ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்குஷ் கேக்!

+3
ஜாஹீதாபானு
SK
ayyasamy ram
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தில்குஷ் கேக்! Empty தில்குஷ் கேக்!

Post by ayyasamy ram Sat Sep 08, 2018 11:28 am

தில்குஷ் கேக்! E_1536222841
-
தேவையானப் பொருட்கள்:

கடலைப் பருப்பு – 100 கிராம்
பயத்தம் பருப்பு – 100 கிராம்
முந்திரி பருப்பு – 150 கிராம்
நெய் – 300 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 6
துருவிய தேங்காய் – 1 கப்
ஜாதிக்காய் – சிறிதளவு.


செய்முறை:


கடலைப் பருப்பையும், பயத்தம் பருப்பையும் பொன்னிறமாக
வறுத்துக் கொள்ளவும். அத்துடன், முந்திரி, தேங்காய்
துருவலையும் சேர்த்து, மை போல அரைத்து எடுக்கவும்.

அடிகனமான அகலப் பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு,
தண்ணீர் ஊற்றி, கம்பி பதம் வரும்வரை காய்ச்சவும். அதில்,
அரைத்த விழுதை சேர்த்து, கிளறவும்.

இந்த கலவையில், பாதி அளவு நெய்யை, சிறிது சிறிதாக
சேர்க்கவும்; இது, கெட்டியானவுடன் பூப்பது போல் வரும்.
அப்போது, மீதி உள்ள நெய்யை ஊற்றி, ஜாதிக்காய், ஏலக்காயை
போட்டு, இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும், துண்டுகளாக்கவும்.
இப்போது, சுவையான, தில்குஷ் கேக் தயார்! உடல் நலத்துக்கு
உகந்தது. குழந்தைகள் விரும்பி உண்பர்.

———————-
– ர.வரலட்சுமி, கோவை.
சிறுவர்மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by SK Sat Sep 08, 2018 1:26 pm

தமிழில் பெயர் வைக்கலாமே 
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by ஜாஹீதாபானு Sat Sep 08, 2018 3:36 pm

இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே  அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by T.N.Balasubramanian Sat Sep 08, 2018 3:49 pm

SK wrote:தமிழில் பெயர் வைக்கலாமே 
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1276808

"மனம் மகிழ் கேக் "

கேக்கிற்கு தமிழ்ச்சொல்? ??? அப்பம்./இனிப்பப்பம் ......வேண்டாம் "கேக்"கே இருக்கட்டும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by SK Sat Sep 08, 2018 6:06 pm

ஜாஹீதாபானு wrote:இந்த கேக் செய்ய நிறைய செலவாகுமே  அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1276821
R.K நகரில் வசிக்கும் நீங்கள் செலவை பற்றி கவலை படலாமா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by சிவா Sat Sep 08, 2018 6:08 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:தமிழில் பெயர் வைக்கலாமே 
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1276808

"மனம் மகிழ் கேக் "

கேக்கிற்கு தமிழ்ச்சொல்? ??? அப்பம்./இனிப்பப்பம் ......வேண்டாம் "கேக்"கே இருக்கட்டும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1276825

தமிழில் பெயர் வைத்து விட்டீர்கள்..!!! தில்குஷ் கேக்! 3838410834


தில்குஷ் கேக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by SK Sat Sep 08, 2018 6:11 pm

என் பெயரில் வரும் கடைசி 2 எழுத்து தில் 
குஷ்பூ பெயரில் வரும் முதல் 2 எழுத்து   குஷ்
இது ஏதோ எதிர்க் கட்சியின் சதி போல தோன்றுகிறது 

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by SK Sat Sep 08, 2018 7:04 pm

தில்குஷ் கேக்! A4riTcGLT5aZoOGEgzoW+hqdefault


யமடியோவ் குஷ்பூவே குச்சி மாதிரி தெரியுது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by சிவா Sat Sep 08, 2018 7:10 pm

SK wrote:தில்குஷ் கேக்! A4riTcGLT5aZoOGEgzoW+hqdefault


யமடியோவ் குஷ்பூவே குச்சி மாதிரி தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1276867

குஷ்பு உங்களுக்கு அத்தைன்னு சொன்னீங்கல்ல...! வாழ்த்துகள்!


தில்குஷ் கேக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by T.N.Balasubramanian Sat Sep 08, 2018 8:49 pm

SK wrote:என் பெயரில் வரும் கடைசி 2 எழுத்து தில் 
குஷ்பூ பெயரில் வரும் முதல் 2 எழுத்து   குஷ்
இது ஏதோ எதிர்க் கட்சியின் சதி போல தோன்றுகிறது 

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1276860

ஆமாம் உங்கள் தகப்பனாரும்
குஷ்புவின் தகப்பனாரும் தான்
இதற்கு காரணம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தில்குஷ் கேக்! Empty Re: தில்குஷ் கேக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum