் விடப்பட இருப்பதாக அவர்
கூறினார்.
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள் Empty Re: விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

Post by T.N.Balasubramanian Sun Sep 09, 2018 10:15 am

கொடுக்கப்படும் காண்ட்ராக்ட் எல்லாமே, எங்களுக்கு X பணம் மாதாமாதம் வரவேண்டும்.அதற்கு தக்கபடி உன்னுடைய பொருள்களை அதிக விலைக்கு விற்கலாம் என்பதுதான் இம்மாதிரி ஊழலுக்கு அடிப்படை காரணம்.
டி /காபிக்கு வெண்டிங் மெஷின் வைத்தால் இந்த தொல்லை இருக்காதோ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Sep 09, 2018 10:16 am; edited 1 time in total (Reason for editing : spacing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள் Empty Re: விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

Post by ராஜா Sun Sep 09, 2018 1:06 pm

விமானநிலையத்தை விட அதிகமா திரையரங்குகளில் விலை வைத்து விற்கிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள் Empty Re: விமானநிலையங்களில் குறைந்தவிலை டீ, ஸ்நாக்ஸ் கவுன்டர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் 'மோடி மேஜிக்' ஸ்நாக்ஸ் வகைகள் :)
» வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்ய 55 சிறப்பு கவுன்டர்கள் : புதிய படிவம் அறிமுகம்
» சத்தான ஸ்நாக்ஸ் டிரை ஃப்ரூட் சிக்கி
» வருமான வரிக்கான ரிட்டர் தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் அமைப்பு
» வருமான வரிக் கணக்கு தாக்கல்-சென்னையில் 40 சிறப்பு கவுன்டர்கள் திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum