புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_lcap  ஹாஸ்ய களஞ்சியம் I_voting_bar  ஹாஸ்ய களஞ்சியம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாஸ்ய களஞ்சியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:39 pm

  ஹாஸ்ய களஞ்சியம் Pic_joke4

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:40 pm

  ஹாஸ்ய களஞ்சியம் Pic_joke5

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:40 pm

  ஹாஸ்ய களஞ்சியம் Hihi-7

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:43 pm

அலுவலத்திலிருந்து வீடு திரும்பிய கணவன்,
வீடு பூட்டியிருப்பதைக் கண்டதும் ஆத்திரமாகச்
சொன்னான்:

‘‘வரட்டும் அவள்...! இன்றைக்கு இரண்டில் ஒன்று
கேட்டு விட வேண்டியதுதான்!’’

மனைவி ஷாப்பிங் செய்து, கை நிறைய பைகளுடன்
சற்று நேரத்தில் வந்தாள். கண்டதும் கேட்டான்:

‘‘இரண்டு சாவிகளில் ஒன்றையாவது என்னிடம்
கொடுத்து வைத்திருக்கக் கூடாதா நீ?’’ என்று.

ஹி... ஹி... ஹி...
-
--------------------------------------

‘‘உங்களிடம் உள்ளதெல்லாம் ஒருநாள் கொடுத்துத்
தீர வேண்டுவனவே!’’

அப்படின்னு ஒரு பழமொழியை கலீல் கிப்ரான்-ங்கற
மேதை சொல்லியிருக்காருங்க.
அவர் வீட்ல இன்கம்டாக்ஸ் ரெய்டு வந்தப்பா இந்த
தத்துவம் அவர் மண்டையில உதிச்சிருக்குமோ?

டவுட்டு! ஹி... ஹி... ஹி...

===============================================


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:44 pm

  ஹாஸ்ய களஞ்சியம் New_joke1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:46 pm

  ஹாஸ்ய களஞ்சியம் Joke-toon3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:49 pm

சீதைக்கு ராமனை மணக்கோலத்தில் கண்டுவிடக்
கொள்ளை ஆசை! யாருமறியா வண்ணம் கார்மேக
வண்ணனைக் கடைக்கண்ணால் கண்டாள்.

அப்போது தோழியர் சீதையின் கைகளைக்
கிள்ளினராம்! உடனே சீதை தலைகுனிந்தபோது
அந்தச் சேடியர் கூட்டம் அவளைப் பார்த்துச்
சிரித்ததாம்!

உண்மையில் நடந்தது என்ன?

கடைக் கண்களால் ராமனை நோக்‌கியபோது உள்ளத்தால்
மட்டுமின்றி உடலாலும் சீதை பூரித்துப் போனாளாம்.
அவளது கைகள் பூரித்தபோது வளையல்கள்தான் அவ்வாறு
கிள்ளினவாம்.

அப்போது தோழியர் கிள்ளுவதாக எண்ணி சீதை ‌தலை
குனிந்தபோது- ராமனைக் காணாத அந்தச் சிறுபொழுதில்
அவள் ரொம்பத் தளர்ந்து போனாளாம்.

அதனால் பூரிப்பெல்லாம் போய் அவளது வளையல்கள்
தங்கள் பழைய நிலையை அடையும்போது ஏற்படுத்திய
சத்தம்தான் தோழியர் சிரிப்பாகத் தோன்றியதாம்.

கம்பரின் வர்ணனைக்கு ஈடு, இணை எதுவும் உண்டா?
(என் மாணவப் பருவத்தில் சீதா கல்யாணம்’
கதாகாலட்சேபத்தில் கேட்டது)
-
------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 10:52 pm

எ‌தேச்சையாக பழைய ‘குமுதம்’ இதழ்
ஒன்றைப் புரட்டியபோது இந்தத் தகவல் கண்ணில் பட்டது.
மிக வியப்பாக இருந்தது எனக்கு.
-
  ஹாஸ்ய களஞ்சியம் Cinema_bit
-
நன்றி
மின்னல் வரிகள். -வலையில் பார்த்து
ரசித்தவை:
--------------------


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 09, 2018 7:50 am

நிச்சயமாக ஹாஸ்ய களஞ்சியம்தான்.
அதைத் தேடி,கண்டுபிடித்து ஈகரை உறவுகளுடன்
பங்கு கொண்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக