புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_m10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_m10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_m10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_m10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_m10ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 07, 2018 7:32 am


நடிகர் சல்மான் கான் நடித்து, சொந்தமாக தயாரிக்கும்
படத்துக்கு, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக,
பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, பீஹார் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.

'பாலிவுட்' நடிகர் சல்மான் கான், லவ்ராத்திரி என்ற ஹிந்தி
படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, அவரே,
சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார்.

இந்த படம், அக்., 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், ஹிந்து கடவுளான துர்கை அம்மனை இழிவுபடுத்துவது
போல காட்சிகள் இருப்பதாகவும், ஹிந்துக்களின்
பண்டிகையான நவராத்திரியை அவமானப்படுத்துவது
போல, படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும்
புகார் எழுந்தது.
-
இந்த படம், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக
கூறி, சுதிர் குமார் என்பவர், பீஹார் மாநிலம், முசாபர்பூர்
நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, வரும், 12ல் விசாரணைக்கு வருகிறது.

---------------------------
தினமலர்

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Sep 07, 2018 10:43 am

காவிகளின் ஆட்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 07, 2018 12:54 pm

கோபால்ஜி wrote:காவிகளின் ஆட்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1276639

ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 07, 2018 2:28 pm

T.N.Balasubramanian wrote:
கோபால்ஜி wrote:காவிகளின் ஆட்சியில்  இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1276639

ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276643

அவர் அப்படி சொல்லவில்லை ஐயா ஒரு கூட்டம் இதை கூட அடிப்படை கருத்துரிமை என்று சொல்லும் என்கிறார் 

ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி IvTX8suReKde8aVcuHQg+dmk



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 07, 2018 3:19 pm

ஓ அப்பிடியா .... .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 07, 2018 3:21 pm

நான் புகை படத்தில் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை ஐயா



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 07, 2018 3:54 pm

SK wrote:நான் புகை படத்தில் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1276662


பார்த்தேன், புகைப்படத்தில் கட்சியும் இல்லை புகையும் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Sep 08, 2018 11:51 am

T.N.Balasubramanian wrote:

ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?

ரமணியன்


நான் அப்படி கூறுவேனா ஐயா? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Sat Sep 08, 2018 11:57 am

SK wrote:

அவர் அப்படி சொல்லவில்லை ஐயா ஒரு கூட்டம் இதை கூட அடிப்படை கருத்துரிமை என்று சொல்லும் என்கிறார் 

ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி IvTX8suReKde8aVcuHQg+dmk

நன்றி நண்பரே.... ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி 1571444738 ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி 1571444738 ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி 1571444738

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 08, 2018 3:35 pm

T.N.Balasubramanian wrote:
கோபால்ஜி wrote:காவிகளின் ஆட்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் அடிப்படை கருத்துரிமை சுதந்திரம் கூட மறுக்க படுகிறது... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1276639

ஒரு மதத்தை வேறு மதத்தினர் இழிவு படுத்துவதை அனுமதிக்கலாம் என்று கூறுகிறீர்களா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276643கோபால்ஜி அவர்கள் வஞ்சமா புகழ்கிறாராம் ஐயா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக