புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_c10தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_m10தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_c10 
5 Posts - 63%
heezulia
தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_c10தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_m10தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_c10தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_m10தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 12:55 pm

தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா Vegetables_11113
-
நெல்லையில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில்
இருக்கும் முதியோர்கள், தங்களின் தேவைக்காக அந்த
வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர்.

அதில் காய்கறிகள் விளைந்துள்ளதால், அவற்றை அறுவடைத்
திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான
முதியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், சாலையோரங்களிலும்
மரநிழல்களிலும், ஆற்றோர மண்டபங்களிலும் வசித்து
வந்தார்கள். அவர்களில் பலருக்கு குடும்பம், உறவினர்கள் என
இருந்தபோதிலும் அனைவராலும் கைவிடப்பட்டதால்,
யாருமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய நபர்களுக்கு உதவும் வகையில், நெல்லை
மாநகராட்சி சார்பாகக் கண்டியபேரி மற்றும் குறுக்குத்துறை
ஆகிய இரு இடங்களில் ஆதவற்றோர் இல்லம் ஆரம்பிக்கபட்டன.

கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, குறுக்குத்துறையில் செயல்படத்
தொடங்கிய இல்லத்தில், தற்போது 40 முதியவர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுகிறது.

அங்கு தங்கியுள்ளவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும்
விதமாக, 'சோயா' தொண்டு நிறுவன ஊழியர்கள் வந்து
பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் அவ்வப்போது
வருகைதந்து பிஸ்கட், அரிசி உள்ளிட்ட பொருள்களை
வழங்குகிறார்கள்.

தொலைக்காட்சிப்பெட்டி இருப்பதால் நிகழ்ச்சிகளைப் பார்த்து
மகிழ்கிறார்கள்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 08, 2018 12:55 pm


------------

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோரில் பலரிடம்
பல்வேறு விதமான கைத்தொழில்கள் உள்ளன. ஓய்வு நேரத்தில்
அவர்கள் அவற்றைச் செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்
படுகின்றன. அத்துடன், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில்
செல்விடும் வகையில் அவர்களாகவே வளாகத்தைச் சுற்றிலும்
காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர்.

அதில், கத்திரி, தக்காளி, வெண்டை, வெங்காயம், கீரைவகைகள்
உள்ளிட்ட காயகறிகளைப் பயிரிட்டுள்ளனர்.

சுமார் இரண்டு மாதமாக அவற்றை பாசத்துடன் பராமரித்த
முதியோர், வளர்ந்த செடிகளில் காய்கறிகள் விளைந்ததும்
பறிக்கத் தொடங்கினார்கள். முதல் நாளில் தாங்கள் பயிரிட்ட
காய்கறிகளைப் பறித்ததை அறுவடைத் திருநாள் போல
கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதற்காக, சிறப்பான பாயசம் செய்து அனைவருக்கும்
வழங்கி மகிழ்ந்தார்கள். தாங்களே வளர்த்த காய்கறிச் செடிகள்
நன்கு வளர்ந்திருப்பதால், இனி கடைகளுக்குச் சென்று காய்கறி
வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என அவர்கள்
மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுபற்றி முதியோர் இல்லத்தைப் பராமரித்துவரும் முன்னாள்
கவுன்சிலரான ’சோயா’ சரவணன் கூறுகையில்
, ’’இங்குள்ள பலருக்கும் சொந்தங்கள் இருந்தபோதிலும்,
அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களை இந்த இல்லத்தில் பராமரிக்கிறோம்.
இந்த முதியோர்கள் வெளியே தங்கியிருந்தபோது, அவர்கள்
பிறரிடம் கையேந்தி சேகரித்த பணத்தை ரவுடிகளும் சமூக
விரோதிகளும் பறித்துக்கொண்டனர்.

அதனால் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்த முதியோர், தற்போது
இந்த இல்லத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மாவட்ட
நிர்வாகத்திடம் பேசி, அவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கினோம்.

வங்கிக் கணக்குகள் தொடங்கவும் உதவி செய்திருக்கிறோம்.
இப்போது, அவர்களாகவே காய்கறித் தோட்டம்
அமைத்திருக்கிறார்கள். வாழும் காலம் வரை அவர்களை
மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டுமே எங்களின் நோக்கம்.

இதனால், அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பொதுமக்களின் பங்களிப்புடன் இந்தப் பணியைத் தொடர்ந்து
செய்வோம்’’ என்று தெரிவித்தார்.
-
-------------------------------

பி.ஆண்டனி ராஜ்
-விகடன்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 08, 2018 1:15 pm

சூப்பருங்க சூப்பருங்க
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக