புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
14 Posts - 88%
Manimegala
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
11 Posts - 4%
prajai
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
9 Posts - 3%
Jenila
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
2 Posts - 1%
jairam
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_m10பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா!


   
   

Page 1 of 2 1, 2  Next

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 19, 2009 11:02 am

பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! 18-yamaha-fazer200




மோட்டார் சைக்கிள்
மார்க்கெட்டில் எக்கச்சக்கமான புதி வண்டிகள் வந்தாலும் பல்சர்தான் இன்னும்
ஹாட் ஸ்பாட்டில் நிற்கிறது. மார்க்கெட்டில் தங்கள் முன்னிலையைத் தக்க
வைத்துக் கொள்ள பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து பல்சரின் என்ஜின் திறனை 150,
180, 200 மற்றும் 220 சிசி என ஏற்றிக் கொண்டே வருகிறது.

மணிக்கு 144 கிமீ வேகத்தில் சர்வ சாதாரணமாகப் பறக்க முடியும் பல்ஸர் 220 பைக்கில் (சாலை வசதி இருந்தால்!).

இப்போது அதற்கு செக் வைக்க வருகிறது யமஹா.

யமஹா
நிறுவனம் தனது 'ஃபேஸர்' (Fazer) பைக்கின் தரத்தை மேம்படுத்தி புதிய பைக்கை
அறிமுகம் செய்கிறது. இந்த வண்டியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில்
பயணம் செய்ய முடியுமாம். நான்கே வினாடிகளில் 60 கிலோமீட்டர் வேகமெடுக்கும்
ஆற்றல் கொண்டதாக இந்த புதிய வண்டியை டிசைன் செய்துள்ளார்களாம். ஏற்கெனவே
யமஹாவின் ஆர் 15 மணிக்கு 140 கிமீ வேகத்தில் பறப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு
பக்கம் ஹீரோ ஹோண்டா நிறுவனம் தனது கரிஸ்மா மாடலை மேம்படுத்துவதில்
மும்முரமாகிவிட்டது. கரிஸ்மா இப்போது மணிக்கு 125 கிமீ வேகத்தில்
செல்கிறது. இந்த மேம்படுத்தபப்பட்ட கரிஸ்மா 138 கிமீ வரை செல்லும் திறன்
கொண்டதாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் இந்த வேகம் குறித்து இதுவரை
வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை ஹீரோ ஹோண்டா. காரணம் தனது
போட்டியாளர்களைக் கூர்ந்து கவனித்த பிறகே இறுதியில் வேகத்திறன் பற்றிய
விவரங்களை வெளியிடும் தன்மை கொண்டவர்கள் ஹீரோ ஹோண்டா நிறுவனத்த்தினர்.
இதனால் கடைசி நேரத்தில் மணிக்கு 150 கிமீ வேகம் என்று கூட அறிவிக்கக்
கூடும்.

எனவே இப்போது மார்க்கெட் லீடராக உள்ள பல்சரின் அந்தஸ்தை
எப்படியும் எட்டிப் பிடித்துவிடும் வேகத்தில் பல புதுமைகளைச்
செய்துவருகின்றன யமஹாவும் ஹீரோ ஹோண்டாவும்.

இவர்களைச் சமாளிக்க பஜாஜ் நிறுவனம் வைத்துள்ள துருப்புச் சீட்டு என்னவோ!

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Dec 19, 2009 11:13 am

நம்ம ஊரு ரோட்டிலே 140,150 கி.மீ வேகம் போனால்

பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Affraid பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Affraid பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Affraid பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Affraid

பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! 95051 பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! 95051 பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! 168113 பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! 168113

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 19, 2009 11:20 am

சிவா அண்ணாவுக்காகவே பிரத்யேகமாக வடிவமைச்சு இருக்காங்க போல...

என்ன அண்ணா ரெடியா??? பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 11:22 am

VIJAY wrote:சிவா அண்ணாவுக்காகவே பிரத்யேகமாக வடிவமைச்சு இருக்காங்க போல...

என்ன அண்ணா ரெடியா??? பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol

கரிஷ்மா எளிதாக கிடைக்கவில்லையே! ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும். ஆனால் பல்சர் உடனே கிடைத்துவிடுகிறது!



பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Dec 19, 2009 11:24 am

அது என்ன எங்க தலையை ஓட்டுறதே விஜய் அண்ணாவோட தொழில இருக்கே பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 19, 2009 11:24 am

சிவா wrote:
VIJAY wrote:சிவா அண்ணாவுக்காகவே பிரத்யேகமாக வடிவமைச்சு இருக்காங்க போல...

என்ன அண்ணா ரெடியா??? பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol

கரிஷ்மா எளிதாக கிடைக்கவில்லையே! ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும். ஆனால் பல்சர் உடனே கிடைத்துவிடுகிறது!


இன்னும் நீங்க திருந்தலையா??? கால் உடைஞ்சும் புத்தி வரலையே......... பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! 56667



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 19, 2009 11:25 am

nirshan2007 wrote:அது என்ன எங்க தலையை ஓட்டுறதே விஜய் அண்ணாவோட தொழில இருக்கே பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol

அவர் பல்சர் ஓட்டுறத நிறுத்த சொல் நான் நிறுத்துறேன்....... பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 19, 2009 11:26 am

வரும் ஆனா வராது!



பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 19, 2009 11:27 am

சிவா wrote:வரும் ஆனா வராது!

பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Affraid

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 19, 2009 11:27 am

VIJAY wrote:
nirshan2007 wrote:அது என்ன எங்க தலையை ஓட்டுறதே விஜய் அண்ணாவோட தொழில இருக்கே பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol

அவர் பல்சர் ஓட்டுறத தள்ளுறத நிறுத்த சொல் நான் நிறுத்துறேன்....... பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா! Icon_lol

அவர் பல்சர் ஓட்டுறத தள்ளுறத நிறுத்த சொல் நான் நிறுத்துறேன்.......

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக